tag:blogger.com,1999:blog-4786681255583878760.post1706514304228157334..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: இமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் ( மூன்றாம் பாகம்)Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44302270504403575992010-06-21T11:41:31.828+05:302010-06-21T11:41:31.828+05:30நானும் அடுத்த பதிவிற்கு டாண்ணு நானும் வந்திடறேன்.....நானும் அடுத்த பதிவிற்கு டாண்ணு நானும் வந்திடறேன்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43160412402528502562010-06-20T23:33:21.619+05:302010-06-20T23:33:21.619+05:30அந்த ஐந்து பேரின் நிலையை நினைக்கும் பொழுது மிகவும்...அந்த ஐந்து பேரின் நிலையை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கு நண்பரே !

/////ஆனால் ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சண்டை ஆரம்பித்தது. அதைப் பற்றியும் ஊருக்கு வந்து அந்த ஐவருக்காக நான் அலைந்ததையும் அடுத்த பதிவில் சொல்கிறேன். //////

என்ன சொல்றீங்க நண்பரே மீண்டும் ஒரு சண்டையா ! ஆஹா ம்ம் அடுத்தப் பதிவிற்கு டானு வந்துவிடுகிறேன்.பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82806046779792230962010-06-20T21:03:37.600+05:302010-06-20T21:03:37.600+05:30அனுபவங்களை படித்தவர்கள் ...
//பதிவிலேயே மொரிஷீசி...அனுபவங்களை படித்தவர்கள் ...

//பதிவிலேயே மொரிஷீசியஸ் பற்றி பல விபரங்கள் கொடுத்துள்ளீர்கள்.//

நன்றி வடுவூர் குமார் .. மொரிசியஸ் பற்றி நிறைய விபரங்கள் உண்டு தனிப் பதிவாக எழுதுகிறேன் ..

//நான் மிண்டும் வருவேன்.........//

நன்றி சௌந்தர் ..

//அந்த ஐந்து பேரின் நிலமையை நினைத்தால் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது,//
நன்றி நாடோடி ... உலகம் முழுதும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது ..

//ore posta podalamla தல//
நன்றி எல்.கே பதிவின் நீளம் கருதியும் என் சோம்பேறித்தனமும் .. நான்கு பதிவுகள் ஆகிவிட்டன..

//எங்க போனாலும் எங்க செந்தில் அண்ணே காரியத்துல கண்ணதான் இருப்பாங்க.//
நன்றி ரமேஷ் .. நமக்கு குடி ரொம்ப முக்கியம் ...

//மூன்று பதிவும் இன்று தான் வாசித்தேன்,தொடருங்கள்.அந்த 5 பேரின் கதி ..படிக்க ஆவல்.//
நன்றி ஆசியா ஓமர் .. நாளைக் காலை முடிக்கிறேன் ...

//பொதுவாக இந்த நாட்டு மக்கள் மிக நல்ல மக்கள். எந்த பிரச்சனையும் செய்யமாட்டார்கள்.ரொம்ப பிரின்ட்லி//

உண்மைதான் அருண் பிரசாத் .. நான் வியந்த அனுபவங்கள் நிறைய உண்டு .. உங்கள் பதிவில் அவற்றை எதிர்பார்கிறேன் ..

//இந்த நம்பிக்கைதானே ஏமாற்றுபவர்களுக்கு வெற்றி//

நன்றி ஜெயந்தி ... இன்னமும் ஏமாறுகிறார்கள் ...

//good writing..//

நன்றி பார்வையாளன் ..

//கஸ்டப்பட்டு இறந்தவர்கள் கூட உண்டு.//

ஆமாம் ஹேமா ... ஈழத் தமிழர்கள் நிறையபேர் இறந்துபோன பைத்தியமாகிப்போன சமபவங்கள் நிறைய ...

//தொடருங்க//

நன்றி பிரியமுடன் பிரபு ...

