tag:blogger.com,1999:blog-4786681255583878760.post1940437657063980250..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: கேரளா கபே - பார்க்க வேண்டியபடம்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-66911236557196149552010-05-01T01:51:56.582+05:302010-05-01T01:51:56.582+05:30நீங்கதான் கேரளா கபே எனக்கு அறிமுகப்படுத்திய ஆளா?நல...நீங்கதான் கேரளா கபே எனக்கு அறிமுகப்படுத்திய ஆளா?நல்ல வேளை கண்ணுல மாட்டுனீங்க.நேற்று இரவு பார்த்த கேரள கபே பட அறிமுகத்துக்கு நன்றி,இல்லன்னா புரியாம மலையாள மசாலா பார்ப்பதை விட தமிழ் மசாலாவே பார்க்கலாமேங்கிற வைராக்கியம் தொடர்ந்திருக்கும்.

கதை ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் சேர்ந்ததுங்கிறது நீங்க சொல்லித்தான் தெரியுது.இதில் என்னை கவர்ந்தது நாஷ்ட்டல்ஜியா,ஹேப்பி ஜர்னி,பிரிட்ஜ்,மகள்,புறம் கழச்சல்.

நாஷ்ட்டல்ஜியா வளைகுடா கோணமென்பதால்

ஹேப்பி ஜர்னி பயணத்தின் தமிழ்ப்புலி என்ற மலையாள உள்குத்து சொல்லுக்காக,மற்றபடி ஒன்று அந்தப் பெண் இருக்கை தரும் இருட்டு வசதியில் மடங்கியிருப்பாள் அல்லது பயணத்தில் பெரும் கலவரம் நடந்திருக்கும் இயல்பாக.

பிரிட்ஜ் மகனால் திரையரங்கில் தனித்து விடப்பட்ட வயதான அம்மாவும்,பூனையும் இணையும் விதத்தின் சோகத்திற்காக

மகள் தத்து என்ற பெயரால் பெண்குழந்தை விலை போகும் தமிழக யதார்த்தம்

புறம் கழச்சல் பஸ் ஒவ்வொரு இடத்திலும் 5 நிமிடம் சாயா,புகைப்படம் எடுத்தல் என்று தாமதவாவதிலும்,இளைஞர்களின் பட்டாளத்தின் டாடி மம்மி வீட்டிலில்லை என்ற பாட்டின் பயணிகளின் கொண்டாட்டத்துக்கும், மம்முட்டியின் சிடுசிடுப்பு நமக்கும் துவக்கத்தில் கோபம் தூண்ட இறுதியாக சாவு வீட்டுக்கு அவர் போவதின் மன மின் மருத்துவத்துக்கும் (shock treatment).

சின்ன கதைகளை ஒரு முழுத்திரைப்படமாக்க கொண்டு வந்து கேரள கபேயில் இணைத்த முயற்சிக்கு பாராட்டவே வேண்டும்.

இந்த மாதிரி கேரள திரைப்படத்துறை தனது பழைய இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப வாழ்த்துவோம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27563228570893513832010-04-30T11:35:03.343+05:302010-04-30T11:35:03.343+05:30நன்றி மோகன் குமார்நன்றி மோகன் குமார்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87702785750388402972010-04-30T11:29:40.848+05:302010-04-30T11:29:40.848+05:30நல்ல விமர்சனம் செந்தில் நன்றிநல்ல விமர்சனம் செந்தில் நன்றிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5679771907339671962010-04-28T21:26:39.164+05:302010-04-28T21:26:39.164+05:30ஆமாம் சென்ஷி அவசியம் பாருங்கள்ஆமாம் சென்ஷி அவசியம் பாருங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76484078753883404322010-04-28T21:12:52.603+05:302010-04-28T21:12:52.603+05:30அருமையான தொகுப்பாயிருக்கும் போல. பகிர்விற்கு நன்றி...அருமையான தொகுப்பாயிருக்கும் போல. பகிர்விற்கு நன்றிங்கசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-13886182455965659162010-04-28T13:30:57.980+05:302010-04-28T13:30:57.980+05:30// உடனே படம் பாக்கனும்னு போல தோணுது//
பாருங்க ரமே...// உடனே படம் பாக்கனும்னு போல தோணுது//

பாருங்க ரமேஷ்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51598665229519634442010-04-28T13:26:52.501+05:302010-04-28T13:26:52.501+05:30அருமையான விமர்சனம் உடனே படம் பாக்கனும்னு போல தோணுத...அருமையான விமர்சனம் உடனே படம் பாக்கனும்னு போல தோணுது.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com