tag:blogger.com,1999:blog-4786681255583878760.post5665876343644655651..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: குடித்துவிட்டு வருபவன் ..Unknownnoreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16454429086281676482011-04-13T18:47:02.892+05:302011-04-13T18:47:02.892+05:30எதோ புரியற மாதிரியிருக்கு ஆனா ஒன்னும் புரியல..நாளை...எதோ புரியற மாதிரியிருக்கு ஆனா ஒன்னும் புரியல..நாளைக்கு பத்து மணிக்கு கடையை திறக்கட்டும் அப்பறம் தெளிவா வந்து பதில் சொல்லறேன்...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23962208419898668262010-09-11T21:32:04.802+05:302010-09-11T21:32:04.802+05:30எப்புடியெல்லாம் சமாளிக்கிராங்கைய்யா...!!! ரொம்ப தெ...எப்புடியெல்லாம் சமாளிக்கிராங்கைய்யா...!!! ரொம்ப தெளிவுதான்....ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56911832960559204962010-09-10T18:59:41.344+05:302010-09-10T18:59:41.344+05:30//நான் குடிப்பது..
நண்பர்களுடனும் ...
நண்பர்களாலும...//நான் குடிப்பது..
நண்பர்களுடனும் ...
நண்பர்களாலுமே... என//

இது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு தல.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21669450074171331752010-09-10T10:00:32.914+05:302010-09-10T10:00:32.914+05:30குடிப்பவர்களெல்லாம் குடி காரரல்ல ஆனால் குடிகாராருக...குடிப்பவர்களெல்லாம் குடி காரரல்ல ஆனால் குடிகாராருக்குத் தெரியுமுன் உலகுக்கே தெரியும் அவர் குடிகாரரென்று ! என்னால் நிறுத்த முடியும்
என்று சொல்பவர் நிறுத்த ஒரே வழி மருத்துவத்துடன் கூடிய ஆலோச்ணைதான்,அது வரை உயிருடன் இருந்தால் !Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62820536024821079582010-09-10T09:14:30.759+05:302010-09-10T09:14:30.759+05:30நேத்து அடிச்ச சரக்கு.. காலையில பயங்கர தலைவலி....பி...நேத்து அடிச்ச சரக்கு.. காலையில பயங்கர தலைவலி....பிராண்ட மாத்தனும் அண்ணே... சாரி தம்பி....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68290387285786365512010-09-10T06:18:58.657+05:302010-09-10T06:18:58.657+05:30எளிமையாய்...அருமையாய்!எளிமையாய்...அருமையாய்!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-50388818006517490002010-09-10T05:29:52.631+05:302010-09-10T05:29:52.631+05:30இனி குடிக்கதவர்கள் மட்டும் தான் ஏன் குடிக்கவில்லை ...இனி குடிக்கதவர்கள் மட்டும் தான் ஏன் குடிக்கவில்லை என்று காரணம் சொல்லவேண்டும்.தவறா சரியா என்கிற வாதமெலாம் அருதப்பழசான பட்டிமன்றத் தலைப்பு.உலகம் தண்ணீருக்கு மத்தியில்,கண்டம் மூன்று பக்கமும் சூழப்பட்டிருக்கிறது.ஊரில் தெருத்தெருவாக ஓடுகிறது.

நடுக்கடலில் வீடுகட்டியிருக்கிறோம் மீன்வாசம் பிடிக்காத பத்தியம் எப்படி சாத்தியம்.

சாப்பிடுகிற அரிசியில் மட்டுமில்லை,கலக்க வாங்கும் தண்ணிப்பாக்கெட்டிலும் அரசியல் இருக்கிறது.

ஆனால் மக்கள் எல்லாரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட்வரகள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22061588237114303562010-09-09T23:33:59.816+05:302010-09-09T23:33:59.816+05:30[[[நான் குடிப்பது.. நண்பர்களுடனும்...
நண்பர்களாலும...[[[நான் குடிப்பது.. நண்பர்களுடனும்...
நண்பர்களாலுமே... என]]]

ச்சும்மா சல்ஜாப்பு வேணாம்..!

இவர்களெல்லாம் நண்பர்கள் அல்ல..!

