tag:blogger.com,1999:blog-4786681255583878760.post5864118499703453288..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: 1967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்! தேர்தல் களத்தில் சூன்யத்தைப் பரிசளிப்போம்!!...Unknownnoreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30095803799799817662011-04-05T21:05:04.306+05:302011-04-05T21:05:04.306+05:30wonderfulllllllll plan. all the best...
target tam...wonderfulllllllll plan. all the best...
target tamils who dont use internet or computer..I think it ppl are already know everything.Mark K Maityhttps://www.blogger.com/profile/08923103469806978619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23163706159035689122011-03-23T21:33:46.482+05:302011-03-23T21:33:46.482+05:30hi Moral police. it is sure we dont worry abt the ...hi Moral police. it is sure we dont worry abt the 3 constituencies in erode area. Modakurichi Erode west and kangeyam. erode west DMK will send Yuvaraj to old Rahul to discus their strength.if they win more than 5 seats in TN it will be great achievement for them and people for like youveluhttps://www.blogger.com/profile/02256692936261331057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39164085755428079162011-03-20T19:53:55.499+05:302011-03-20T19:53:55.499+05:30நல்ல துவக்கம். வெற்றி பெற வேண்டும்.நல்ல துவக்கம். வெற்றி பெற வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56480594237356636562011-03-19T17:14:24.431+05:302011-03-19T17:14:24.431+05:30நண்பர் சதீசுக்கு,
மாரல் பொலிஸ் போன்றவர்களைத் திட்...நண்பர் சதீசுக்கு,

மாரல் பொலிஸ் போன்றவர்களைத் திட்டுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. உங்களுக்கும் Iron manக்கும் வந்த தார்மீகக் கோபம் நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது. மெல்லத் தமிழினி துளிர்க்கும் என்ற நம்பிக்கை முளைவிடுகின்றது.

இம்மாதிரியான நபர்கள் மறைமுகமாக நமக்குத் தூண்டுகோலாக இருக்கின்றனர். நாம் இணையத்தில் மட்டுமல்லாது களத்திலும் வல்லவர்கள் என்று காட்டிவிட்டால் இவர்கள் நவத்துவாரங்களையும் மூடிக்கொள்வார்கள். எனவே இவர்களை உதாசீனம் செய்யுங்கள்.

வலியவந்து வம்புக்கு இழுத்தும், பதில் தருகிறேன் என்று தனது தரத்தில் இருந்து இறங்கிவிடாமல் பெருந்தன்மையாக விட்டுப்போகும் அண்ணன் கேஆர்பிக்கு வாழ்த்துக்கள்

மேலும் இம்மாதிரியான அடையாளங்களற்ற அநாமதேயங்களின் வாய்வீச்சுக்கு இணையத்தில் மட்டும் முழங்கிப் பின் காணாமல் போகும் நம்மவர்களும் ஒரு காரணம்தானே?

இன்றைய சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு கேஆர்பி அண்ணன் அல்லது என்னைத் தொடர்பு கொள்ளவும். இதுவரை சுமார் 15 நபர்கள் ஒருங்கிணைந்திருக்கிறோம்.

கடைசியாக....

மாரல் பொலிஸ் அவர்களுக்கு,

நாங்கள் வெறுமனே ஹிட்ஸ் கூட்டவும், எல்லாவற்றையும் விமர்சித்தும் வெட்டிஞாயம் பேசியும், சமூக அரசியல் விமர்சனங்களை எழுதவும், பேசவும் செய்யவில்லை. எனவே எங்களைப்பார்த்து "நீ என்ன கிழித்துவிட்டாய்?" என்று கேட்பதில் அர்த்தமோ, நியாயமோ இல்லை. அதற்கென்று வேறு நபர்கள் இருக்கிறார்கள். அங்கே போய் கேள்... மன்னிக்கவும்...கேளுங்கள் உங்கள் நியாயத்தை.

ஆனால் ஒன்று, இங்குபோல் கேள்வி கேட்டுவிட்டு மரியாதையுடன் வெளிவர அங்கு முடியாது. கிழித்து விடுவார்கள்.

