tag:blogger.com,1999:blog-4786681255583878760.post9019133059453138825..comments2023-11-02T13:09:04.988+05:30Comments on கே.ஆர்.பி.செந்தில்: குடிகாரர்கள் - பயோடேட்டா ...Unknownnoreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-12573871271060197372010-09-08T19:22:14.296+05:302010-09-08T19:22:14.296+05:30//குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட்...//குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட் வைக்கும் அரசாங்கம் மக்களை கெடுக்கத்தான் மதுச் சாலைகளை திறந்திருக்கிறதா?...//

இதை கேட்டதுக்கு நான் ஒரு பெட்டி கேஷ்க்கு ஃபைன் கட்டினேன்!

பெருசா ஒன்னுமில்லை, புடிச்ச போலிஸ்காரன்கிட்டயே கேட்டேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-68866900449524557912010-09-07T13:58:01.101+05:302010-09-07T13:58:01.101+05:30ஓட்டுக்கு ஒரு க்வாட்டர்
ஓட்டுவ...ஓட்டுக்கு ஒரு க்வாட்டர்
ஓட்டுவதற்கும் க்வாட்டர்
நகைச்சுவை கலந்த கருத்துகள் - நன்றிPARTHASARATHY RANGARAJhttps://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-76013696566871040922010-09-07T13:29:28.863+05:302010-09-07T13:29:28.863+05:30krp sendhil eppudra irukka?krp sendhil eppudra irukka?வெற்றி நமதேhttps://www.blogger.com/profile/17550087228220905470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85751910308189311452010-09-07T06:56:42.833+05:302010-09-07T06:56:42.833+05:30குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கூட...குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கூட அந்த குடியை விட மறுக்கிறார்கள் என்பதுதான் வேதனையான உண்மை.

அப்புறம் இப்பெல்லாம் வெளிநாடு போல் இந்தியாவிலும் சில பெண்களும் குடிகிறார்களாமே?எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-217943646070882642010-09-06T21:30:55.317+05:302010-09-06T21:30:55.317+05:30குடி- அரசு,
அரசு- குடி,குடி மக்கள்
:)குடி- அரசு,
அரசு- குடி,குடி மக்கள்

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-51178047717909972412010-09-06T15:15:54.243+05:302010-09-06T15:15:54.243+05:30// குடி குடியைக் கெடுக்கும். குடிப் பழக்கம் உடல் ந...// குடி குடியைக் கெடுக்கும். குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட் வைக்கும் அரசாங்கம் மக்களை கெடுக்கத்தான் மதுச் சாலைகளை திறந்திருக்கிறதா?...//

இல்லியே, அவர்களுக்கு கிடைக்கும் காண்ட்ராக்ட், ஓட்டு எல்லாமே கை மீறிப் போகக் கூடாதூங்குரதுக்காக
...,, வேலை செய்யும் தொழிலாளிகள் அதை எல்லாம் நினைத்து விடக் கூடாது என்பதற்காக..!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34705485051812054102010-09-06T15:05:21.255+05:302010-09-06T15:05:21.255+05:30எத்தனை பேர இண்டர்வியூ நடத்தி எழுதுனதுங்கோ ?எத்தனை பேர இண்டர்வியூ நடத்தி எழுதுனதுங்கோ ?ருத்ர வீணை®https://www.blogger.com/profile/05988551827849068981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-85037648554557735272010-09-06T14:38:19.617+05:302010-09-06T14:38:19.617+05:30//பெயர் : குடிமகன்(ள்)///
பேரு அருமையா வச்சுட்டீங்...//பெயர் : குடிமகன்(ள்)///
பேரு அருமையா வச்சுட்டீங்க ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89434742328982712912010-09-06T14:27:10.965+05:302010-09-06T14:27:10.965+05:30//தொழில்: காசு பறிப்பது..
பாராட்டுக்குரியது: மக்க...//தொழில்: காசு பறிப்பது..