இப்படித்தான் நண்பர்களைப் பிடிக்க வேண்டுமென்பதும் இல்லை..!

இதனால் ஏதாவது ஒன்றானால் இந்த நண்பர்கள் அப்போது உடன் வர மாட்டார்கள்..!

சற்றுத் தள்ளி நின்று திருவாய் அருள்வார்கள்..!

அனுபவப்பட்டவர்கள் சொன்னால் கேட்க வேண்டும். இல்லை.. இல்லை.. அனுபவம் கிடைத்த பின்புதான் திருந்துவேன் என்றால்..?

வேறொன்றும் சொல்வதற்கில்லை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24835691150054620672010-09-09T22:47:13.653+05:302010-09-09T22:47:13.653+05:30குடிப்பது தனிப்பட்ட விஷயம்.
குடியே கவிதைக்கான கரு...குடிப்பது தனிப்பட்ட விஷயம்.
குடியே கவிதைக்கான கருவாக மலர்ந்ததும் ஒரு விஷயம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34369638845652712872010-09-09T22:43:32.420+05:302010-09-09T22:43:32.420+05:30குடிகார பயோடேட்டா போடுறப்பவே நெனச்சேன் 'மணியோச...குடிகார பயோடேட்டா போடுறப்பவே நெனச்சேன் 'மணியோசை' மட்டும் முன்னாடி வந்திருக்குன்னு.... கரெக்டா 'யானை'யை பின்னாடியே வரவழச்சிட்டீங்க.

எதிரு...ம்ஹ்ம்... நானும் ஒரு குடிகாரன் ( அட ஒத்துக்கங்கப்பா நெசமாத்தான சொல்றேன்!)... என்னத்த எதிர்கவுஜ போட்டுட்டு! அண்ணனுக்கு ஜே!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45309402061122750462010-09-09T22:34:58.349+05:302010-09-09T22:34:58.349+05:30நானும் ஆஜருங்க.........நானும் ஆஜருங்க.........பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-35413633156406923752010-09-09T21:09:20.976+05:302010-09-09T21:09:20.976+05:30நியாயப்படுத்துறீங்க கேஆர்பி.நியாயப்படுத்துறீங்க கேஆர்பி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-47819315310403647112010-09-09T18:44:21.120+05:302010-09-09T18:44:21.120+05:30நல்ல காரணம்நல்ல காரணம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24404113899899093992010-09-09T18:32:33.445+05:302010-09-09T18:32:33.445+05:30செந்தில்,
குடிங்க..அளவா குடிங்க...
நீங்க குடிகிற...செந்தில்,

குடிங்க..அளவா குடிங்க...

நீங்க குடிகிறதுனால யாருக்கும் தீங்கு ஏற்படாதவாறு குடிங்க...

ஆனா இப்படி வெட்டி சாக்கு சொல்லாதிங்க:))

நண்பர்களுக்காக குடிக்கும் நண்பேன்டா ங்கிரங்க..ரைட்டு...மறத்தமிழன்https://www.blogger.com/profile/16327070986418593287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36276041398905778982010-09-09T18:26:55.040+05:302010-09-09T18:26:55.040+05:30//நான் குடிப்பது..
நண்பர்களுடனும் ...
நண்பர்களாலும...//நான் குடிப்பது..
நண்பர்களுடனும் ...
நண்பர்களாலுமே... ///

அது சரி ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-26485300002722957382010-09-09T16:44:29.500+05:302010-09-09T16:44:29.500+05:30"இங்கு அட்வைஸ் செய்யக்கூடாது" என்று தன் ..."இங்கு அட்வைஸ் செய்யக்கூடாது" என்று தன் தரப்பு நியாயம் வாதாடும் பார்வை.
நேரா சொன்னாலே கேட்காத செவிகள் எங்களுடையது..