நாங்கள் எத்தனை பேர் என்று லிஸ்ட் கொடுத்தால் என்ன செய்வதாக உத்தேசம்? உளவுத்துறைக்கு மாமா வேலை பார்க்கப்போகிறீர்களா? ஐந்து பேர் இருந்தாலும், தீச்சுடர்போல செயல்படுவோம். ஐயமிருப்பின் நீங்களும் எங்கள் குழுவுடன் இணைந்துகொள்ளுங்கள். இருகரம் நீட்டி வரவேற்போம்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-17335459333928147682011-03-19T15:37:11.446+05:302011-03-19T15:37:11.446+05:30மாரல் போலிசு கிறுக்கா, உனக்கு இதெல்லாம் புரியாது, ...மாரல் போலிசு கிறுக்கா, உனக்கு இதெல்லாம் புரியாது, போய் அந்த இத்தாலிகாரி/ராஜபக்சே கால கழுவு நேரம் ஆயிருச்சு... பேர பாரு மாறல் போலிசு மன்னகட்டி போலிசு...Sathish Ahttps://www.blogger.com/profile/11785332432048459515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89390556128331502252011-03-18T13:34:39.958+05:302011-03-18T13:34:39.958+05:30தம்பி..சொந்த ஊரு இத்தாலியா? நீ நடத்து.தம்பி..சொந்த ஊரு இத்தாலியா? நீ நடத்து.THE IRON MAN!https://www.blogger.com/profile/04754012441641817832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38543719975040573082011-03-18T09:50:24.916+05:302011-03-18T09:50:24.916+05:30வாங்கய்யா இர்ர்ரும்பு மனுசா! எங்களுக்கு இல்லாத தமி...வாங்கய்யா இர்ர்ரும்பு மனுசா! எங்களுக்கு இல்லாத தமிழ்ப்பற்று, இனப்பற்றையெல்லாம் நீங்க கத்துக்கொடுக்க வேண்டாம். நா சொன்னத நல்லா பாருங்கய்யா. ஏதோ எணைய பொர்ச்சியாளருங்க பூரா சேந்து 'கலப்பனி'ஆத்தப்போறதா சீனப் போடுறீங்களே, அதத்தான் சகிக்க முடியல. இந்த கமெண்ட்ல கொஞ்சம் மேல எட்டிப்பாருங்க. ஒரு பரமாத்துமா டீ,வட, பஜ்ஜி வியாபாரம் பண்ணிட்டு போயிருக்கு.

ஒங்க கேஆர்பிய வெளிப்படையா அறிவிக்க சொல்லுங்களேன். இந்த பதிவ பாத்துட்டு, தெனமும் தமிழ்மணத்துல சமூகக்கோபம் வந்து பொங்கிப் பொங்கி பதிவெழுதுற பொர்ச்சிக்காரங்க எத்தன பேரு கலப்பனி ஆத்த வந்துருக்காங்கன்னு சொல்லச் சொல்லுங்களேன். உங்க இணைய கொட்டை எடுத்த புளிங்க ஒரு அம்பது சேந்துருக்குமா?

அந்தாளுதான் வேலவெட்டி இல்லாம அறைகூவல் விடுக்குறாருன்னா வந்துட்டீங்க பெர்சா பேசுறதுக்கு.

சொம்மா நாலு சினிமா கிசுகிசு எழுதுனமா, பத்து பதினஞ்சி கமெண்டு, ஓட்டு வாங்குனமா, மாத்தி மாத்தி முதுக சொறிஞ்சிக்கினமான்னு இல்லாம என்னாத்துக்கு நீங்கல்லாம் சமூகப் பதிவு எழுதுறீங்க? 'நாங்களும் ரவுடி' தான்னு சீனப் போடவா?

