5 அக்., 2010

காமன் வெல்த் போட்டிகளுக்கு பிறகு சுரேஷ் கல்மாடி?.

சிறிய மீன்கள் வலையின் ஓட்டைகள் வழியே தப்பிக்கும், பெரிய சுறாக்கள் வலையையே அறுத்துக்கொண்டு தப்பிக்கும் - இந்திய பழமொழி ..

1. தொடர்ந்து ஆசியான் அத்லெட், மற்றும் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேசன் தலைவராக நீடிப்பார். அடுத்து ஒலிம்பிக்கை இந்தியா நடத்தினால் அதற்கும் இவரே பொறுப்பு வகிப்பார்.

2. பதவி பறிக்கப்பட்டு முன்போல் ரயில்வே அல்லது ராணுவ இணை அமைச்சராக பதவியேற்பார்.

3. அவரை கட்சியை விட்டு நீக்குவார்கள்.

4. அவர் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாகிவிடுவார்.

குறிப்பு :1. காமன் வெல்த் குளறுபடிகளுக்காக அவரை கைது செய்து தண்டனை தருவார்கள் என நீங்கள் நம்பினால் இந்திய ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு  நம்பிக்கையில்லை என்று அர்த்தம்.

               2. ராஜபக்சே அடுத்த காமன் வெல்த் போட்டிகளை இலங்கையில் நடத்த சுரேஷ் கல்மாடியை தலைவராக போடுவார்.

உங்கள் அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன்..

33 கருத்துகள்:

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

"பதவி பறிக்கப்பட்டு முன்போல் ரயில்வே அல்லது ராணுவ இணை அமைச்சராக பதவியேற்பார்".
sure

செல்வா சொன்னது…

///சிறிய மீன்கள் வலையின் ஓட்டைகள் வழியே தப்பிக்கும், பெரிய சுறாக்கள் வலையையே அறுத்துக்கொண்டு தப்பிக்கும் - இந்திய பழமொழி ..//

இந்த பழமொழி அவுங்களுக்கு உண்மைலேயே பொருந்திப் போகுது ..

செல்வா சொன்னது…

/// பதவி பறிக்கப்பட்டு முன்போல் ரயில்வே அல்லது ராணுவ இணை அமைச்சராக பதவியேற்பார்.
//

மறுபடியும் முதல்ல இருந்தா ..?

vinthaimanithan சொன்னது…

மறுபடி ஒலிம்பிக்கையும் இவரே நடத்தணும்கிறதுதான் என் ஆசை...!

vinthaimanithan சொன்னது…

"எங்கோ மணம் பறக்குதே"ன்னு நடக்க வேண்டியது...

"எங் கோமணம் பறக்குதே"ன்னு நடக்குது...

:)

பெயரில்லா சொன்னது…

//பதவி பறிக்கப்பட்டு முன்போல் ரயில்வே அல்லது ராணுவ இணை அமைச்சராக பதவியேற்பார்//
இவரோட ஊழல்ல எத்தன உயிர் பலிகடா ஆகப்போகுதோ! சாமி!

அருண் பிரசாத் சொன்னது…

பதவி உயர்வு கொடுக்க போறாங்க பாருங்க

வினோ சொன்னது…

கூடவே பதக்கமும் ரொக்கப் பரிசும் கொடுப்பாங்க...

பொன் மாலை பொழுது சொன்னது…

கடைசியாக சொன்னது கூட நடக்கலாம். அதற்க்கு அதிக பட்ச வாய்ப்புக்கள் இருக்கு.
மற்றபடி விசாரணை ...என்று போக்கு காட்டி, வேறு ஒரு பதவியில் போட்டுவிடுவார்கள்.
வேறு ஒன்றும் பெரிசாக நடக்க வாய்ப்பில்லை.

ஆமாம், அந்த அம்மா ஷீலா தீக்ஷ்த் ,எம்.எஸ். கில் ஜெயபால் ரெடி இவர்கள் எல்லாம் பரம யோக்கியர்களா?
எல்லாம் கல் மாடிக்கே தெரியும்.

YUVARAJ S சொன்னது…

கப்பிதனமா தனி மனித தாக்குதல் (சாருவை எப்படி வேறுப்பெற்றாலம் மாதிரி) இல்லாம ஏதோ உருப்படியா எழுதறிங்க.

பெயரில்லா சொன்னது…

பதவி பறிக்கப்பட்டு முன்போல் ரயில்வே அல்லது ராணுவ இணை அமைச்சராக பதவியேற்பார்//
அவருக்கும் ஒரு பதக்கம் கொடுத்தாலும் கொடுப்பாங்க நம்ப முடியாது..

பெயரில்லா சொன்னது…

இப்போ நடக்குற அரசியல் என்ன தெரியுமா என்ன வேணா பண்ணுங்க..மீடியாவுக்கு தெரியாம பார்த்துக்குங்க..அவ்வளவுதான்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

தலைவரே, கல்மாடி...சரியான கலவாடி.....பிரதமரே அந்த கலவாடிக்கு பரிந்துகொண்டு பேசுகிறார்...அப்புறம் பார்த்துகுங்க களவாடி என்னவெல்லாம் செய்ததோ....

