tag:blogger.com,1999:blog-4786681255583878760.post3130265529939999851..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: எங்கே போகிறது இந்தியா? - பகுதி ஐந்து...Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5479768558536833862011-03-23T18:10:14.619+05:302011-03-23T18:10:14.619+05:30எங்க ஆட்சியில தப்பு நடக்கிரது அப்ப்டினு ஓதுகிரொம்....எங்க ஆட்சியில தப்பு நடக்கிரது அப்ப்டினு ஓதுகிரொம். - பிரதமர்

ps: they are making hell lot of mistakes. i just made few typos.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27971701254507587822011-03-23T14:41:17.948+05:302011-03-23T14:41:17.948+05:30ம்ம்ம்ம் வெளு வெளுன்னு வெளுத்துட்டீங்க போங்க...ம்ம்ம்ம் வெளு வெளுன்னு வெளுத்துட்டீங்க போங்க...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39630156019179994382011-03-23T14:40:19.355+05:302011-03-23T14:40:19.355+05:30//தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் வைத்திர...//தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் வைத்திருக்கும் நிறுவனங்கள் பற்றி ஊருக்கே தெரியும் என்பதால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். அரசு பதவிகளில் இவர்கள் இருப்பதால் இவர்களின் ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தாராள அரசு விளம்பரங்களை தருகிறார்கள். இது தவறான கொள்கையாகும்.//

இதை நாம் போயி கேட்டால் உள்ளே தூக்கி போட்ட்ருவாங்களே மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-112259488674756562011-03-23T13:41:23.690+05:302011-03-23T13:41:23.690+05:30பார்லிமெண்ட்ல இத்தனை அமளி துமளி நடந்தாலும் ஒரு மேட...பார்லிமெண்ட்ல இத்தனை அமளி துமளி நடந்தாலும் ஒரு மேடம் டம்மியா உக்காந்து மிக்சர் சாப்புடறாங்கலே...எங்க போய் முட்டிக்கறது...மீரா..ஓ....மீரா..Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37060025565881168382011-03-23T12:51:14.065+05:302011-03-23T12:51:14.065+05:30நன்றாக விளாசி இருக்கிறீர்கள்.பதில் சொல்லத்தான் யார...நன்றாக விளாசி இருக்கிறீர்கள்.பதில் சொல்லத்தான் யாரும் இல்லை. நாமல்லவா பதில் சொல்லவேண்டும்?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71421377186145826502011-03-23T12:03:12.008+05:302011-03-23T12:03:12.008+05:30//பிரதமராக பதவி வகிக்ககூடியவர் இந்த தேசநலனில் எவ்வ...//பிரதமராக பதவி வகிக்ககூடியவர் இந்த தேசநலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நாம் தினசரி ஒரு சிரிப்பு நடிகரைப்போல அவர் பேசுவதை கேட்டு சிரிப்பாய் சிரிக்கிறோம்//

அருமையான பதிவு ..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-64046521423767401522011-03-23T11:58:22.296+05:302011-03-23T11:58:22.296+05:30இப்படி ஒரு ஈனப்பிழப்புக்கு டெல்லி ரயில்வே நிலையத்த...இப்படி ஒரு ஈனப்பிழப்புக்கு டெல்லி ரயில்வே நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுக்கலாம். ..... அந்த பாட்டுபாடுற தகுதிகள் கூட இந்த கொள்ளைக்கூட்டத்தலைவர்களுக்கு இல்லை. மக்கள் வாழ்வின் விளிம்புக்கு தள்ளபட்டு கிளர்ச்சியாளர்களாக மாறாத வரை விமோசனமே இல்லை.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23817500936955600392011-03-23T11:51:11.860+05:302011-03-23T11:51:11.860+05:30//!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
இக்த இல...//!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

இக்த இலவசங்கள் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் தமிழ்நாடு உறுப்படும்..//

எப்பவுமே உறுப்புடாதுனு சொல்ல வறீங்களோ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23200602074072725152011-03-23T11:16:32.339+05:302011-03-23T11:16:32.339+05:30டும்டும்..டும்டும்...
இளிச்சவாயங்கள் இருக்கும் வரை...டும்டும்..டும்டும்...
இளிச்சவாயங்கள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-9247476661928112602011-03-23T10:47:44.906+05:302011-03-23T10:47:44.906+05:30இக்த இலவசங்கள் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் தமிழ்ந...இக்த இலவசங்கள் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் தமிழ்நாடு உறுப்படும்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-25259345813053505912011-03-23T10:45:46.245+05:302011-03-23T10:45:46.245+05:30அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22176012876686900332011-03-23T10:26:46.957+05:302011-03-23T10:26:46.957+05:30/////
டாஸ்மாக் இருப்பதால்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி.../////
டாஸ்மாக் இருப்பதால்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என சப்பைக்கட்டு கட்டுகிறார்களே!. ஒரு குவார்ட்டரின் விலை நூறு ரூபாய். இந்த காசுக்கு தினசரி அவன் ஐந்து கிலோ தரமான அரிசி வாங்கி சாப்பிடுவானே.//////

தூண்டியலில் புழுவைகாட்டி ஆளையே விழுங்குகிறார்கள்.. என்ன செய்ய...
அரசு நடத்த வேண்டிய கல்வி தனியார் வசம்..
தனியார் நடத்த வேண்டிய டாஸ்மாக் அரசிடம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88301667853446285322011-03-23T10:24:20.506+05:302011-03-23T10:24:20.506+05:30முதல் மழை..முதல் மழை..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com