21 ஏப்., 2010

சன் டிவி - பயோடேட்டா



பெயர்                                            : சன் டிவி
இயற்பெயர்                                 : சன் டிவி- தான்
தலைவர்                                       : கலாநிதி மாறன்
துணை தலைவர்கள்                  : தயாநிதி மாறன், முரசொலி செல்வம்  
மேலும் துணை தலைவர் : சக்சேனா
வயது                                             : 17 வது வருடம்
தொழில்                                        : எதிலும் நம்பர் 1
பலம்                                              :  திறமையான நிர்வாக அமைப்பு 20 சேனல்கள், 2 பத்திரிகைகள், 4 வார பத்திரிகைகள், 46 FM சேவைகள், சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம், DTH சேவை
பலவீனம்                                     : அரைத்த மாவையே அரைப்பது ( சமயத்தில் மற்றவர்கள் அரைத்ததையும் ) 
நீண்ட கால சாதனைகள்   : எல்லோரையும் அழவைப்பது , ஓடாத படங்களை ஓடவைப்பது
சமீபத்திய சாதனைகள்        : சாமியார்களை கிழித்து தொங்கவிட்டது
நீண்ட கால எரிச்சல்           : ராஜ் டிவி  
சமீபத்திய எரிச்சல்               : அடக்கி வாசிக்க வேண்டியிருப்பது
மக்கள்                                       : சீரியலை மட்டுமே விரும்புபவர்கள்
சொத்து மதிப்பு                       : இந்திய பணக்கார நிறுவனங்களின் பட்டியலில்   
நண்பர்கள்                                : சோனியா காந்தி, மற்றும் டெல்லிகாரர்கள்
எதிரிகள்                                    : கேபிள் டிவி ஆரம்பிப்பவர்கள்
ஆசை                                         : இந்திய மொழிகள் அனைத்திலும் ஆதிக்கம்
நிராசை                                      : எதுவும் இல்லை    
பாராட்டுக்குரியது                 : மாறன்   அறக்கட்டளை
 பயம்                                            : அழகிரியிடம் மட்டும்
கோபம்                                       : காட்ட விரும்பாதது
காணமல் போனவை            : சொந்த சரக்கு
புதியவை                                 : விஜய் டிவி தயாரிப்பவை
கருத்து                                        : நாம எவ்வளவு மொக்கையா கொடுத்தாலும் மக்கள் பாத்துதான் ஆகணும்
டிஸ்கி                                         : இப்பல்லாம் விஜய் டிவி தான் நம்பர் ஒன்னாமே?...

14 கருத்துகள்:

செ.சரவணக்குமார் சொன்னது…

இது தான் சன் டி.வி. சூப்பரா சொல்லியிருக்கீங்க சார்.

Unknown சொன்னது…

நன்றி சரவணகுமார்

பனித்துளி சங்கர் சொன்னது…

வணக்கம் எனது முதல் வருகை இது தொடரு ங்கள் மீண்டும் வருகிறேன்

சரவணகுமரன் சொன்னது…

நல்லாயிருக்கு...

Unknown சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர்

Unknown சொன்னது…

நன்றி சரவணகுமாரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்னப்பா சன் டிவி இல்லைன்னா நீங்கெல்லாம் வேட்டைக்காரன் மாதிரி உலகத்தரம் வாய்ந்த படங்கள் பார்க்க முடியுமா?

பெயரில்லா சொன்னது…

Vijay tv is copy in North Tv Channels,

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்,

Unknown சொன்னது…

Vijay tv is copy in North Tv Channels,

இங்கு எல்லோரும் அரைத்தமாவைத்தான் அரைக்கிறார்கள்

Jackiesekar சொன்னது…

சூப்பர் பயோடேட்டா? நாடி பிடிச்சி எழுதி இருக்கிங்க..

Unknown சொன்னது…

'சூப்பர் பயோடேட்டா? நாடி பிடிச்சி எழுதி இருக்கிங்க..'

நன்றி அண்ணே...

ராஜ நடராஜன் சொன்னது…

//கருத்து : நாம எவ்வளவு மொக்கையா கொடுத்தாலும் மக்கள் பாத்துதான் ஆகணும்//

இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சன்டிவியின் பயோடேட்டா நல்லாருக்கு..