அய்யா கேஆர்பியாரே, பெர்சா பதிவு போட்டீங்களே, எத்தன பேரு வந்துருக்காங்கன்னு லிஸ்டை போடுங்க.மாரல் பொலிஸ்!https://www.blogger.com/profile/15618147151457813255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79755883306015685962011-03-18T03:36:03.860+05:302011-03-18T03:36:03.860+05:30மாரல் பொலிஸ்! கூறியது
//போயி பொழப்ப பாருங்கய்யா//
...மாரல் பொலிஸ்! கூறியது
//போயி பொழப்ப பாருங்கய்யா//

நல்லவரே, உங்க பொழப்ப பாத்தாச்சில்ல..சந்தோஷம். களப்பணி ஆத்துறோம் இல்ல டீ ஆத்துறோம்..நீங்க ராஜபக்சேக்கு பல்லு குத்த போங்க..!THE IRON MAN!https://www.blogger.com/profile/04754012441641817832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77838479274855718852011-03-17T22:50:31.483+05:302011-03-17T22:50:31.483+05:30விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நேரத்தில் தேவையான பதி...விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நேரத்தில் தேவையான பதிவு..Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-79090924803839770142011-03-17T20:44:53.780+05:302011-03-17T20:44:53.780+05:30யோவ் கேஆர்பி, ஏன்யா இந்த வெட்டி வேலை? இணையத்துல பு...யோவ் கேஆர்பி, ஏன்யா இந்த வெட்டி வேலை? இணையத்துல புல்லு புடுங்கிட்டு இருக்குறவங்கல்லாம் ஒண்ணா சேருவாங்களாம். பொர்ச்சி பண்ணுவாங்களாம். எங்க... பொர்ச்சி பதிவா எழுதி பொங்குனாஒரு பயலைக்கூட காங்கலியே!!! களப்பணி ஆத்தலாம் அப்டீன்னு இணையத்துல இருக்கவனையெல்லாம் பாத்து கேக்குறப்பவே தெரியுது ஒங்க குரூப்போட அறிவுத்தெறம.

எனக்கு சிப்பு சிப்பா வர்து :))) போயி பொழப்ப பாருங்கய்யாமாரல் பொலிஸ்!https://www.blogger.com/profile/15618147151457813255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23950997243350086512011-03-17T20:18:16.453+05:302011-03-17T20:18:16.453+05:30face book மூலம் எகிப்தின் சரித்திரம் மாறியுள்ளது,எ...face book மூலம் எகிப்தின் சரித்திரம் மாறியுள்ளது,என்னால்முடிந்தள்ளவு பிரச்சாரம் செய்வேன் காங்கிரசை வேரொடும் வேரோடு மண்ணாக தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்க,பிளாக்கிலும் எழுதுவோம்,facebookலும் குழுமம் அமைத்து எதிர்ப்போம்,கண்டிப்பாக வெற்றி பெருவோம்,
எனது கருத்தை கீழே பதிந்துள்ளேன்
http://vijaykartthi.blogspot.com/
face book id: anandhamvijayvijaykarthikhttps://www.blogger.com/profile/06743372275873829784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5136915354413636092011-03-17T18:39:00.630+05:302011-03-17T18:39:00.630+05:30தங்களோடு எனது சிறு பங்களிப்பு நிச்சியம் இருக்கும்....தங்களோடு எனது சிறு பங்களிப்பு நிச்சியம் இருக்கும்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10299100371495090842011-03-17T18:10:11.644+05:302011-03-17T18:10:11.644+05:30அடப் பாவி மக்கா...
பச்சைப் புடவை, தமிழ்நாட்டை சுர...அடப் பாவி மக்கா...