//தங்களின் பொறுப்புணர்ச்சியை... வியந்தேன்.//
நன்றி கருனாகராசு அண்ணே .. நம்ம ஆளுங்க அதான் விட்டுவிட மனசில்லை..

//டென்ஷனா இருக்கு; சீக்கிரம் எழுதுங்க!//

நன்றி ஹூசைனம்மா ..முடித்துவிட்டேன் இரவு பனிரெண்டு மணிக்கு போஸ்ட் செய்கிறேன் ...

//போட்டோலா எங்க இருந்து எடுகிறீங்க.//

நன்றி கமலேஷ், நண்பர்கள் அனுப்பிவைக்கின்றனர் .. இதில் பயன்படுத்தும் அனைத்தும் சிங்கப்பூர் கணேசன் அனுப்பியது ..

//ஐவரின் மீதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டதற்க்கு என் வந்தனம்...//

மிக்க நன்றி நிகழ்காலத்தில் சார் ..

//Aduthu enna nadanthathu? Seekirame pathividungal. Sari, oru honeymoon spot ku mouritius eppadi irukum?//

நன்றி ரீனா .. ஹனிமூனுக்கு மொரிசியஸ் ஒரு அற்புதமான ஸ்பாட்...

//ஆனால் உண்மையில் பாவம் நீங்கள் தான்//

நன்றி சபரிநாதன் சார் .. என்ன செய்ய நிர்கதியாய் விட்டுவிட மனசில்லை ..

//தொடருங்கள் செந்தில்//
நன்றி TVR ஐயா...

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24150640452598362852010-06-20T20:49:25.538+05:302010-06-20T20:49:25.538+05:30தொடருங்கள் செந்தில்தொடருங்கள் செந்தில்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82755537809087432012010-06-20T20:26:41.004+05:302010-06-20T20:26:41.004+05:303 லட்சம் பணம் எனும் போது அவர்கள் நிலை யோசிக்க தக்க...3 லட்சம் பணம் எனும் போது அவர்கள் நிலை யோசிக்க தக்கது தான்.

