tag:blogger.com,1999:blog-4786681255583878760.post6340899172300467378..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: குடியரசுதினக் கொண்டாட்டங்களும் கிழிந்த கோவணங்களும்...Unknownnoreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-18971724646626875672011-01-28T16:49:27.850+05:302011-01-28T16:49:27.850+05:30செந்தில்,
ரொம்ப தெளிவா சொல்லியிருக்கிங்க...
சபாஷ...செந்தில்,

ரொம்ப தெளிவா சொல்லியிருக்கிங்க...

சபாஷ்...

தொடரட்டும் உங்கள் வீர நடை...மறத்தமிழன்https://www.blogger.com/profile/16327070986418593287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-37705127775611285472011-01-28T12:46:26.088+05:302011-01-28T12:46:26.088+05:30சரியான உணர்வுசரியான உணர்வுஆதிhttps://www.blogger.com/profile/00853686698617769641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-8624247147147136552011-01-27T23:04:25.246+05:302011-01-27T23:04:25.246+05:30அருமையான கட்டுரை செந்தில். என்ன ஒரு தெளிவு...! என்...அருமையான கட்டுரை செந்தில். என்ன ஒரு தெளிவு...! என்னால இப்படிச் சொல்லமுடியாதுங்க..“எங்க நாட்டைக் கிண்டல் பண்றியா அகதி நாயே“ன்னுடுவாங்க. ஆனாலும், இந்த “தேசபக்தி“யை வைச்சு, தேசபக்தர் ஜெயமோகனைக் கிள்ளி ஒரு பதிவு போட்டிருக்கேன்.

ரொம்ப நல்லா எழுதுறீங்க.. இனிம அடிக்கடி வருவேன். நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82915111446238173802011-01-27T22:38:24.732+05:302011-01-27T22:38:24.732+05:30மாற்றுச்சாவி யாரிடம் இருக்கிறது...மாற்றுச்சாவி யாரிடம் இருக்கிறது...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-72912564718877631112011-01-27T22:37:58.277+05:302011-01-27T22:37:58.277+05:30தாராளமாய் இதையே அடுத்த வருடமும் மீள்பதிவிடலாம் # அ...தாராளமாய் இதையே அடுத்த வருடமும் மீள்பதிவிடலாம் # அடுத்த வருபவர்கள் மட்டும் என்னச் செய்ய போகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-3978830616622885912011-01-27T22:37:11.314+05:302011-01-27T22:37:11.314+05:30நியாயமான கோபம்..
தீர்வு??????????????நியாயமான கோபம்..
தீர்வு??????????????Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60872025585892693522011-01-27T22:36:32.497+05:302011-01-27T22:36:32.497+05:30தீர்வு சொல்லவேண்டியவர்கள், சாதாரணன் போல ஆவேச பதிவ...தீர்வு சொல்லவேண்டியவர்கள், சாதாரணன் போல ஆவேச பதிவு எழுதுவதால், சாதாரணன்கள் படித்து பின்னூட்டம் இட்டுக்கொண்டு...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-23136110028171854722011-01-27T22:31:17.737+05:302011-01-27T22:31:17.737+05:30நியாயமான கோபம்..
தீர்வு??????????????நியாயமான கோபம்..

தீர்வு??????????????Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63868925408260736942011-01-27T19:45:05.930+05:302011-01-27T19:45:05.930+05:30//'பொங்கி' எழுந்துப் பதிவெழுதும் 'தேசப...//'பொங்கி' எழுந்துப் பதிவெழுதும் 'தேசபக்தி'ச் சிசுபாலர்கள் இந்தத்தளத்தை விட்டு விலகி அவரவர் ஊரில் இருக்கும் 'ஊராச்சி ஒன்றிய' தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் கருணைகூர்ந்து வழங்கப்படும் மிட்டாய்களைச் சப்பச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்//

அப்பாடா என்ன ஒரு கோபம் சிசுபால பதிவர்கள் மீது. நாட்டில் நடக்கும் எல்லா நியாய அநியாயமும் எல்லோரும் பாத்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம்.சில கருத்துக்கள்
சொல்றவங்க சொன்னால்தான் (உங்களைப்போல )ஏதுவா இருந்தாலும் எடுபடும்.அவங்கவங்க மண்டையில தோன்றததான சொல்ல முடியும்.

ஒரு நிமிடமாவது நாட்டை பற்றி பெரும்பாலோனோர் நினைக்கிற நாள் சுதந்திர,குடியரசு நாளாதாநிருக்கும். அந்த நாளை தீபாவளி பொங்கல் போல ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் குடும்ப விழாவாக கொண்டாடுங்கனு சொல்ல ஆசையாத்தான் இருக்கு.