நாங்கள் ஊதுற சங்கை ஊதுவோம் ., அப்புறம் உங்க இஷ்டம்.இராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40254246942803749842010-09-09T15:57:07.276+05:302010-09-09T15:57:07.276+05:30ரொம்ப எளிமையா புரிகிற மாதிரி சொல்லி இருக்கிற கவிதை...ரொம்ப எளிமையா புரிகிற மாதிரி சொல்லி இருக்கிற கவிதை அருமை!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-54871808037246897412010-09-09T14:41:34.950+05:302010-09-09T14:41:34.950+05:30The revenue from alcohol sales constitutes half of...The revenue from alcohol sales constitutes half of the states annual tax revenues[1]. TamilNadu ranks first among the states of India in alcohol sales by volume[2]. Indirectly KRP is contributing everyday to Tamilnadu’s growth. People who stops KRP; directly stopping Tamil’s growth. So every Indian say thanks to KRP. [1]http://en.wikipedia.org/wiki/TASMAC
[1,2]http://tasmac.tn.gov.in/Turnover.htm

PS: He is so socialistic, contributing to Singapore and Malaysia also.Anonymoushttps://www.blogger.com/profile/09084649691319635893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72071925877541223532010-09-09T14:30:11.191+05:302010-09-09T14:30:11.191+05:30நீங்க குடிக்கிறதல அடுத்தவங்களுக்கு கஸ்டம் இல்லன்னா...நீங்க குடிக்கிறதல அடுத்தவங்களுக்கு கஸ்டம் இல்லன்னா குடிக்கிறது தப்பில்ல செந்தில்.அதோட உங்க உடம்பு தாங்குற அளவோட நிறுத்திக்கணும்.குடிக்கிறதுக்கு சாட்டெல்லாம் சொல்லப்படாது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57124220224133765372010-09-09T14:17:33.627+05:302010-09-09T14:17:33.627+05:30நான் நேத்து ketta கேள்விக்கு இன்னிக்கு பதிலா?நான் நேத்து ketta கேள்விக்கு இன்னிக்கு பதிலா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14498793017477884452010-09-09T14:13:01.840+05:302010-09-09T14:13:01.840+05:30ரொம்ப பக்குவமா, குடிக்கிறத நியாயப் படுத்திர்கீங்க,...ரொம்ப பக்குவமா, குடிக்கிறத நியாயப் படுத்திர்கீங்க, இனிமே, 'டாஸ்மாக்', மற்றும் 'ப்ளாக்' ல,
'டேய், நான் பிரண்ட்சுக்கு தான் டா குடிக்கிறேன்' போன்ற வசனங்கள் வரலாம்,
இப்படி ஒரு நொண்டி சாக்கை கவிதையாக்கிய,

'குடி'கவி/கவி'குடி' கோமான் !!!,
குடி(செந்தில்)குமார் (???) அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் . . .

யாருப்பா அது, சோடா ச்சே . . .

ஒரு குவாட்டர் குடுங்க பா . . . தொண்ட வறண்டு போச்சுமார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-59233221260952646572010-09-09T14:01:16.834+05:302010-09-09T14:01:16.834+05:30cheers ...cheers ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63797990010693855012010-09-09T13:57:14.006+05:302010-09-09T13:57:14.006+05:30அளவா அளந்து குடிக்கிறதுல என்ன தப்பு? அண்ணே நான் உங...அளவா அளந்து குடிக்கிறதுல என்ன தப்பு? அண்ணே நான் உங்க பக்கம்.வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8230721986323006782010-09-09T13:44:46.121+05:302010-09-09T13:44:46.121+05:30One martini is all right. Two are too many, and th...One martini is all right. Two are too many, and three are not enough. -James Thurber
Remember: "I" before "E," except in Budweiser. -Author Unknown
If drinking is interfering with your work, you're probably a heavy drinker.If work is interfering with your drinking, you're probably an alcoholic. -Author Unknown
Alcohol is the anesthesia by which we endure the operation of life. -Bernard ShawAnonymoushttps://www.blogger.com/profile/09084649691319635893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3421868269398745782010-09-09T13:35:01.614+05:302010-09-09T13:35:01.614+05:30"தினசரி குடிக்காதீங்க"
"குடிப்பதை ந..."தினசரி குடிக்காதீங்க"
"குடிப்பதை நிறுத்துங்க"
பாசம் பகிரும் நட்பும் .////

என்ன சொல்லியும் கேட்ப்பது இல்லையேசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com