tag:blogger.com,1999:blog-4786681255583878760.post2297594422660156429..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: ஆங்கில மோகம் ( English Mania) ...Unknownnoreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82823422758247461752010-10-31T07:52:00.145+05:302010-10-31T07:52:00.145+05:30வியப்பாக இருந்தது! சிங்கப்பூரிலா இப்படி? அடக்கடவுள...வியப்பாக இருந்தது! சிங்கப்பூரிலா இப்படி? அடக்கடவுளே! மொழிப் பற்றுப் போய் மொழி வெறியாக மாறாமல் இருந்தால் ரொம்ப நல்லது! தேவைக்கு எல்லா மொழியையும் சமமாகவே பாவித்து எல்லாவற்றையும் பயன்படுத்துவோமே!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-7173984518722324282010-10-28T16:41:04.222+05:302010-10-28T16:41:04.222+05:30கரட் சார் , நானும் சென்னை வந்த புதிதில் ஆங்கிலம் ...கரட் சார் , நானும் சென்னை வந்த புதிதில் ஆங்கிலம் கண்டு மிரண்டு போனேன் , ஆங்கிலம் எனபது ஒரு மொழி அது அறிவு இல்லை என்று புரிந்து கொண்டாலே போதும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68119284602938145402010-10-28T15:47:40.582+05:302010-10-28T15:47:40.582+05:30//பாஸ், இவரை பத்தி கொஞ்சம் முடிஞ்சா எழுதுங்கள்.
h...//பாஸ், இவரை பத்தி கொஞ்சம் முடிஞ்சா எழுதுங்கள்.

http://www.akshayatrust.org/online.php //

நண்பரே இவரைப்பற்றி நம் பதிவர்கள் நிறைய பேர் எழுதிவிட்டார்கள்.. நான் ஓட்டு போட்டுவிட்டேன்..

பத்து பேருடைய தொண்டுகளையும் எழுதி.. கிருஷ்ணன் அவர்களுக்கு ஓட்டு போட சொல்லி கேட்கும் ஒரு பதிவை பாதி எழுதிவிட்டேன். ஆனால் நேரப் பற்றாக்குறை காரணமாக முடிக்கமுடியவில்லை.. விரைவில் எழுதுகிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-52865378675828239812010-10-28T15:42:42.613+05:302010-10-28T15:42:42.613+05:30//பாலாண்ணாவுக்கு பெர்மிஷன் கொடுக்குறதுதானே:)//
ரா...//பாலாண்ணாவுக்கு பெர்மிஷன் கொடுக்குறதுதானே:)//

ராஜா அண்ணே! இப்பத்தான் இணைய பக்கம் வந்தேன்.. வானம்பாடிகள் ஐயாவுக்கு இல்லாத உரிமையா? அவரின் தீவிர ரசிகனான எனக்கு அவர் பாணியிலான பதிவை எதிர்பார்க்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54033299254175878312010-10-28T00:00:11.900+05:302010-10-28T00:00:11.900+05:30பாஸ், இவரை பத்தி கொஞ்சம் முடிஞ்சா எழுதுங்கள்.
htt...பாஸ், இவரை பத்தி கொஞ்சம் முடிஞ்சா எழுதுங்கள்.

http://www.akshayatrust.org/online.php

CNN செய்தி நிறுவனத்தால் பத்து சிறந்த மனிதராக தெரிவு செய்யப்பட்ட மனிதர் திரு. கிருஷ்ணன்.

அந்த டாப் பத்தில் சிறந்த நபரை தெரிவு செய்ய CNN வாக்கெடுப்பு நடத்துகிறது. நம்ம ஊரில் இருக்கும் இணைய உபயோகிப்பாளர்கள் ஆளுக்கு ஒரு ஒட்டு போட்டாலே, இவர் தெரிவு செய்யப்படுவார்.

செய்வீர்களா?

வாக்களிக்க லிங்க் இதோ: http://heroes.cnn.com/vote.aspxYUVARAJ Shttps://www.blogger.com/profile/06115768090574089587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-42280499360688179792010-10-27T15:17:49.325+05:302010-10-27T15:17:49.325+05:30////அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்...////அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.

மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன்.//

சின்னதா ப்ளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ் வச்சிட்டு பின்னூட்டத்துல சொல்ல முடியுமா. செந்தில் சார் பெர்மிஷன் குடுத்தா இந்த பின்னூட்டத்தை ஹைஜாக் பண்ணிட்டு போய் ஒரு இடுகை தேத்துறேன். சரியாண்ணே:)) //