வசதியானவங்க பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளை விட 'ஊராச்சி ஒன்றிய' தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் தான் (நாட்டுப்பற்றிலோ,மிட்டாய்க்கு ஆசைப்பட்டோ )ஆசிரியர்களும்,மாணவர்களும் ஆல் பிரசன்ட்..பதிவுலகுக்கு வந்திருக்கும் நிறைய பேரின் ஊக்கத்துக்கும்,உணர்வுக்கும் அங்க அன்று சப்பிய இனிப்பும் ஒரு காரணமாதானிருக்கும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14494472765075208832011-01-27T15:16:54.242+05:302011-01-27T15:16:54.242+05:30@சசிகுமார்
விந்தை மனிதனின் இந்தப் பதிவை பாருங்கள்...@சசிகுமார்

விந்தை மனிதனின் இந்தப் பதிவை பாருங்கள். உங்களுக்கு தெளிவு கிடைக்கக்கூடும்.

பாராளுமன்றத்தில் நேரு ஆற்றிய உரை இது.

Let me say clearly that we accept the basic proposition that the future of Kashmir is going to be decided finally by the goodwill and pleasure of her people. The goodwill and pleasure of this Parliament is of no importance in this matter, not because this Parliament does not have the strength to decide the question of Kashmir but because any kind of imposition would be against the principles that this Parliament holds. Kashmir is very close to our minds and hearts and if by some decree or adverse fortune, ceases to be a part of India, it will be a wrench and a pain and torment for us. If, however, the people of Kashmir do not wish to remain with us, let them go by all means. We will not keep them against their will, however painful it may be to us. I want to stress that it is only the people of Kashmir who can decide the future of Kashmir. It is not that we have merely said that to the United Nations and to the people of Kashmir, it is our conviction and one that is borne out by the policy that we have pursued, not only in Kashmir but everywhere. Though these five years have meant a lot of trouble and expense and in spite of all we have done, we would willingly leave if it was made clear to us that the people of Kashmir wanted us to go. However sad we may feel about leaving we are not going to stay against the wishes of the people. We are not going to impose ourselves on them on the point of the bayonet

இப்பொழுதும் உங்களுக்கு அந்தக் கேள்விகளும் சிரிப்பும் வருகிறதா? அப்படியும் வந்தால், பாடப்புத்தகங்கள் தாண்டிய உண்மைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69276937093609429142011-01-27T14:59:44.561+05:302011-01-27T14:59:44.561+05:30இதே போல தாங்க அண்ணா நேற்று ஒரு செய்தி பார்த்தேன் ச...இதே போல தாங்க அண்ணா நேற்று ஒரு செய்தி பார்த்தேன் சிரிப்பு தான்
வந்தது அப்பொழுது என் மனதில் உதித்த சில கேள்விகளை கூறுகிறேன் தெரிந்தால் பதில் கூறுங்கள்......

"காஸ்மீரில் இந்திய தேசியக்கொடியை ஏற்ற முயன்ற பா.ஜா.கா வினர் கைது" இதில் யார் மீது குற்றம் என சத்தியமாக எனக்கு விளங்க வில்லை.

1.காஸ்மீர் எங்கு உள்ளது இந்தியாவில் இல்லையா?

2.இந்தியாவில் தான் இருந்தால் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றுவது என்ன தவறு உள்ளது?

3.சச்சின் டெண்டுல்கர் ஹெல்மட்டில் தேசிய கொடி சின்னம் கீழே இருந்தாலே பெரிய தேசிய குற்றம் மாதிரி கொடி பிடிக்கும் அல்லக்கைகள் இதற்கு ஏன் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

4.தமிழனுக்கு ஆதராவாக பேசினாலே இறையாண்மை என கூறும் அரசியல் வாதிகள் இந்தியாவிற்கே எதிராக நடக்கும் இது போன்ற செயல்களை பார்த்து கொண்டு இருப்பது ஏன்.

