tag:blogger.com,1999:blog-4786681255583878760.post7036539904678201016..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: போர்க்குற்றம்.. இந்தியா... தமிழர்கள்...Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-14687236972767228332012-03-11T09:02:19.200+05:302012-03-11T09:02:19.200+05:30//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்கானலுக்கு வரு...//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்கானலுக்கு வரும் அத்தனை காங்கிரஸ்காரனும் இலங்கையில் எல்லோரும் மிக மகிழ்சியாக வாழ்வதாக வாய்கூசாமல் சவடால் அடிக்கின்றனர்.//

எல்லா வாயிலயும் கடவாப்பல் வரைக்கும் கத்தியை விட்டு ஆட்டணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-48616886929441163232012-03-10T23:21:45.630+05:302012-03-10T23:21:45.630+05:30செந்திலண்ணே@!நலமா?
ஈழப்பிரச்சினையை தலைகீழாக மாற்ற...செந்திலண்ணே@!நலமா?

ஈழப்பிரச்சினையை தலைகீழாக மாற்றியதில் கருணாநிதியின் சுயநலத்திற்கு மிகவும் பங்குண்டு.ஆட்சியில் இருந்திருந்தால் அவரது அறிக்கை எப்படியிருக்குமென்பதை யூகிக்க வேண்டிய அவசியமேயில்லை.அவர் மீதான கோபம் இன்னும் நீர்பூத்த நெருப்பாகவே தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் உள்ளது.

ஒட்டுமொத்த குரலாக தமிழக கட்சிகள் இல்லாவிட்டாலும் தனித்தனியாகவாவது குரல் கொடுப்பதை வரவேற்போம்.

வின் தொலைக்காட்சியில் அமெரிக்க தீர்மானம் குறித்து விவாதம் செய்த நிகழ்ச்சி பற்றி ஊடகம் மூலம் அறிந்தேன்.பிரச்சினையின் போக்கை மாற்றி அமைக்கும் வலிமை இல்லாமல் வெறுமனே விமர்சிப்பதில் அர்த்தமில்லை.தீர்வுகளைக் கூறுவதோடு அதனை செயலாக்கப்படுத்தும் தகுதியில்லாமல் அமெரிக்காவின் எதிர்ப்பு நிலையில் விமரசனத்தை நிறுத்துங்கள்.ஆழ்கடலில் தத்தளிப்பவனுக்கு சிறு மரத்துண்டு கிடைத்த மாதிரியான நிலையே அமெரிக்காவின் தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு.தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதியென்ற உணர்வில்லாமல் இந்தியா வெளியுறவு கொள்கைகள் வகுக்கிறது.இதை விட கொடுமை இந்தியாவுக்கு பெப்பே காட்டி விட்டு சீனாவை சார்ந்து நிற்கும் இலங்கைக்கு ஆதரவு என்ற நிலை என்றாவது ஒரு நாள் ஆபத்து என்பதை விட தற்போதைய ஹம்பன்கோட்டா துறைமுகம் வரை வந்து விட்ட சீனாவும்,இலஙிகையும் எல்லாவிதத்திலும் இந்தியாவின் கடல்,தென் பகுதி பாதுகாப்புக்கு ஆபத்தே எனப்தை இனியாவது உணர்வது நல்லது.

புவியியல் அரசியலில் அமெரிக்காவின் பங்கையும் தக்க வைத்துக்கொள்வது என்ற சுயநலம் இருந்தாலும் தற்போதைய நிலையில் இந்தியா,சீனா,ரஷ்யா,பாகிஸ்தான்,ஈரான்,பர்மா,கியூபா இன்னும் உலகின் பல மனித உரிமை முன்னிலை நாடுகள் ஈழத்தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதால் அமெரிக்காவை நம்புவதை தவிர மாற்று வழிகள் இல்லை.மேலும் தனது நலன்களை தக்க வைத்துக்கொள்வதோடு சுய முடிவுகளை எடுக்க அமெரிக்கா அனுமதிக்கும் என்பதால் அமெரிக்க தீர்மானத்தை தமிழர்கள் அனைவரும் வரவேற்போம்.

Your are with us or against us என்ற ஜூனியர் புஷ்சின் 21m நூற்றாண்டின் புதிய கோட்பாட்டின் படி...

We don’t have an alternative voice to hear Tamilian grievances there is no other way except to support America.

We are with you America.

கம்யூனிஸ தோழர்களின் ஆக்கபூர்வமான மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83647504435277189602012-03-10T21:02:55.099+05:302012-03-10T21:02:55.099+05:30தமிழர்களின் தாகம்...தமிழீழத் தாயகம்!
தமிழக உறவுகள...தமிழர்களின் தாகம்...தமிழீழத் தாயகம்!

தமிழக உறவுகளுக்கும் உங்களுக்கும் நன்றி செந்தில் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41534452679436842322012-03-10T13:15:24.627+05:302012-03-10T13:15:24.627+05:30thamizhagaththil yaar thamizhargal ena ketkka thod...thamizhagaththil yaar thamizhargal ena ketkka thodrugiruadhu thamizhaga arasiyalil uchchi mudhal irudhivarai vetru inavasigale aadhikkam seluththumbodhu thamizhargalukku eppadi kidaikkum needhiவிழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-35825028308784687492012-03-10T12:31:26.260+05:302012-03-10T12:31:26.260+05:30\\\இல.கனேசன். எச். ராசாவெல்லாம் எங்கண்ணே இருக்கீங்...\\\இல.கனேசன். எச். ராசாவெல்லாம் எங்கண்ணே இருக்கீங்க??\\\ இவுங்கல்லாம் யாரு ? எப்பவோ கேள்விப் பட்ட பெயர் மாதிரி இருக்கே !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24308299837966161532012-03-10T11:55:47.087+05:302012-03-10T11:55:47.087+05:30எல்லோரும் முன் வந்து தங்கள் கருத்தை சொன்னாலே போதும...எல்லோரும் முன் வந்து தங்கள் கருத்தை சொன்னாலே போதும்.அதன் வேகம் கூடிவிடும்.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-65262638388145328152012-03-10T11:50:11.503+05:302012-03-10T11:50:11.503+05:30//கச்சத்தீவு விவகாரம் முதல், இலங்கைக்கான பொருளாதார...//கச்சத்தீவு விவகாரம் முதல், இலங்கைக்கான பொருளாதாரத் தடை, அகதி முகாம்களுக்கு அதிக சலுகை என தமிழக மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறார்.//

nanri thalivare... captain parri mulumaiyaaka purinthu vaiththulleerkal... pakirvukku nanri..மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-43182762903860624332012-03-10T10:40:24.885+05:302012-03-10T10:40:24.885+05:30http://www.tvrk.blogspot.com/2012/03/blog-post_08....http://www.tvrk.blogspot.com/2012/03/blog-post_08.htmlT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20188720184025323352012-03-10T10:22:59.894+05:302012-03-10T10:22:59.894+05:30இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீ...இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com