tag:blogger.com,1999:blog-4786681255583878760.post8223461358466100628..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: காங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50674769209791882492011-03-30T11:47:28.528+05:302011-03-30T11:47:28.528+05:30மதுரையிலுறுந்து மனசாலி. நான் உங்களுடன் இனைவதை என் ...மதுரையிலுறுந்து மனசாலி. நான் உங்களுடன் இனைவதை என் கடமையாக கருதுகிறேன். அடிப்படையில் தமிழ் என் தாய் மொழி அல்ல.
மொழியோ இனமோ எதுவாக இருந்தால் என்ன? மனிதம் ஒன்று தானே.அது எங்கே வதைப்பட்டாலும் குரல் கொடுக்க வேண்டியது நம் கடமையல்லவா?. அரசியல் காரணங்களுக்காக எல்லையில் இரு நாட்டை ரானுவத்தினர் சண்டையிட்டு மடிகிறார்கள். என்னைப் பொருத்த வரை எல்லையில் சண்டையிடும் ரானுவ வீரன் ஒரு அடிமையே. சண்டையிடு என்றால் சண்டையிடவும், சும்மா இரு என்றால் சும்மா இருக்கவும் வேண்டும். அவனுக்கு கொஞ்சம் சம்பளமும். அதிகமாக நாட்டுப்பற்று என்னும் போதையையும் கொடுக்கிறார்கள். சண்டையில் சாகும் வேற்று நாட்டு வீரனுக்காக நாம் கவலைப் படுவதில்லையா? ஆனால் இங்கே சண்டையிட்டு செத்தவர்கள் யார்? அப்பாவி பொது மக்கள். சிறு குழந்தைகள் இந்த பின்னூட்டத்தை என்னால் எழுத முடியவில்லை . மனதில் அந்த பிஞ்சுகளின் ரனத்தை நான் சுமக்கிறேன். இதை எல்லாம் நம்மால் தடுக்க முடியவில்லையே என்று மனம் பதறுகிறது. எந்திரன் பின்னால் சென்றவர்களில் ஒரு பத்து சதம் பேர் கூட ஒன்று சேரவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது. இங்கே நாம் நம்மை வருங்கால வல்லரசு என்று சொல்லிக் கொள்கிறோம். கூட்டனியின் தலைவன் என்று கருனா(கருனாநிதி) நம்மை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருந்தார். எனவே காங்கிரஸ் மட்டும் அல்ல நம் இலக்கு. தி மு காவும் (அடிப்படையில் நான் ஒரு திமுக அனுதாபி) நாம் இம்முறை எல்லா தொகுதியிலும் ஒரு சுயேச்சையை வெல்ல வைப்போம்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54630919456868787832011-03-27T17:14:23.969+05:302011-03-27T17:14:23.969+05:30காங்கிரஸை தோற்கடிக்க அணி திரள்வோம் வாரீர்!
பின்வர...காங்கிரஸை தோற்கடிக்க அணி திரள்வோம் வாரீர்!

பின்வரும் சுட்டியை சுட்டி, இணைத்து கொள்ளுங்கள்

Defeat Congress Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34056494493997894732011-03-21T14:49:27.580+05:302011-03-21T14:49:27.580+05:30நானும் உணர்வுடன் இணைந்து கொள்கிறேன். மேலும் என் தொ...நானும் உணர்வுடன் இணைந்து கொள்கிறேன். மேலும் என் தொகுதியில் காங்கிரஸ் நிற்பதால் கண்டிப்பாக இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு காங்கிரஸின் தோல்வி வித்தியாசத்தை அதிகரிப்போம்.