யாராவது தெரிந்தால் பதில் கூறுங்கள்......சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40295846259769578582011-01-27T12:40:20.224+05:302011-01-27T12:40:20.224+05:30நாம் வாழும் சமூகத்தின் நிலையினை தோலுரித்து காட்டி ...நாம் வாழும் சமூகத்தின் நிலையினை தோலுரித்து காட்டி உள்ளிர்கள்.... இன்றைய நிலையில் சீமான் மட்டுமே அரசியல் வியாதிகள் நிலையில் சிறிது நம்பிக்கை தருகிறார். பார்ப்போம். பதிவு அருமை அதைவிட அருமை அதை சொல்லியவிதம்தமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58544703782949146442011-01-27T11:46:04.716+05:302011-01-27T11:46:04.716+05:30ஹி...ஹி... எழுதிக்கிழிக்கும் கோவணங்களால் மட்டும் எ...ஹி...ஹி... எழுதிக்கிழிக்கும் கோவணங்களால் மட்டும் எவன் மானம் போகப்போகிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80828291887891299922011-01-27T09:47:09.152+05:302011-01-27T09:47:09.152+05:30இந்த நிலமைய மாத்த என்னத்த கிள்ளி போட்டிக? (டாஸ்மாக...இந்த நிலமைய மாத்த என்னத்த கிள்ளி போட்டிக? (டாஸ்மாக் போனதைஎல்லாம் கணக்கில் வச்சுக்க முடியாது).நவன்https://www.blogger.com/profile/17159878552034451153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82681047297440460382011-01-27T03:34:39.669+05:302011-01-27T03:34:39.669+05:30போட்டு தாக்குங்கபோட்டு தாக்குங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85769516754432462422011-01-26T23:56:11.348+05:302011-01-26T23:56:11.348+05:30என் தளத்தில் இணைப்பை தர உங்களிடம் கேட்கப்போவதில்லை...என் தளத்தில் இணைப்பை தர உங்களிடம் கேட்கப்போவதில்லை.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60616651928830463372011-01-26T22:22:31.502+05:302011-01-26T22:22:31.502+05:30தைரியமான சாட்டை அடிகள்.தைரியமான சாட்டை அடிகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6546978904489869512011-01-26T22:11:52.604+05:302011-01-26T22:11:52.604+05:30ரொம்ப சூடா இருக்கு தல..
வார்த்தைக்கு வார்த்தைக்கு ...ரொம்ப சூடா இருக்கு தல..
வார்த்தைக்கு வார்த்தைக்கு சாட்டையடி..அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14570638047628351182011-01-26T21:40:35.055+05:302011-01-26T21:40:35.055+05:30Hi
Feel shame to be a citizen of this country. Se...Hi
Feel shame to be a citizen of this country. Sent your post link to Savukku.net. Please provide your approval to publish.

Thanks.Anonymoushttps://www.blogger.com/profile/11106119556185894017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87604484502340240762011-01-26T20:39:29.804+05:302011-01-26T20:39:29.804+05:30வரிக்கு வரி சாட்டையடியாகத் தாக்கிட்டீங்கண்ணே!!
அர...வரிக்கு வரி சாட்டையடியாகத் தாக்கிட்டீங்கண்ணே!!
அருமை! உங்களால் மட்டுமே இது முடியும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-87643271323770549882011-01-26T19:47:14.154+05:302011-01-26T19:47:14.154+05:30ரௌத்திரம்ரௌத்திரம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76373458041552074012011-01-26T18:01:38.633+05:302011-01-26T18:01:38.633+05:30@SushmaSwarajBJP why the hell v shud fly the trico...@SushmaSwarajBJP why the hell v shud fly the tricolor when u do nothing to stop the fuckin lankan navy to kill #tnfishermen

பத்தி எரியுது ட்விட்டர்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69000275543808079112011-01-26T16:31:26.550+05:302011-01-26T16:31:26.550+05:30//அவ்வண்ணமே நானும் கேட்டுக் கொள்கிறேன்

நானும...//அவ்வண்ணமே நானும் கேட்டுக் கொள்கிறேன்

நானும் கேட்டுக் கொள்கிறேன்
:-)உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65211860600525538522011-01-26T14:44:25.557+05:302011-01-26T14:44:25.557+05:30அண்ணன் உண்மைத்தமிழனின் உள்குத்து கலக்கல் அடுத்தாண்...அண்ணன் உண்மைத்தமிழனின் உள்குத்து கலக்கல் அடுத்தாண்டு ஆட்சியில் அவரது அம்மா தானே கோலோச்சுவார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82584932215269558592011-01-26T14:43:22.435+05:302011-01-26T14:43:22.435+05:30இந்தியா விரைவில் சீனாவின் ஒரு மாநிலமாகீவிடும். அப்...இந்தியா விரைவில் சீனாவின் ஒரு மாநிலமாகீவிடும். அப்போ வந்து அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவிக்கின்றேன். ஒரு அடிமைக்கு வாழ்த்து தெரிவிக்க இன்னொரு அடிமைக்கு உரிமையில்லை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com