tag:blogger.com,1999:blog-4786681255583878760.post9054206057781367893..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பயோடேட்டா - காந்தீயம்..Unknownnoreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-4431463115947340342010-10-10T20:46:06.637+05:302010-10-10T20:46:06.637+05:30காந்தியம் = அடாவடித்தனம்காந்தியம் = அடாவடித்தனம்teenmoon5https://www.blogger.com/profile/04453521038971573969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-26773436047555867612010-10-08T18:36:45.590+05:302010-10-08T18:36:45.590+05:30செந்தில் டச்.இன்னொருஅருமைசெந்தில் டச்.இன்னொருஅருமைகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67030485422335363082010-10-08T18:18:01.777+05:302010-10-08T18:18:01.777+05:30///சமீபத்திய சாதனைகள் : எதுவுமில்லை
நீண்ட...///சமீபத்திய சாதனைகள் : எதுவுமில்லை
நீண்ட கால எரிச்சல் : அரசியல்வாதிகள்////

பயோடேட்டா அருமை...
நெடுநாள் எரிச்சல் ......... ஹ்ம்ம்ம் சரியா சொல்லிருக்கீங்க..செந்தில் :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81273349223276678592010-10-08T13:00:58.356+05:302010-10-08T13:00:58.356+05:30நீங்க வேணா பாருங்க! மீண்டும் காந்தி வரத்தான் போறார...நீங்க வேணா பாருங்க! மீண்டும் காந்தி வரத்தான் போறார்! நம்பிக்கை தானே வாழ்க்கை நபர்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66624713321989769782010-10-08T09:07:43.308+05:302010-10-08T09:07:43.308+05:30மிகப்பெரிய கட்டுரையை பயோடேட்டா எனும் தலைப்பில்... ...மிகப்பெரிய கட்டுரையை பயோடேட்டா எனும் தலைப்பில்... மிக சுருக்கமாகவும் அற்புதமாகவும்.. எழுதியிருக்கிறீர்கள்...விஞ்ஞானம் மக்களின் மனதில் ஆசைகளை ஏற்படுத்திவிட்டது,அரசியல் அந்த ஆசைகளை பயன்படுத்திகொள்கிறது,தலைவன் குடும்பத்தை காப்பற்றிக்கொள்கிறான்.ஆன்மீகம் அனுபவிக்கும் இடமாகிவிட்டது,மக்கள் மண்ணாங்கட்டி ஆகிப்போனார்கள் அவ்வளவே.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65945931973921701932010-10-08T08:11:23.518+05:302010-10-08T08:11:23.518+05:30நிராசை : அவர...நிராசை : அவர்கள் பெயரிலேயே திருடுவது////

இது ரொம்ப சூப்பர் அண்ணாசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82568799428794955952010-10-08T02:50:04.510+05:302010-10-08T02:50:04.510+05:30//உலகம் முழுவதும் பணக்காரர்களும்,
...//உலகம் முழுவதும் பணக்காரர்களும்,
அரசியல்வாதிகளும் பங்கு போட மற்ற
மக்கள் அனைவரும் இனி அடிமை வாழ்வுக்கு
தயாராக வேண்டியது//

ப்ச்..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42207814116728232922010-10-07T23:04:28.076+05:302010-10-07T23:04:28.076+05:30//தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போத...//தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போதுமே காந்தியமும் மார்க்ஸியமும் முரண்பட்டவையே.//
:)ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58420686076751893352010-10-07T23:04:02.640+05:302010-10-07T23:04:02.640+05:30//தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போத...//தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போதுமே காந்தியமும் மார்க்ஸியமும் முரண்பட்டவையே.//
:)ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57491643510060821922010-10-07T21:26:27.936+05:302010-10-07T21:26:27.936+05:30//பலம் :நேர்மை
பலவீனம் : பிடிவாத...//பலம் :நேர்மை
பலவீனம் : பிடிவாதம்//

உண்மைஅன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-67710770176797939012010-10-07T19:34:55.692+05:302010-10-07T19:34:55.692+05:30//நல்லகண்ணுவை தவிர யாராவது இருக்காங்களா என்ன ?//
...//நல்லகண்ணுவை தவிர யாராவது இருக்காங்களா என்ன ?//

காந்தியமும் மார்க்ஸியமும் ஒன்றல்ல.... வேறு வேறு... காந்தியம் ஒரு உட்டோப்பியன் சித்தாந்தம். மக்கள் நலன் என்ற கொள்கையில் இவை இரண்டையும் ஒரே தட்டில் வைத்தால் மக்கள் நலனை முன்வைக்கும் அனைத்து சித்தாந்தங்களையுமே ஒன்றாகப் பார்க்கவேண்டிய சூழல் வரும்... ஆனால் நிதர்சனம் வேற்.

தத்துவார்த்தப் பாதையிலும், வழிமுறைகளிலும் எப்போதுமே காந்தியமும் மார்க்ஸியமும் முரண்பட்டவையே.

நல்லக்கண்ணுவை காந்தியராகச் சொன்னால் அவரே ஏற்க மாட்டார்.vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76447352266626872902010-10-07T19:01:12.188+05:302010-10-07T19:01:12.188+05:30கார்பரேட் அரசியல் மற்றும் தேசியவாதம், போலி ஜனநாயகம...கார்பரேட் அரசியல் மற்றும் தேசியவாதம், போலி ஜனநாயகம், அடிமை மக்கள் (இந்த சொற்களை பாவிப்பதை தவிர்க்க வேண்டுமென்று நினைத்தாலும் ஏனோ முடிவதில்லை) இவையெல்லாம் தான் யதார்த்தம். காந்தீயம் virtual reality ஆகி நாளாகிவிட்டது.