பாராட்டுக்குரியது: மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது..//

இது குடியின் பயோடேட்டாவா இல்லை குடிகாரர்களின் பயோடேட்டாவா. சிறு குழப்பம் ஏற்படுகிறது.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88805344811378520362010-09-06T13:38:20.712+05:302010-09-06T13:38:20.712+05:30கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய ம...கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த 'குடி'யாகிய தமிழ்க் 'குடி'யை பகடி செய்வதை வன்மையான கண்டனங்களுடன் பதிவு செய்கின்றேன்,
தமிழ்க் 'குடி'தாங்கிகளும், இடிதாங்கிகளும் அணி திரள்வீர் !மார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29156461712782755082010-09-06T13:25:43.404+05:302010-09-06T13:25:43.404+05:30குடியைக் கொண்டாட்டமாக நோக்கிய தொல்குடிச் சமூகம் தம...குடியைக் கொண்டாட்டமாக நோக்கிய தொல்குடிச் சமூகம் தமிழ்ச்சமூகம்....

"சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரிய கட் பெறினே
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!"

என்ற அவ்வையின் பாடல் உணர்த்தும் இதை!

இன்று குடி என்பதும் வழமைபோல சீரழிந்துபோன வாழ்க்கைமுறை, நுகர்வுக் கலாச்சாரத்தின் கேடுகள் போன்றவற்றால் குடிகெடுக்கும் விஷயமாகிவிட்டது.

கள் முதலானவை பரவலாக்கப்பட வேண்டும். குடி தவறானது என்ற நடுத்தர வர்க்க மனப்பான்மை மாற்றப்பட வேண்டும். 'தமான குடி' என்பதை வலியுறுத்த வேண்டும்.

பின்னூட்டத்தில் என் கருத்துக்களை வலியுறுத்தும் வாதங்களைத் தெளிவாக வைக்க இயலவில்லை. முடிந்தால் இது பற்றி தனிப் பதிவு எழுதுகிறேன்.

வாருங்களண்ணா நாம் சொல்வோம்.... "சீயர்ஸ்!"vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-88309104821020791622010-09-06T13:18:47.608+05:302010-09-06T13:18:47.608+05:30என்ன, ஆட்டத்துல ஆளைக் காணோம்?
//பாராட்டுக்குரிய...என்ன, ஆட்டத்துல ஆளைக் காணோம்?
//பாராட்டுக்குரியது : மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது..//

சைனாவின் 'ஓபிய புரட்சி' நினைவில் வந்தது.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40859925876653495142010-09-06T11:55:16.179+05:302010-09-06T11:55:16.179+05:30ஒரு பெண்ணாக இதைப் பற்றி எழுதவே எனக்கு கஷ்டமாக இருக...ஒரு பெண்ணாக இதைப் பற்றி எழுதவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. குடிப்பவர்கள் அனைவரும் சொல்லும் ஒரு டயலாக்: "என்னோட லிமிட் எனக்குத் தெரியும்", இது குடிப்பதற்கு முன்னாடி வரை. ஆனால் குடித்த பின்பு அவர்கள் லிமிட் என்ன என்று மற்றவர்களுக்குத்தான் தெரியும்.

குடிப்பவர்கள் அனைவருமே அவர்கள் வாழ்க்கையில் பெரிதாக ஏதாவது கஷ்டத்தை சந்திக்கும் போதுதான் அதைத் தானாக உணர்வார்கள். அதுவரை யார் சொன்னாலும் அது அவர்கள் தலையில் ஏறவே ஏறாது.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24478916902546393852010-09-06T11:46:08.564+05:302010-09-06T11:46:08.564+05:30உங்கள் அனுபவம் நல்லா இருக்கு அண்ணா :)உங்கள் அனுபவம் நல்லா இருக்கு அண்ணா :)சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-58996478387232752672010-09-06T11:24:22.873+05:302010-09-06T11:24:22.873+05:30அருமை....
TAMIL NADU STATE MARKETING CORPORATION...அருமை....

TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED = TASMAC

நன்றி: http://tasmac.tn.gov.in/உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38819850151901060132010-09-06T09:49:41.669+05:302010-09-06T09:49:41.669+05:30குடிமக்களின் பயோடேட்டா.. :)குடிமக்களின் பயோடேட்டா.. :)நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-21985588413518883322010-09-06T08:08:54.523+05:302010-09-06T08:08:54.523+05:30அண்ணே தலைப்ப மாத்துங்க ப்ளீஸ்.குடிகாரர்கள் - பயோடே...அண்ணே தலைப்ப மாத்துங்க ப்ளீஸ்.குடிகாரர்கள் - பயோடேட்டா ... இல்லை கே.ஆர்.பி.செந்தில் பயோடேட்டா. ஹிஹிரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62508936371265508262010-09-06T07:32:13.254+05:302010-09-06T07:32:13.254+05:30குடிப்பழக்கத்தின் தீமையையும் தெளிவாய்ச் சொல்லியிரு...குடிப்பழக்கத்தின் தீமையையும் தெளிவாய்ச் சொல்லியிருக்கலாம். முந்தநாள் இங்கே ஒருவன் குடித்துவிட்டு காரோட்டி வழியில் சென்ற ஒருவரை அடித்து 600 மீட்டர் தரதரவென இழுத்துச் சென்று கொன்றான்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-71130650367849880982010-09-06T05:40:23.121+05:302010-09-06T05:40:23.121+05:30ஆஜர்.ஆஜர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-60743899108356192912010-09-06T02:59:08.122+05:302010-09-06T02:59:08.122+05:30//குடிமகன்(ள்)//
எதிர்பாராத இடத்தில் பெண்ணுக்கு ச...//குடிமகன்(ள்)//

எதிர்பாராத இடத்தில் பெண்ணுக்கு சமவுரிமை.:(

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தத்துவம் தான் பெருங்குடிமகன்களுக்கும் பொருந்தும்.

Alcohol, Standard Recreational Drug or Coping Mechanism எப்படி கொண்டாலும் விளைவு ஒன்றுதான்.

ஜாலியான ஓர் பதிவுக்கு நான் ரொம்ப serious ஆக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன் போலுள்ளது.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-16056152590287233942010-09-06T01:55:13.777+05:302010-09-06T01:55:13.777+05:30உல்லாலா உல்லாலே லாலே ஒ!உல்லாலா உல்லாலே லாலே ஒ!அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-29516156294188743132010-09-06T01:03:40.205+05:302010-09-06T01:03:40.205+05:30:)) நல்லாருக்கு டாடா:)):)) நல்லாருக்கு டாடா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-56327868986046226352010-09-06T00:28:29.541+05:302010-09-06T00:28:29.541+05:30நல்லாத்தானே இருக்கு குடிமகன் முகவிலாசம்.நல்லாத்தானே இருக்கு குடிமகன் முகவிலாசம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-82005083785376794772010-09-05T23:14:49.531+05:302010-09-05T23:14:49.531+05:30குடிமகன்(ள்)//

//நீண்ட கால சாதனைகள் :...குடிமகன்(ள்)//

//நீண்ட கால சாதனைகள் :உழைக்கும் மக்களின் களைப்பை போக்கியது// அதுமட்டுமா?

//பத்து மணிக்கு மேல் அதிக பணம் கொடுத்து வாங்க
வேண்டியிருப்பது..//

சீக்கிரம் பத்து மணிக்கு முன்னாடியே போய் வாங்கிகிட வேண்டியதுதானே!

//சொத்து மதிப்பு : வாங்குன கூலியையும் பறித்துக்கொள்வது..//

சூப்பரு சமயத்துல அதுக்கும் மேலயும் கடனாளி ஆகுற அளவுக்கு

//ஆசை : வெளிநாடுகளைப்போல் எல்லாக் கடைகளிலும் கிடைக்கணும்//

இது பேராசை

//பாராட்டுக்குரியது : மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது..//

இது கண்ணதாசனுக்கும் பொருந்துமா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89684671157662579322010-09-05T23:02:46.814+05:302010-09-05T23:02:46.814+05:30//குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட்...//குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என் போர்ட் வைக்கும் அரசாங்கம் மக்களை கெடுக்கத்தான் மதுச் சாலைகளை திறந்திருக்கிறதா?...// நியாயமான கேள்வி.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com