tag:blogger.com,1999:blog-4786681255583878760.post1542200087234163533..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: துரோணா - 8 ...Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79706730006508264992011-03-15T19:04:10.538+05:302011-03-15T19:04:10.538+05:30நீங்கள் வலையுலக தேசாந்திரியாக தோன்றுகிறது.
நிறைய அ...நீங்கள் வலையுலக தேசாந்திரியாக தோன்றுகிறது.
நிறைய அனுபவக்குவியல்.

சொல்லாததும் உண்மையாக இருக்கட்டும்..

உங்களைப்போல எழுத முயற்சி செய்பவர்கள் ஏராளம்.

உங்களின் சறுக்கல்களும் அதிகமாய் கவனிக்கப்படுவதாய் தெரிகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61320443031154990592011-03-15T17:42:32.371+05:302011-03-15T17:42:32.371+05:30கொஞ்சம் குறைச்சுக்கலாம். எதை என்று உங்களுக்கு சொல்...கொஞ்சம் குறைச்சுக்கலாம். எதை என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.மாயாவிhttps://www.blogger.com/profile/05257040297069475076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25903473903634192592011-03-15T13:20:42.015+05:302011-03-15T13:20:42.015+05:30நான் எழுதும் இந்தத்தொடரில் உள்ளவற்றில் பெரும்பாலனவ...நான் எழுதும் இந்தத்தொடரில் உள்ளவற்றில் பெரும்பாலனவற்றை நான் எழுதவில்லை என்பதுதான் உண்மை. உங்களின் வேண்டுகோளை ஏற்று இனி வருகிற அத்தியாங்களில் கவனமாக எழுதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40378962986641294662011-03-15T12:39:54.602+05:302011-03-15T12:39:54.602+05:30THURONA - vithiyasamana pathaiyil panippathu pol t...THURONA - vithiyasamana pathaiyil panippathu pol therikirathu. anna... konjam nasukkaka ezhuthalamey?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40875292098874882912011-03-14T20:32:19.639+05:302011-03-14T20:32:19.639+05:30//கடைசியில் அது பிறரையும் இது போலெல்லாம் செய்து வா...//கடைசியில் அது பிறரையும் இது போலெல்லாம் செய்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக்கூடாது என்ற அறிவுரையை வழங்குவதாக இருந்தால் OK.//

இதை படிக்கும் தான் சற்று பயம் ஏற்படுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15667418141078293122011-03-14T18:40:36.768+05:302011-03-14T18:40:36.768+05:30யப்பா மக்கா....
நீங்க மும்பைக்கிதான் லாயக்கு வந்து...யப்பா மக்கா....
நீங்க மும்பைக்கிதான் லாயக்கு வந்துருங்க....முமபைக்கு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41390969827874127272011-03-14T18:35:48.364+05:302011-03-14T18:35:48.364+05:30முதல் சில அத்தியாயங்கள் நன்றாக இருந்தது.. ஆனால் போ...முதல் சில அத்தியாயங்கள் நன்றாக இருந்தது.. ஆனால் போக போக மிக மோசமான விஷயங்களை GLORYFY செய்து எழுதுகிறீர்களோ என்று எனக்கு படுகிறது.. தமிழ் சினிமாக்காரர்கள் ரியலிசம் எனும் பெயரில் இதைத்தான் செய்கிறார்கள்... செந்தில் உங்கள் எழுத்தின் மீதான நல்ல எண்ணத்தில் தான் இதை சொல்லுகிறேன் . புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14131860871518747532011-03-14T18:07:24.582+05:302011-03-14T18:07:24.582+05:30”துரோணா-8” மட்டுமே படித்தேன்.
நீங்கள் உள்ளது உள்...”துரோணா-8” மட்டுமே படித்தேன்.

நீங்கள் உள்ளது உள்ளபடி சுயசரிதம் போல எழுதுவதிலிருந்து நீங்கள் மிகவும் துணிச்சலானவர் என்று புரிகிறது.

படிக்கும் எனக்குத்தான் சற்று பயம் ஏற்படுகிறது.

உண்மைகளை இப்படிப் புட்டுப்புட்டு வைக்கலாமா, நண்பரே.

கடைசியில் அது பிறரையும் இது போலெல்லாம் செய்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக்கூடாது என்ற அறிவுரையை வழங்குவதாக இருந்தால் OK.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8730427420431683292011-03-14T16:25:27.913+05:302011-03-14T16:25:27.913+05:30முதல் ஆளா படிச்சிருக்கேன்...முதல் ஆளா படிச்சிருக்கேன்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com