எனக்கு என்னான்னு வாழ்கிற கூட்டுமனோநிலைக்கு நாம் எல்லோரும் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது நிறையவே சுடுகிறது.

நன்றி செந்தில்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-78277015380071427982010-10-07T18:52:51.712+05:302010-10-07T18:52:51.712+05:30//சமீபத்திய எரிச்சல் : மக்கள் சுயநலம் மேலோங்கி வாழ...//சமீபத்திய எரிச்சல் : மக்கள் சுயநலம் மேலோங்கி வாழ்வது //

..... :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15962888137249194272010-10-07T18:43:45.967+05:302010-10-07T18:43:45.967+05:30ம் ...
வாழ்த்துக்கள் .ம் ...
வாழ்த்துக்கள் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-19174489375771597072010-10-07T18:09:53.249+05:302010-10-07T18:09:53.249+05:30இனி காந்தீயத்தை இப்படித்தான் பார்க்கவேண்டி இருக்கு...இனி காந்தீயத்தை இப்படித்தான் பார்க்கவேண்டி இருக்கும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43190711766899318172010-10-07T17:11:58.364+05:302010-10-07T17:11:58.364+05:30டிஸ்கி டாப்பு அண்ணாடிஸ்கி டாப்பு அண்ணாஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30794836928805356172010-10-07T17:00:34.595+05:302010-10-07T17:00:34.595+05:30"மனைவி" அப்டீங்கிற டைட்டீல்ல ஒரு பையோடேட..."மனைவி" அப்டீங்கிற டைட்டீல்ல ஒரு பையோடேட்டா போட முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57471105864433632092010-10-07T16:58:36.106+05:302010-10-07T16:58:36.106+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9509572418327647562010-10-07T16:47:36.924+05:302010-10-07T16:47:36.924+05:30அந்நிய பொருள் பகீஷ்கரிப்பு, சுதந்திரத்திற்கு ...அந்நிய பொருள் பகீஷ்கரிப்பு, சுதந்திரத்திற்கு அடித்தளம் என்று, காசு போட்டு வாங்கிய அவற்றை தீயிட்டு கொழுத்தினார். இன்று இந்திய பொருளே கடைகளில் காணோம். சீனா,தைவான்,மலாய், சிங்கப்பூர்,கொரியா, யுஎஸ், யுரோப்பியன் பிராண்ட், ஐடி, பிபீஓ கூலி/அடிமை வேலை. இந்தியாவிலேயே பெஸ்ட் கம்பனி "இன்போசிஸ்'தாண்டான்னு சொல்றாங்க, அமெரிக்காக் காரன், அதையே "காய்லாங் கடை"ங்கிறான். காந்தியமுன்ன என்னங்க? சுதந்திரம் வாங்கி தந்த ஸ்லோகன்னா? சுதந்திரமுன்னா? (இப்புடி எழுத முடியறதுதான்னு மட்டும் சொல்லிராதிங்க)vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-46361618094521837612010-10-07T16:27:27.783+05:302010-10-07T16:27:27.783+05:30//எனக்கு என்னன்னு வாழ்றதுதான் மக்கள் மனநிலை ஆனதற்க...//எனக்கு என்னன்னு வாழ்றதுதான் மக்கள் மனநிலை ஆனதற்கு காரணம் என்ன?//

சர்வைவல் செந்தில், சர்வைவல்,

இன்றைய வணிகமய உலகில், நாம் தான் நமக்கு பாதுகாப்பு, இதனை உணர்ததனால் தான், வெளிநாடு செல்வது, எப்படியாவது சம்பாதிப்பது என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது,

இதில் முக்கிய பங்கு அமெரிக்காவிற்கு உண்டு என்று சொன்னால் மிகையாகாதுமார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60207872410008849332010-10-07T15:50:37.641+05:302010-10-07T15:50:37.641+05:30சொத்து...இன்றுவரை அவர் உலகின் சொத்துத்தானே !எந்த ந...சொத்து...இன்றுவரை அவர் உலகின் சொத்துத்தானே !எந்த நாட்டிலும் எவரும் காந்தித்தாத்தா பெயர் சொன்னால் தெரியாதவர்கள் இல்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48513058431360398322010-10-07T15:39:06.845+05:302010-10-07T15:39:06.845+05:30//எனக்கு என்னன்னு வாழ்றதுதான் //
...//எனக்கு என்னன்னு வாழ்றதுதான் //
superT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71546665868564848402010-10-07T15:38:06.671+05:302010-10-07T15:38:06.671+05:30//உலகம் முழுவதும் பணக்காரர்களும்,
அரசியல்வாதிகளும...//உலகம் முழுவதும் பணக்காரர்களும்,
அரசியல்வாதிகளும் பங்கு போட மற்ற
மக்கள் அனைவரும் இனி அடிமை வாழ்வுக்கு
தயாராக வேண்டியதுதான்//

கொடுமை :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-31868741572716759042010-10-07T15:34:39.544+05:302010-10-07T15:34:39.544+05:30super sirsuper sirசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30117350333631345732010-10-07T15:31:12.319+05:302010-10-07T15:31:12.319+05:30பயோடேட்டா உங்கள் கருத்துகளை தாங்கியே நிற்கிறது.......பயோடேட்டா உங்கள் கருத்துகளை தாங்கியே நிற்கிறது....மார்க்ஸ், காந்தீயம் ஐக்கியம் ஆகிவிட்டதா....http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.com