ஆனால் உண்மையில் பாவம் நீங்கள் தான்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45954473688966678912010-06-20T20:11:14.007+05:302010-06-20T20:11:14.007+05:30Aduthu enna nadanthathu? Seekirame pathividungal. ...Aduthu enna nadanthathu? Seekirame pathividungal. Sari, oru honeymoon spot ku mouritius eppadi irukum?Revathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67659123567265723932010-06-20T20:08:14.472+05:302010-06-20T20:08:14.472+05:30ஐவரின் மீதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டதற்க்கு...ஐவரின் மீதும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டதற்க்கு என் வந்தனம்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19955983051761586052010-06-20T18:45:29.079+05:302010-06-20T18:45:29.079+05:30போட்டோலா எங்க இருந்து எடுகிறீங்க...சரியா இருக்கு....போட்டோலா எங்க இருந்து எடுகிறீங்க...சரியா இருக்கு...தொடருங்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88060853672958109302010-06-20T18:17:25.736+05:302010-06-20T18:17:25.736+05:30டென்ஷனா இருக்கு; சீக்கிரம் எழுதுங்க!டென்ஷனா இருக்கு; சீக்கிரம் எழுதுங்க!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-91879805470864994912010-06-20T17:36:51.266+05:302010-06-20T17:36:51.266+05:30தங்களின் பொறுப்புணர்ச்சியை... வியந்தேன்.
தொடருங்க....தங்களின் பொறுப்புணர்ச்சியை... வியந்தேன்.
தொடருங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5113907379021663272010-06-20T17:02:01.535+05:302010-06-20T17:02:01.535+05:30தொடருங்கதொடருங்கpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29947543015193286692010-06-20T15:55:16.272+05:302010-06-20T15:55:16.272+05:30நினைக்கவே கஸ்டமாயிருக்கு.எங்களவர்களும் இப்படிக் கஸ...நினைக்கவே கஸ்டமாயிருக்கு.எங்களவர்களும் இப்படிக் கஸ்டப்பட்டதுண்டு(1982 - 87) ஆரம்பக் காலங்களில்.ஐஸ் ல் கஸ்டப்பட்டு இறந்தவர்கள் கூட உண்டு.ஏஜெண்டுக்கள் ஏமாற்றிவிட இடைநடுவில் எத்தனையோ நாடுகளில் மாட்டுப்பட்டுக்கொண்டவர்களும் நிறையவே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43294653219482723452010-06-20T14:50:39.412+05:302010-06-20T14:50:39.412+05:30good writing...good writing...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57514416815795512872010-06-20T14:03:53.267+05:302010-06-20T14:03:53.267+05:30இந்த நம்பிக்கைதானே ஏமாற்றுபவர்களுக்கு வெற்றி. எத்த...இந்த நம்பிக்கைதானே ஏமாற்றுபவர்களுக்கு வெற்றி. எத்தனை முறை ஏமாந்தாலும் நம் மக்கள் சலிக்காமல் திரும்பத் திரும்ப ஏமாறுவார்கள்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32859963430349247082010-06-20T13:44:26.051+05:302010-06-20T13:44:26.051+05:30@ krp
ஏற்கனவே சொன்னது போல,நான் தற்போது மோரீசியஸஇல்...@ krp
ஏற்கனவே சொன்னது போல,நான் தற்போது மோரீசியஸஇல் தான் வசிக்கிறேன். விரைவில் இந்த நாட்டை பற்றியும் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் எழுதுகிறேன். பொதுவாக இந்த நாட்டு மக்கள் மிக நல்ல மக்கள். எந்த பிரச்சனையும் செய்யமாட்டார்கள்.ரொம்ப friendlyஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57870356245365281692010-06-20T13:00:46.834+05:302010-06-20T13:00:46.834+05:30மூன்று பதிவும் இன்று தான் வாசித்தேன்,தொடருங்கள்.அந...மூன்று பதிவும் இன்று தான் வாசித்தேன்,தொடருங்கள்.அந்த 5 பேரின் கதி ..படிக்க ஆவல்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50606453544062556982010-06-20T12:45:03.286+05:302010-06-20T12:45:03.286+05:30//மேலும் அங்கு மதுபான வகைகள் விலை குறைவாக இருக்கும...//மேலும் அங்கு மதுபான வகைகள் விலை குறைவாக இருக்கும்.//

எங்க போனாலும் எங்க செந்தில் அண்ணே காரியத்துல கண்ணதான் இருப்பாங்க.

பாவம் அந்த ஐந்து பேரும்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32536761033423226492010-06-20T12:08:50.577+05:302010-06-20T12:08:50.577+05:30ore posta podalamla thalaore posta podalamla thalaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67943920706228432062010-06-20T11:19:50.123+05:302010-06-20T11:19:50.123+05:30அந்த ஐந்து பேரின் நிலமையை நினைத்தால் ரெம்ப கஷ்...அந்த ஐந்து பேரின் நிலமையை நினைத்தால் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது,, தொடருங்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69066433597456088742010-06-20T10:57:34.360+05:302010-06-20T10:57:34.360+05:30நான் மிண்டும் வருவேன்.........நான் மிண்டும் வருவேன்.........சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54741154902245658872010-06-20T10:55:34.698+05:302010-06-20T10:55:34.698+05:30பாவம் அந்த ஐவர் - இப்படி சொல்லனும் என்று நின...பாவம் அந்த ஐவர் - இப்படி சொல்லனும் என்று நினைத்தாலும் ஒரு பக்கம் அவர்கள் மீது கோபம் வருகிறது.
பதிவிலேயே மொரிஷீசியஸ் பற்றி பல விபரங்கள் கொடுத்துள்ளீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com