tag:blogger.com,1999:blog-4786681255583878760.post8915599011681314199..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: பயோடேட்டா - மோடி ...Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88055899289055041382011-12-25T12:21:49.279+05:302011-12-25T12:21:49.279+05:30boss u know what is happening in tamilnadu kudanku...boss u know what is happening in tamilnadu kudankulam,kasargod,bheemapalli(trivandrum) ippa sollunga nama sirupanmai makkaluku romba idam kudukoroma illaya??Nagarajanhttps://www.blogger.com/profile/09189688022667700202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-5547309667468010482011-09-21T19:47:33.957+05:302011-09-21T19:47:33.957+05:30ஆமா ராஜகுமார் என்ன சொன்னாரு?ஆமா ராஜகுமார் என்ன சொன்னாரு?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-20702808815550242142011-09-21T17:15:53.305+05:302011-09-21T17:15:53.305+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.rajakumarhttps://www.blogger.com/profile/14668902502542080237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-33817059926632442072011-09-21T08:28:02.631+05:302011-09-21T08:28:02.631+05:30அன்னே பயோடேட்டா சூப்பர்
இன்று என் வலையில்
ப்ளாக்...அன்னே பயோடேட்டா சூப்பர்

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29828811956005916282011-09-21T05:43:09.548+05:302011-09-21T05:43:09.548+05:30@ அஞ்சா சிங்கம்
நீங்க பதிவரா? சொல்லவே இல்ல.@ அஞ்சா சிங்கம்

நீங்க பதிவரா? சொல்லவே இல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36279109976478243722011-09-21T05:42:02.880+05:302011-09-21T05:42:02.880+05:30முஹம்மத் ஆஷிக் போட்ட பவுன்சர்களுக்கு கே.ஆர்.பி. சொ...முஹம்மத் ஆஷிக் போட்ட பவுன்சர்களுக்கு கே.ஆர்.பி. சொல்லப்போகும் பதில்கள் என்ன? காத்திருக்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90984542147947439522011-09-21T02:43:05.490+05:302011-09-21T02:43:05.490+05:30தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ. கே.ஆர்.பி. செந...தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ. கே.ஆர்.பி. செந்தில்...

//தொழில்: இந்து மதத்தை காப்பாற்றுவது//---பொய்..!

ஆதாரம்:-
http://deshgujarat.com/2008/11/02/narendra-modis-gujarat-government-is-anti-hindu-says-vhp/

//பலம் : No. 1 மாநிலம்//---பொய்..!

ஆதாரம்:-
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP

தமிழ்நாட்டுக்கும் கீழே... அஞ்சாவது இடம்தான்..!

//நீண்ட கால சாதனைகள் : ஊழல் குற்றசாட்டுகள் இல்லாத முதல்வர் நல்ல நிர்வாகி//---பொய்..!

ஆதாரம்:-http://news.oneindia.in/2011/05/26/anna-hazare-says-gujarat-corrupted-modi-gandhi-state-aid0101.html

//மக்கள் : இந்துக்கள் மட்டும்//---பொய்..!

ஆதாரம்:- இவரை எதிர்ப்பவர்களில்... ஒட்டுப்போடுபவர்களில்... கணிசமானோர் இந்துக்கள்தான்.

//சொத்து மதிப்பு : கட்டை பிரம்மச்சாரி என்பதால சொத்து சேர்க்கும் அவசியம் இல்லாது போய்விட்டது//---பொய்..!

ஆதாரம்:-
In 2007, during the election, Mr.Narendra Modi declared his assets. According to his affidavit, his estimated net worth was Rs.40 Lakhs as of 2007. இந்த கட்டை பிரம்மச்சாரியின் 2012 தேர்தலில் affidavit சொல்லும் சேமிப்பு என்ன என்று உற்று நோக்கவும்..!

//எதிரிகள் : முன்பு இஸ்லாமியர்கள்//---பொய்..!

இப்போதும் எப்போதும்... இவரின் எதிரிகள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல கிறிஸ்துவர்களும்...!

இதற்கெல்லாம் கூட ஆதாரம் வேண்டுமா என்ன..?

சகோ. கே.ஆர்.பி. செந்தில்....

தயவு செய்து உண்மையை மட்டும் எழுதவும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-57533506625394962902011-09-20T19:04:38.044+05:302011-09-20T19:04:38.044+05:30சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?
உங்கள் அறிமுக...சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?
உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி .நம்ம பக்கமும் வரலாமே
http://kobirajkobi.blogspot.com/2011/09/blog-post_20.html?spref=fb
சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89079989875033343142011-09-20T18:58:04.374+05:302011-09-20T18:58:04.374+05:30அண்ணே!நீங்கதான் சரியா சொல்றீங்க.
சிங்கம்! இன்னும்...அண்ணே!நீங்கதான் சரியா சொல்றீங்க.

சிங்கம்! இன்னும் வளரனும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39613535306641153852011-09-20T16:06:26.725+05:302011-09-20T16:06:26.725+05:30pirathamaraanaal naadu sudukaada maaridumpirathamaraanaal naadu sudukaada maaridumநன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-73876169245226815602011-09-20T16:06:04.946+05:302011-09-20T16:06:04.946+05:30//பிரதமர் பதவிக்கு முந்தும் இவரை பார்ப்பனர்கள் ஏற்...//பிரதமர் பதவிக்கு முந்தும் இவரை பார்ப்பனர்கள் ஏற்று கொள்வார்களா//அதே,அதே. பங்காரு லட்சுமண், உமாபாரதி இப்போது எங்கிருக்கிறார்கள்?.மந்திரம் செய்யாததை தந்திரம் செய்யும்.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-41336526577929614562011-09-20T13:43:45.276+05:302011-09-20T13:43:45.276+05:30அப்ப ராகுலுக்கு இவர் பெட்டரா .. ஒகே..ஒகேஅப்ப ராகுலுக்கு இவர் பெட்டரா .. ஒகே..ஒகேMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-44831229198485344992011-09-20T12:46:33.027+05:302011-09-20T12:46:33.027+05:30அண்ணே ஒரு விளக்கம் நானும் உண்ணக கூட சண்டைக்கு தயார...அண்ணே ஒரு விளக்கம் நானும் உண்ணக கூட சண்டைக்கு தயார் ஆகிட்டேன் கே.ஆர்.பீ.க்கு ஒரு விளக்கம் ன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் வந்து பார்த்து கருத்து சொல்லுங்கஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-15193466262785103832011-09-20T11:38:52.000+05:302011-09-20T11:38:52.000+05:30ஊழல் குற்றச் சாட்டு இல்லாத முதல்வரா? நல்ல தமாஷ்ஊழல் குற்றச் சாட்டு இல்லாத முதல்வரா? நல்ல தமாஷ்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6595963419976379792011-09-20T09:10:39.015+05:302011-09-20T09:10:39.015+05:30நல்ல பயோடேட்டா...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...நல்ல பயோடேட்டா...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-12680978909576297612011-09-20T08:00:47.520+05:302011-09-20T08:00:47.520+05:30பிரதமரா இவர் ஜெயிக்க சான்ஸ் இருக்கா?பிரதமரா இவர் ஜெயிக்க சான்ஸ் இருக்கா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com