பாலாண்ணாவுக்கு பெர்மிஷன் கொடுக்குறதுதானே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-81266895877372796302010-10-27T14:24:14.775+05:302010-10-27T14:24:14.775+05:30உலகம் நவீனத் தகவல் தொடர்பு நுட்பங்களால் சுருங்கிவி...உலகம் நவீனத் தகவல் தொடர்பு நுட்பங்களால் சுருங்கிவிட்ட வேளையில் நிச்சயம் ஆங்கிலம் மறுதலிக்கப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. அதே சமயம் ஒரு சமூகத்தில் வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகள் மிக நுட்பமாய் அதன் தாய்மொழியையே சார்ந்து இருக்கின்றன. மிகவும் விரிவாக பின்னூட்டமிட ஆசை. கூகிள் டிரான்சிலேட்டார் இன்னும் சரிவரப் பழகவில்லை.vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47982729422196900242010-10-27T10:44:56.886+05:302010-10-27T10:44:56.886+05:30மாப்ளே, பட்டியலில் காணப்படும் சில சொற்கள் சரியானவை...மாப்ளே, பட்டியலில் காணப்படும் சில சொற்கள் சரியானவைதான். அவைகளை சிங்கப்பூரர்கள் உச்சரிக்கும் முறைதான் ஆச்சரியமாகவும், சிரிப்பூட்டும்படியும் (ஆங்கிலம் சரியாக நமக்குத் தெரியும் பட்சத்தில்!)

உ.ம்: over there (ஓவ தே), never mind (நெவ மைன்)

4+ வருசங்கள் இங்கு இருந்துவிட்டு சிங்லிஷ்-ல் ஊறிப் போய், அமெரிக்கா சென்றதும் ஆங்கிலம் தெரியாமல்(!) வரிசையாக 3 இன்டர்வியூக்கள் ஊத்திக் கொண்டது வரலாறு!!

சிங்கப்பூரில் (இப்போதும்) பேசுவது ஆங்கிலமே அல்ல!!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8547205484491549882010-10-27T10:22:10.346+05:302010-10-27T10:22:10.346+05:30ஆங்கில மோகம்.. என்ன சொல்வது..
தாய்மொழியே பேசத்தெர...ஆங்கில மோகம்.. என்ன சொல்வது..

தாய்மொழியே பேசத்தெரியாத ஒருவர் ஆங்கிலம் சரியாக பேசவில்லை என குறைப்பட்டுக்கொள்வது கொஞ்சம் ஓவர்தான்.. சரியான பதிலடி கொடுத்திருக்கீங்க..

அருமையா எழுதியிருக்கீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57097320375528351722010-10-27T10:20:01.822+05:302010-10-27T10:20:01.822+05:30கலக்கல் பதிவு.... நல்ல தொகுப்பு.கலக்கல் பதிவு.... நல்ல தொகுப்பு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14535259201614974932010-10-27T09:40:36.862+05:302010-10-27T09:40:36.862+05:30யெஸ்
யெஸ்
தாங்க்யூ! :)யெஸ்

யெஸ்

தாங்க்யூ! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44263113911811932232010-10-27T07:35:10.364+05:302010-10-27T07:35:10.364+05:30உலகின் மிகசிறந்த கண்டுபிடிப்புகள் எல்லமே அதனதன் தா...உலகின் மிகசிறந்த கண்டுபிடிப்புகள் எல்லமே அதனதன் தாய் மொழியிலேயே நிகழ்ந்திருக்கிறது.
ஒரு இந்தியனாக நமக்கு எது தாய் மொழி என்பதில் பழ குழப்பங்கள் உண்டு.அது தேசிய இனங்களின் பிரச்சினை.ஒருவனுக்கு கனவு எந்த மொழியில் வரும்.தாலாட்டு எந்த மொழியில் வரும்.கேரளம் மே வங்கம் போன்ற மாநிலங்களில் கூட இவ்வளவு ஆங்கில மோகம் இல்லை.
சென்னை ஆங்கிலேயர்களுக்கு பிரிய பூமி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-77502397335579357572010-10-27T07:33:42.676+05:302010-10-27T07:33:42.676+05:30Good article. u good share laGood article. u good share laராஜன்https://www.blogger.com/profile/13931079506595036930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36440971077946350802010-10-27T07:13:19.665+05:302010-10-27T07:13:19.665+05:30சிங்கப்பூரில் ஆங்கிலத்தை அறிவாக யாரும் பார்ப்பது இ...சிங்கப்பூரில் ஆங்கிலத்தை அறிவாக யாரும் பார்ப்பது இல்லை ..அதனால் ஆங்கிலத்தை தப்பாக பேசினால் யாரும் கேவலமாக பார்ப்பது கிடையாது . இங்கு வேலை செய்யும் பிரெஞ்ச்காரர்கள் கூட ஆங்கிலத்தை தொடர்பு மொழியாகத்தான் பார்க்கிறார்கள்....!தமிழ் திருhttps://www.blogger.com/profile/10536190634499371187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50465930294280035782010-10-27T05:26:38.069+05:302010-10-27T05:26:38.069+05:30செந்தில்
சிங்கபூரில் இன்னும் அந்த பழைய நிலைமை மாற...செந்தில்
சிங்கபூரில் இன்னும் அந்த பழைய நிலைமை மாறவில்லை என நினைக்கிரேன்.PB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57083033556973285972010-10-27T04:00:58.132+05:302010-10-27T04:00:58.132+05:30நானும் 12வரை தமிழ்வழிக்கல்விதான்! பிறகு கொஞ்சம் கொ...நானும் 12வரை தமிழ்வழிக்கல்விதான்! பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டே. இன்று வரை கற்று கொண்டிருக்கிறேன்!:-)
ஆனால் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கிலத்திலேயே பேசுபவர்களை பார்த்தால் காண்டாகத்தான் இருக்கிறது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8673320579425243032010-10-27T03:28:06.794+05:302010-10-27T03:28:06.794+05:30//மொழிக்கும் அறிவுக்கும் எவ்வித
சம்பந்தமுமில்லை.....//மொழிக்கும் அறிவுக்கும் எவ்வித
சம்பந்தமுமில்லை...//

உண்மைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43959438602522877572010-10-27T03:06:32.520+05:302010-10-27T03:06:32.520+05:30ராஜ நடராஜன் கூறியது..
//அரசாங்க அலுவலகம் முழுதும்...ராஜ நடராஜன் கூறியது..

//அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.

மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன்.//

சின்னதா ப்ளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ் வச்சிட்டு பின்னூட்டத்துல சொல்ல முடியுமா. செந்தில் சார் பெர்மிஷன் குடுத்தா இந்த பின்னூட்டத்தை ஹைஜாக் பண்ணிட்டு போய் ஒரு இடுகை தேத்துறேன். சரியாண்ணே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64931991191663133222010-10-27T02:25:37.625+05:302010-10-27T02:25:37.625+05:30இப்போது எல்லோரும் குழந்தைகளை ஆங்கில வழியில்தான் பட...இப்போது எல்லோரும் குழந்தைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கிறோம். இது அப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு பத்து தலைமுறைகளில் தமிழில் படிப்பது என்பதே இருக்காது. எது எப்போது அவசியமில்லையோ அது எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியப்படும்.
இன்றைய தகவலைப்பார்த்தீர்களா??? சோனி நிறுவனம் தன் புகழ்பெற்ற கேசட் வாக்மேன் உற்பத்தியை நிறுத்திவிட்டது. இது மொழிக்கு மட்டுமல்ல. உலகில் எதற்கு வேண்டுமானாலும் பொருந்தும்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-26890823979217849832010-10-27T01:34:22.045+05:302010-10-27T01:34:22.045+05:30பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72209945198202965242010-10-27T00:47:54.831+05:302010-10-27T00:47:54.831+05:30இப்பவரக்குமே எனக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது அண்ணா....இப்பவரக்குமே எனக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது அண்ணா. ஆனா என் வேலை என்கூட இருப்பவர்களால் தங்கிலிஷ் தானா வருது

தேவா அண்ணா சொன்னமாதிரி தங்கிலிஷ் தவிர்க்க முடியாத ஒண்ணுதான்தேவாhttps://www.blogger.com/profile/15619024474520258825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68268434885281261392010-10-26T23:40:42.984+05:302010-10-26T23:40:42.984+05:30பாருக்குள்ளே நல்ல நாடு.பாருக்குள்ளே நல்ல நாடு.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71980580582285589212010-10-26T23:36:57.133+05:302010-10-26T23:36:57.133+05:30இதை படிச்சவுடன் எனக்கு என் கல்லூரி முதல்வரின் ஞாபக...இதை படிச்சவுடன் எனக்கு என் கல்லூரி முதல்வரின் ஞாபகம் வந்து விட்டது. அவருக்கு ஆங்கிலம் நல்லா தெரிஞ்சாலும் எப்பவும் அரை குறை மாதிரிதான் பேசுவார். அதுல அவரின் ஃபேவரிட் ஒன்னு, (அதாவது எங்களுக்கு அவரிடம் பிடிச்சது!!!)

"watu?
you wantu failu, you takeu leaveu
you wantu passu no leaveu,
watu?
useless fellas and fellis"

பதிவிற்கு நன்றி. :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76967626001201933042010-10-26T22:56:33.787+05:302010-10-26T22:56:33.787+05:30நாங்கல்லாம் ஒரு காலத்தில "டே! வெளிநாட்டுல பிச...நாங்கல்லாம் ஒரு காலத்தில "டே! வெளிநாட்டுல பிச்சைக்காரன் கூட இங்கிலிஷ்ல தான் பேசுவானாம்:னு பீல் பன்னவங்க! அது ஒரு மொழி அவ்வளவே!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14551944460594599602010-10-26T17:48:51.520+05:302010-10-26T17:48:51.520+05:30வெள்ளக்காரன்னாலே ஏதோ வானத்துலேருந்த குதிச்சவனுங்க...வெள்ளக்காரன்னாலே ஏதோ வானத்துலேருந்த குதிச்சவனுங்க மாதிரி ஆ ன்னு வாயைப்பொளந்து பார்க்கறவங்க நம்மூர்காரங்க... ஆங்கிலத்தையும் ஏதோ தெய்வப்பிறவிகளின் மொழியா இன்னும் நினைச்சுட்ருக்கானுங்க... ஆங்கிலம் ஒரு பிசினஸ் லேங்குவேஜ் ஆக மாறிவிட்டதுதான் காரணம்.
மற்றப்படி ஆங்கில இலக்கியம் மாதிரி ஒரு கேடுகெட்ட இலக்கியம் எதுவும் கிடையாது... அது ஒரு நிலையற்ற மொழி... an unstable languge.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com