tag:blogger.com,1999:blog-4786681255583878760.post1512174870676849548..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: மலே..மலே.. மலேசியா...Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-55642011934875596052012-08-21T09:30:43.820+05:302012-08-21T09:30:43.820+05:30hi
i know senthur in ipoh road. it is correct in...hi

i know senthur in ipoh road. it is correct in your words. i was stayed in 1979 nearby. manimohanhttps://www.blogger.com/profile/14787832676780591138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63766280133604012432012-07-31T12:08:39.285+05:302012-07-31T12:08:39.285+05:30//அதுபோல இந்த மலேசிய பயணத்தையும் தொடராக வெளியிட்டு...//அதுபோல இந்த மலேசிய பயணத்தையும் தொடராக வெளியிட்டு வரும் ஆண்டு புத்தக திருவிழாவில் நாங்கள் புத்தகமாக பார்க்க வேண்டும்.//

பயணம் செல்ல எண்ணம் உருவான விதம் - அதையும் புத்தகமா போடுங்கண்ணே!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56142272585942952172012-07-31T12:07:27.649+05:302012-07-31T12:07:27.649+05:30//NAAI-NAKKS கூறியது...
இந்த படம் எல்லாம் எங்க இரு...//NAAI-NAKKS கூறியது...
இந்த படம் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க...?????????

தெரிஞ்சி கேக்கலை...புரியாம கேக்குறேன்....//

தெரிஞ்சா கேக்க முடியாது. புரியலன்னாதான் கேக்க முடியும். இல்ல தெரியாமத்தான் கேக்கறேன். இதெல்லாம் தெரிஞ்சே கமன்ட் போடறீங்களா சித்தப்பு??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76414996091419207982012-07-31T12:06:08.434+05:302012-07-31T12:06:08.434+05:30பயணக்கட்டுரை... கொஞ்சம் தெளிஞ்ச பின்ன அடிக்க கூடாத...பயணக்கட்டுரை... கொஞ்சம் தெளிஞ்ச பின்ன அடிக்க கூடாதா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37256451247468469562012-07-31T11:28:42.873+05:302012-07-31T11:28:42.873+05:30ரொம்ப நாள் ஆச்சு அண்ணே இந்த பக்கம் வந்து....
பயணக...ரொம்ப நாள் ஆச்சு அண்ணே இந்த பக்கம் வந்து....

பயணக்கட்டுரை வழக்கம் போல்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-30268078151368115852012-07-31T06:31:37.604+05:302012-07-31T06:31:37.604+05:30நக்கீரன் இந்தப்படமெல்லாம் அமெரிக்காவுல இருந்து ஒரு...நக்கீரன் இந்தப்படமெல்லாம் அமெரிக்காவுல இருந்து ஒருத்தர் அனுப்பிவைக்கிறார்..

#gapingvoid art...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89152503726677526462012-07-31T06:28:47.722+05:302012-07-31T06:28:47.722+05:30நன்றி செந்தில்,
நிறைய சம்பவங்கள் இருக்கின்றன, நே...நன்றி செந்தில்,

நிறைய சம்பவங்கள் இருக்கின்றன, நேரம் கிடைக்குமா என தெரியவில்லை!

ஒரு சுவாரஸ்யமான புத்தகத்துக்கு அவைகள் உதவும் என்பதால் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்!!Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-73041846720122678782012-07-30T22:09:26.024+05:302012-07-30T22:09:26.024+05:30இந்த படம் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க...????...இந்த படம் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க...?????????

தெரிஞ்சி கேக்கலை...புரியாம கேக்குறேன்....

:-))))))))நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81752357415867022362012-07-30T22:07:40.120+05:302012-07-30T22:07:40.120+05:30தல ஆவலுடன் காத்திருக்கேன்....
தொடர் கட்டுரைக்கு......தல ஆவலுடன் காத்திருக்கேன்....
தொடர் கட்டுரைக்கு.....

@ ஆரூர் மூனா செந்தில் கூறியது...////

வரும்போது தருவார்யா....காத்திருக்கவும்....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29652984210234954292012-07-30T21:53:01.937+05:302012-07-30T21:53:01.937+05:30என்ன தான் இருந்தாலும் நீங்கள் எழுதும் பயணக்கட்டுரை...என்ன தான் இருந்தாலும் நீங்கள் எழுதும் பயணக்கட்டுரையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது. உங்களது பணம் புத்தகத்திலும் அப்படித்தான். இந்த மலேசிய கட்டுரையும் அப்படித்தான் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-70001643126502006822012-07-30T21:51:35.977+05:302012-07-30T21:51:35.977+05:30நீண்ட நாள் கழித்து உங்கள் அனுபவக் கட்டுரை மகிழ்ச்ச...நீண்ட நாள் கழித்து உங்கள் அனுபவக் கட்டுரை மகிழ்ச்சி. மலேசியாவுல எப்படிண்ணே. எல்லாம் சவுகரியமாக இருக்கிறதா? சென்ற வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு திரும்புங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். அதுபோல இந்த மலேசிய பயணத்தையும் தொடராக வெளியிட்டு வரும் ஆண்டு புத்தக திருவிழாவில் நாங்கள் புத்தகமாக பார்க்க வேண்டும்.Anonymousnoreply@blogger.com