மேலும் பதிவர்கள் அனைவரும் காங்கிரஸுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்பதை தங்கள் வலைபூவில் ஒரு லோகோவாக போடலாம்.மாயாவிhttps://www.blogger.com/profile/05257040297069475076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62592585747042660932011-03-21T11:25:21.485+05:302011-03-21T11:25:21.485+05:30நாம் இணைவோம் ஒன்றாக காங்கிரஸ்ஐ தமிழ்நாட்டில் இருந்...நாம் இணைவோம் ஒன்றாக காங்கிரஸ்ஐ தமிழ்நாட்டில் இருந்து வேரறுப்போம் . நானும் தயார். இன்றிலிருந்து தேர்தல் முடியும் வரை நாம் பதிவிடும் அனைத்து பதிவிலும் முதற் காரியமாக ஒரு லோகோ வை போட்டு அதன் கீழ் நான் துவங்குகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை மற்றவர்களையும் செய்ய சொல்லுங்கள். இனி பதிவுலகில் படிக்கப்படும் ஒவ்வொரு பதிவிலும் ஈழதமிழர்களுக்கு இவர்கள் செய்த துரோகம் ஞாபகத்திற்கு வரட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-1854979304265887212011-03-20T20:09:21.823+05:302011-03-20T20:09:21.823+05:30காங்கிரசை தோற்கடிக்க முடியாது. நீங்க தான் தோற்க போ...காங்கிரசை தோற்கடிக்க முடியாது. நீங்க தான் தோற்க போறிங்க.Anonymoushttps://www.blogger.com/profile/16273239493846895339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29649920115432740652011-03-20T19:34:57.265+05:302011-03-20T19:34:57.265+05:30+1
உங்கள் இருவரின் முயற்ச்சியும் வெற்றி பெற வாழ்த்...+1
உங்கள் இருவரின் முயற்ச்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32958787619447915162011-03-20T18:10:04.192+05:302011-03-20T18:10:04.192+05:30100% correct.we will join.100% correct.we will join.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85577994234521901062011-03-20T12:54:32.593+05:302011-03-20T12:54:32.593+05:30ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசிய...ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசியமற்றவை நண்பர்களே! விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6374786105414598542011-03-20T12:12:44.812+05:302011-03-20T12:12:44.812+05:30சமூக ஊடகங்களால் மாபெரும் மகுடங்கள் உருண்டோடிய நாடக...சமூக ஊடகங்களால் மாபெரும் மகுடங்கள் உருண்டோடிய நாடகங்கள் நம் மண்ணிலும் அரங்கேற வாழ்த்துக்கள்!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48673596891482373872011-03-20T12:09:18.520+05:302011-03-20T12:09:18.520+05:30காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு பொதுவாக தமிழகததில் எல்ல...காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு பொதுவாக தமிழகததில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. வெற்றிபெற வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-4375622416691882902011-03-20T11:59:48.689+05:302011-03-20T11:59:48.689+05:30nanbargale naam mattum poraadinal pothathu ...ithu...nanbargale naam mattum poraadinal pothathu ...ithu makkal iyakkamaga mara theintha nanabargalukku ovvoruvarum kurainthathu 10 sms annuppi athan mulama 49a pathuvu seithal thogithikku 1000 49a votes vanthale oru bayam varum...
atharkku muthalil thivira activist oru 100 nos lists thogithi variyaga pathivu cheyya anthantha paguthi bloggers lists avargal bloggil veliyudavumhitechrameshhttps://www.blogger.com/profile/16043876763957352794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-52427321906273389172011-03-20T11:33:19.173+05:302011-03-20T11:33:19.173+05:30நானும் துணை நிற்கிறேன் நேற்று ஏன்னால் வரமுடியாமைக்...நானும் துணை நிற்கிறேன் நேற்று ஏன்னால் வரமுடியாமைக்கு வருந்துகிறேன் .......................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50628284438861867862011-03-20T10:00:02.277+05:302011-03-20T10:00:02.277+05:30முயற்சி வெற்றியடையட்டும். காங்கிரஸை தமிழ்நாட்டிலிர...முயற்சி வெற்றியடையட்டும். காங்கிரஸை தமிழ்நாட்டிலிருந்து துடைத்து எடுத்து அனுப்பிவிட வேண்டும்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-84794805400291566642011-03-20T09:21:08.274+05:302011-03-20T09:21:08.274+05:30காங்கிரஸ் பற்றி ஒரு பதிவை எழுதி அனைவரும் .....அவர்...காங்கிரஸ் பற்றி ஒரு பதிவை எழுதி அனைவரும் .....அவர் அவர் வலை தளத்தில் பதிவிடலாம் ...நீங்கள் ஒரு பதிவு போடுங்கள் நான் அதை எனது தளத்தில் பதிவிடுகிறேன் ....எனக்கு தெரிந்த அனைவருக்கும் மெயில் அனுப்புவோம்....முடிந்தால் அதை அனைவருக்கும் நோட்ஸ் அடிச்சு கொடுங்கள்....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-10417207018384317442011-03-20T03:29:07.276+05:302011-03-20T03:29:07.276+05:30ungalil irunthu arambamakaddum.samyungalil irunthu arambamakaddum.samySamyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-32608205255366034632011-03-20T02:53:34.143+05:302011-03-20T02:53:34.143+05:30நண்பர்களே நம வயதுகளை ஒத்த... ஒரு தேசிய கட்சியின் ப...நண்பர்களே நம வயதுகளை ஒத்த... ஒரு தேசிய கட்சியின் பிள்ளை நம் இனத்தையே திட்டமிட்டு அழிக்க உறுதுணையாக இருந்தார்.. உடன் அவரது தாயும் இந்திய அரசும். நாம் நமது சந்ததிகளை கொன்று குவித்தவர்களை நீதியின் முன் நிறுத்தவும், அம்பலபடுத்தவும் நமது நண்பர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவியாக இருப்பேன். நீங்களும் காங்கிரஸை தோற்கடிப்போம் எனும் போராட்டத்தில் இணைந்து நமது நண்பர்களின் கரத்தை வலுபடுத்துவேண்டும்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39494177596126326662011-03-20T01:56:20.663+05:302011-03-20T01:56:20.663+05:30உணர்வுபூர்வமாக இணைந்து கொள்கிறேன்.உணர்வுபூர்வமாக இணைந்து கொள்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3376465638500369412011-03-20T01:09:41.506+05:302011-03-20T01:09:41.506+05:30கிரேட்........அடிச்சு தூள் கிளப்புங்க செந்தில்! ஐ ...கிரேட்........அடிச்சு தூள் கிளப்புங்க செந்தில்! ஐ வில் ஷேர் திஸ் டூ அஸ் மச் அஸ் பாசிபில் டூ ஆல்..!

வாழ்த்துக்கள்dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com