பெயர் : எம்.ஜி.ஆர் அல்லது புரட்சித்தலைவர்
இயற்பெயர் தலைவர் : முன்னால் அ.தி.மு.க
துணை தலைவர் : முன்னால் தி.மு.க
மேலும்
துணைத் தலைவர்கள் : ரசிகர்கள் மட்டும் (ஜெ. ஜெ அல்ல)
துணை தலைவர் : முன்னால் தி.மு.க
மேலும்
துணைத் தலைவர்கள் : ரசிகர்கள் மட்டும் (ஜெ. ஜெ அல்ல)
வயது : தொப்பி, கண்ணாடியால் மறைத்தது
தொழில் : நடிப்பது (சினிமாவில் மட்டும்)
பலம் : இரட்டை இலை
பலவீனம் : எதுவுமில்லை
நீண்ட கால சாதனைகள் : படுத்துக்கொண்டே ஜெயித்தது
பலம்
பலவீனம்
நீண்ட கால சாதனைகள் : படுத்துக்கொண்டே ஜெயித்தது
சமீபத்திய சாதனைகள் : இன்றும் மக்களின் மனதில் இருப்பது
நீண்ட கால எரிச்சல் : அன்று கருணாநிதி இன்று ஜெ
சமீபத்திய எரிச்சல் : வாரிசுகள் கோலோச்சும் அரசியல் அவலம்
மக்கள் : ஏழ்மையில் இருந்து மீளவேண்டியவர்கள்
சொத்து மதிப்பு : மக்களின் மனதில் நிற்பவர்
நண்பர்கள் : யாரையும் நம்பாத குணம் கொண்டவர்
எதிரிகள் : காணாமல் அடிக்கப்பட்டுவிட்டனர்,
சமீபத்திய எரிச்சல் : வாரிசுகள் கோலோச்சும் அரசியல் அவலம்
மக்கள்
சொத்து மதிப்பு : மக்களின் மனதில் நிற்பவர்
நண்பர்கள்
எதிரிகள் : காணாமல் அடிக்கப்பட்டுவிட்டனர்,
ஆசை : தமிழீழம்
நிராசை : கருணாநிதியின் சுயநலம்
பாராட்டுக்குரியது : ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்தது
பயம் : தாய் மூகாம்பிகை
கோபம் : சாட்டையை சுழற்றும் அளவுக்கு
காணாமல் போனவை : ராமாவரம் தோட்டம்
புதியவை : இன்றும் அ.தி.மு.கவை வாழவைப்பது
கருத்து : கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை எழுதியவை
பயம் : தாய் மூகாம்பிகை
கோபம் : சாட்டையை சுழற்றும் அளவுக்கு
காணாமல் போனவை : ராமாவரம் தோட்டம்
புதியவை : இன்றும் அ.தி.மு.கவை வாழவைப்பது
கருத்து : கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை எழுதியவை
டிஸ்கி : இன்றைக்கு கருப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னை
சொல்லிக்கொள்ளும் ஒருவர் குடித்துவிட்டு
பொதுமேடைகளில் உளறுவதை பார்க்கும்போது
எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதை
தடைவிதிக்கலாம் போல..
6 கருத்துகள்:
Final touch super
diski super thala
Intha mathiri post pottu
enakku aaaappu vachitteengale....
Nan eppadi kummi comment podurathu ?????
பொன்மச்செம்மல் புகழ் ஓங்குக. சூப்பர்!
தலைவரின் பயோடேட்டா...அவர் எப்பொழுதும் தலைவர்தான் எனக்காட்டுகிறது டிஸ்கி விஸ்கி தலைவனுக்கு ஒரு சூடு....
thalaivar nammai vittu pirithu 24 varudam aanapirakum pala kodi manitha managalil iruthu avar vilakamal iruppathu ulaga athisayagalil ondru. avarin kunagalil 1% irukkum politiciyan KOODA namakku kidaikkavillai. THALAIVARUKKU NIGAR THALAIVARTHAN.
கருத்துரையிடுக