tag:blogger.com,1999:blog-4786681255583878760.post7177265213032867044..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: இந்திய ரூபாய் மதிப்பு - சிதம்பர ரகசியம்...Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71184368172061492052013-08-24T19:28:01.301+05:302013-08-24T19:28:01.301+05:30வவ்வாலு ....அப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்ததா?
...வவ்வாலு ....அப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்ததா?

ஏதாவது ஆதாரம் இருக்கா?

இந்தியாவில் எதை வேண்டுமானாலும் நடந்ததாகக் கதைவிடமுடியும்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64846069101059457412013-08-24T14:45:16.377+05:302013-08-24T14:45:16.377+05:30ருபாயின் வீழ்ச்சிக்கு காரணத்தை ஆராய்ந்தால் மேல் கூ...ருபாயின் வீழ்ச்சிக்கு காரணத்தை ஆராய்ந்தால் மேல் கூறப்பட்டுள்ள வரிகள் ஓரளவிற்கு உதவக் கூடியதே. அடிப்படையில் டாலரின் தேவையை இன்னும் அதிகரிக்கும் அந்நிய இறக்குமதியைக் குறைக்க நினைப்பது சரிதானே! தொழிற்துறையில் முதலீடாக வேண்டிய பணத்தை எல்லாம் தங்கத்தில் முதலீடு என்று செய்து சாதித்தது ஒன்றுமில்லை என நினைக்கிறேன்
நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42330853341854982512013-08-24T12:59:58.500+05:302013-08-24T12:59:58.500+05:30ஜீவன் சுப்பு://ஒரு தமிழன் மத்தியில் சொல்லி கொள்ளும...ஜீவன் சுப்பு://ஒரு தமிழன் மத்தியில் சொல்லி கொள்ளும் பதவியில் இருப்பதால் தமிழனுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஓட்டு மொத்த இந்தியனுக்கும் ஆப்பு வைத்து விட்டானே//.
தெறம. தெறம. அத பாத்து ஒங்களுக்கு பொறாமை.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60417050878293859112013-08-23T23:44:46.380+05:302013-08-23T23:44:46.380+05:30KRPJI,
//சாதாரன ஒருவர் பாலியல் வண்கொடுமையில் சிக்...KRPJI,

//சாதாரன ஒருவர் பாலியல் வண்கொடுமையில் சிக்கினாலே மீடியா அவர்களின் சொந்தபந்தம், உறவினர், நண்பர் என ஒருத்தர் விடாமல் பேட்டி எடுத்து தள்ளும், ஆனால் இன்றுவரை டெல்லி பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணின் விபரங்கள், ஏன் பெயர் கூட யாருக்கும் தெரியாது?//

ம்க்கும் ரொம்ப முக்கியமான கேள்விகள் பதில் தெரியலைனா மண்டை வெடிச்சிடும் பாருங்க?

உங்களுக்கு தெரியாதுனு சொல்லிட்டு போங்க, அது என்ன ஒருவருக்கும் தெரியாதுனு பொத்தாம் பொதுவா சொல்லுறது, மானாடுதா,மாராடுதானு பார்த்துக்கிட்டே இருந்தா ,வீட்டுக்கு தபால் போட்டு சொல்லுவாய்ங்களோ?

அந்த துன்பியல் சம்பவத்தின் முழுவிவரம் ,பேருலாம் அப்போவே வெலாவாரியா காட்டிட்டாங்க, என்ன எல்லாம் வட ஒந்திய சேனல்கள் என்பதால் , கண்டுக்காம போயிருப்பிங்க :-))

பாலியல் வண்புனர்வு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள்.

Jyothi singh Pandey, D/O Badri Singh Pandey,

Boy friend name- Awindra Pandey.

இப்போ ரூபாய் மதிப்பு கவலைக்கூடா போயிருக்குமே அவ்வ்!

நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் அவ்வ்!
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66655374666203290552013-08-23T19:30:28.282+05:302013-08-23T19:30:28.282+05:30Pa.Si yaal ellorukkum pasi vanthathu thaan micham....Pa.Si yaal ellorukkum pasi vanthathu thaan micham.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-74900622044211367032013-08-23T13:48:29.696+05:302013-08-23T13:48:29.696+05:30உங்கள் சந்ததிகள் அவர்களின் சாபத்தில்தான் இனி வாழ்வ...உங்கள் சந்ததிகள் அவர்களின் சாபத்தில்தான் இனி வாழ்வார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45776871739007277442013-08-23T12:25:47.817+05:302013-08-23T12:25:47.817+05:30ஒரு தமிழன் மத்தியில் சொல்லி கொள்ளும் பதவியில் இருப...ஒரு தமிழன் மத்தியில் சொல்லி கொள்ளும் பதவியில் இருப்பதால் தமிழனுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஓட்டு மொத்த இந்தியனுக்கும் ஆப்பு வைதுவிட்டானே..ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81372537131564231772013-08-23T11:18:12.475+05:302013-08-23T11:18:12.475+05:30 காமன்வெல்த் மாநாட்டுக்கு நீங்க போங்க, அங்க ராஜபக்... காமன்வெல்த் மாநாட்டுக்கு நீங்க போங்க, அங்க ராஜபக்சே போடும் பிச்சையை வாங்கி தின்னுங்க, ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள், மூன்று லட்சம் பேர் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டார்கள் அப்போதே இங்கிருக்கும் தமிழன் டாஸ்மாக்கில் சரக்கடித்து மானாட மயிலாட பார்த்து ரசித்தான். எனவே மீனவனையும் ஒட்டு மொத்தமாக இனி தீவிரவாதி வரப்போறான் என பூச்சாண்டி காட்டியே வேறு தொழில் பாக்க அனுப்பிட்டு, ஒட்டு மொத்தமாக கடலையும் இனி தனியாருக்கு குத்தகைக்கு விடலாம். இங்க எவன் கேள்வி கேட்பான்?.

நீங்கள் சொல்லியிருப்பது மறுக்க முடியாத உண்மை அண்ணா...

விரைவில் நாம் அந்நியர்களிடம் அடிமைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42995535558557299062013-08-23T09:51:51.076+05:302013-08-23T09:51:51.076+05:30மனதில் நிலைநிறுத்திக் கொண்டோம்...!மனதில் நிலைநிறுத்திக் கொண்டோம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com