"கடன் பெற்றார்
நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கை வேந்தன்...."
யாரிடம் கடன்பெற்று
நொந்திருப்பான் கம்பன்..?
பொருள் வயின் உலகென்ற பெருவாக்கு ..
ஊழல் பெருமக்களுக்கு மட்டுமே ..
பாவத்மா
புண்ணியாத்மாக்களால்
பயன்பெற ...
கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும் ......
31 கருத்துகள்:
கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும்//
இது என்னமோ உண்மைதாங்க செந்தில்..நல்லாயிருக்குங்க..யதார்த்தம் தெரிக்கின்றது வரிகளில்..
//கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும் ......
//
உண்மை தான் அண்ணா ..!!
//வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும் ...//
:)
உண்மைதான் செந்தில்
கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும்//
:)
மெய்தான்
உண்மையான வரிகள்...
\\கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும்\\
யதார்த்தம்.
Nice one:)
/ வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும் /
உண்மை அண்ணே..
மிஞ்சுவதில்லை எதுவும் ..
ஆமாம் தோழர் ...
எனினும் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன உங்களைப் போன்றவர்களின் ப்ரியங்கள்...
நலம் தானே தோழர் ...
கொஞ்சம் வந்துட்டு போங்க !
good one.
//கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
...//
மிஞ்சுவது..
Love,regardless of cost.
மிஞ்சுவதில்லை எதுவும் ......
ஆமா அண்ணா உண்மை
நல்லாயிருக்கு....
உண்மைதான்,நல்லாயிருக்கு.
//
//கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
...//
மிஞ்சுவது..
Love,regardless of cost. //
ஆமோதிக்கிறேன்
Nice One
//வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும்//
Unmai
வாழ்வின் இறுதித் தத்துவம் !
உங்கள் கவிதையில் சுடும் நிஜம்.. நல்ல படைப்பு
நெருடலான நிஜம்.
அருமையான கவிதை.
நல்லா இருக்கு.
நல்லா இருக்கு அண்ணே :)
cute...
வாழ்வின் யதார்த்தம்.. நல்லா இருக்கு.
nice
நல்லாயிருக்கு..
//"கடன் பெற்றார்
நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கை வேந்தன்...."
யாரிடம் கடன்பெற்று
நொந்திருப்பான் கம்பன்..?//
கடன் பட்டவங்களுக்கு இந்த வார்த்தையின் அர்த்தம் முழுதாக புரியும்.
முத்தாய்ப்பாக முடித்து உள்ளீர்கள்.
//கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும் ....//
நீதர்சனமான வரிகள் தல.
//பொருள் வயின் உலகென்ற பெருவாக்கு ..
ஊழல் பெருமக்களுக்கு மட்டுமே ..//
சத்தியமான உண்மைங்ணா...என்ன, நம்மால அவங்களையும் திருத்த முடியாது, அல்லது வேலைன்னு சொல்லி அடிமையா இருப்பதை விட சுயமாய் சம்பாதிப்போம்னும் முடிவெடுக்க முடியாது. ஊழல் ஒரு நோய் மாதிரி மனதளவுல எல்லாரிடத்திலும் பரவியிருக்கு இப்ப. பெரிய தலைங்க மட்டும்தேன்னு இல்ல!!
அனுபவக் கொள்முதல்!!!
கருத்துரையிடுக