பச்சைப் புடவை, தமிழ்நாட்டை சுரண்ட வழி கொடுக்க மாட்டிர்களா?ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72891125217242069582011-03-17T15:58:13.922+05:302011-03-17T15:58:13.922+05:30வேரோடு பிடுங்கப்பட வேண்டிய விஷயம் இது................வேரோடு பிடுங்கப்பட வேண்டிய விஷயம் இது.............நன்றி தலைவரே தொடரட்டும் உம் பணிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71037783389890586992011-03-17T15:40:54.081+05:302011-03-17T15:40:54.081+05:30தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்படாத ஜெர்மனி சனியனை ...தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்படாத ஜெர்மனி சனியனை விரட்டுவோம்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64154993065149681522011-03-17T15:27:34.391+05:302011-03-17T15:27:34.391+05:30தமிழின அழிவுக்கு காரணமான காங்கிரஸ் பற்றி எடுத்துர...தமிழின அழிவுக்கு காரணமான காங்கிரஸ் பற்றி எடுத்துரைப்பது
சரியான விஷயமே, இயன்றதை செய்யலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44386598644018295612011-03-17T15:02:38.806+05:302011-03-17T15:02:38.806+05:30மாற்றத்துக்கும்,எழுச்சிக்கும் கரம் கொடுப்போம்.புதி...மாற்றத்துக்கும்,எழுச்சிக்கும் கரம் கொடுப்போம்.புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61488158559175598822011-03-17T14:55:40.841+05:302011-03-17T14:55:40.841+05:30என்னுடைய தொலைபேசி என்கள் 1) 9443975253. 2) 9500790...என்னுடைய தொலைபேசி என்கள் 1) 9443975253. 2) 9500790916. எதேனும் ஒன்றுக்கு கூப்பிடலாம். பிஎஸ்என்எல் எண்ணை விட ஏர்டெல் எண்ணுக்கு கூப்பிடுதல் நலம்.

முன்கை எடுத்த செந்திலண்ணனுக்கு நன்றி. சனிக்கிழமை மாலை கணிசமான நண்பர்களின் பங்களிப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62851281735671321342011-03-17T14:42:41.504+05:302011-03-17T14:42:41.504+05:30அன்பின் மனோ, சில கமெண்டுகளை நீக்கியிருக்கிறேன்.. த...அன்பின் மனோ, சில கமெண்டுகளை நீக்கியிருக்கிறேன்.. தவறாக கருத வேண்டாம்..

ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் தெரிவித்தால் போதும்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54566719968789705122011-03-17T14:41:37.073+05:302011-03-17T14:41:37.073+05:3063 இடங்களை வாங்கிய முறையும் மிகவும் கேவளமானது..63 இடங்களை வாங்கிய முறையும் மிகவும் கேவளமானது..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15929380669093921542011-03-17T14:40:10.378+05:302011-03-17T14:40:10.378+05:30தமிழ்ப்பதிவுலகில் பரபரப்பாக அரசியல், சமூக விமர்சனக...தமிழ்ப்பதிவுலகில் பரபரப்பாக அரசியல், சமூக விமர்சனக் கட்டுரைகளை எழுதிவரும் பதிவர்கள் அனைவரையும் களப்பணிக்கு எதிர்பார்க்கிறேன்.

"இணையத்தில் மட்டும் 'பொங்கும்' கொட்டை எடுத்த புளிகள்" என்று கிண்டல் செய்யப்படுவதை நண்பர்கள் பொய்யாக்க வேண்டுமென்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80325120930004678842011-03-17T14:37:22.202+05:302011-03-17T14:37:22.202+05:30அய்யா, நாஞ்சில் மனோ, இந்த பதிவுலயுமா உங்க பஜ்ஜி,வட...அய்யா, நாஞ்சில் மனோ, இந்த பதிவுலயுமா உங்க பஜ்ஜி,வடை யாவாரத்தை பாக்கணும்?வேண்டாமே, ப்ளீஸ்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-35123983737796494922011-03-17T14:30:41.330+05:302011-03-17T14:30:41.330+05:30காங்கிரஸ் அட்ரஸ் இல்லாமல் போகும் நாள் விரைவில்.......காங்கிரஸ் அட்ரஸ் இல்லாமல் போகும் நாள் விரைவில்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57145660566447739772011-03-17T14:26:52.149+05:302011-03-17T14:26:52.149+05:30நல்ல துவக்கம். வெற்றி பெற வேண்டும்.நல்ல துவக்கம். வெற்றி பெற வேண்டும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-61867331454089484502011-03-17T14:26:14.974+05:302011-03-17T14:26:14.974+05:30இனி போயி படிக்கிறேன் ஹி ஹி ஹி ஹி....இனி போயி படிக்கிறேன் ஹி ஹி ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com