ராஜ நடராஜன் சொன்னது…

எண்(ன்)வரிசை ஒன்று கூட தேறமாட்டேங்குதே?

மணி சங்கர் நாற்காலி எப்ப காலியாகும்,உட்காரலாம் என்று காத்துகிட்டு இருக்கிறார்.ஆனால் CWG விளையாட்டு துவக்கவிழாவில் கல்மாடிக்கு கைதட்டுறதப் பார்த்தா மன்மோகன் களவாடிக்கு சப்போர்ட்ன்னே நினைக்கிறேன்.

இருந்தாலும் கல்மாடிக்கு ஆப்பு வச்சா மகிழ்வேன்.எனது கணிப்பும் அதுவே.பார்க்கலாம்.

ஆமா!நானும்தான் கல்மாடி பற்றி பதிகாரம் போடுறேன்.கடைக்கு கூட்டமே சேர மாட்டேங்குதே.உங்க கடைல மட்டும் கூட்டம் எப்படி சேருது?இத்தனைக்கும் உங்க பதிகாரம் சூடாறிப்போனது:)நான் உங்களுக்கு முன்பே கடை திறந்தேனாக்கும்:)

சசிகுமார் சொன்னது…

பழமொழி சூப்பர் சார் பொருத்தமாக உள்ளது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

one more sasi tharur..thats all

Unknown சொன்னது…

very nice

காமராஜ் சொன்னது…

குறிப்பும் பின் குறிப்பும் வலுவானவை.

தருமி சொன்னது…

2020-; நம் நாட்டில் நடக்கப்போகும் ஒலிம்பிக்ஸுக்கு அவரைத்தான் தலைவரா போடப் போறதாக ஒரு உறுதியற்ற தகவல் .........

ஹேமா சொன்னது…

பாவம் செந்தில் இந்த சிவப்புச்சால்வை ராஜபக்க்ஷ.சும்மா சும்மா ஏன் எல்லாத்துக்கும் அவரை இழுக்கிறீங்க !(நாட்டுப்பற்று...!)

Unknown சொன்னது…

2. ராஜபக்சே அடுத்த காமன் வெல்த் போட்டிகளை இலங்கையில் நடத்த சுரேஷ் கல்மாடியை தலைவராக போடுவார்.//

ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம் ஹஹா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பாத்து கிண்டல் பண்ணுங்க, அடுத்த உள்துறை அமைச்சர் இவர்தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போற போக்கப் பாத்த இவரோட திறமைய(?) மெச்சி சர்வதேச ஒலிம்பிக் கழகத் தலைவராக்குனாலும் ஆக்கிடுவாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இல்லேன்னா இவருடைய அரிய சேவைகளை இந்திய கிரிக்கெட் சங்கதிற்குத் தரலாம்(அங்க தான் பணம் நெறைய இருக்கு!)

என்னது நானு யாரா? சொன்னது…

குறிப்பு :1. காமன் வெல்த் குளறுபடிகளுக்காக அவரை கைது செய்து தண்டனை தருவார்கள் என நீங்கள் நம்பினால் இந்திய ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று அர்த்தம்.

வைச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச்! இது இது இது சூப்பரு!

Bibiliobibuli சொன்னது…

ஹ்ம்ம்.... சாரு, ஜெ.மோ இப்போ சுரேஷ் கல்மாடி இவங்களைப்பத்தி மூன்று பதிவுகளிலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு என்று லேபிள் போட்டு எழுதப்பட்டுள்ளது. இவங்களை வைச்சு காமெடி பண்றீங்க. கூடவே, "உங்கள் அனைவரின் கருத்துக்களை வரவேற்கிறேன்" என்பதும் உண்டு. :)

குறிப்பு ஒன்றில் ஜனநாயகத்தின் சோதனைக்களம் சிந்திக்க என்பதை விட, சிரிக்க வைக்கிறது.

தமிழ் உதயம் சொன்னது…

1. தொடர்ந்து ஆசியான் அத்லெட், மற்றும் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேசன் தலைவராக நீடிப்பார். அடுத்து ஒலிம்பிக்கை இந்தியா நடத்தினால் அதற்கும் இவரே பொறுப்பு வகிப்பார்.//

இது தான் நடக்கும்.

ஈரோடு கதிர் சொன்னது…

|| ராஜபக்சே அடுத்த காமன் வெல்த் போட்டிகளை இலங்கையில் நடத்த சுரேஷ் கல்மாடியை தலைவராக போடுவார்||

அவன், இதவிட பெரிய தில்லாலங்கடிய புடிச்சுக்குவானுங்க

அன்பரசன் சொன்னது…

1. தொடர்ந்து ஆசியான் அத்லெட், மற்றும் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேசன் தலைவராக நீடிப்பார். அடுத்து ஒலிம்பிக்கை இந்தியா நடத்தினால் அதற்கும் இவரே பொறுப்பு வகிப்பார்.

pichaikaaran சொன்னது…

i luv ur thoughts..

vasu balaji சொன்னது…

kalmadi:)). காங்கிரஸ் வழக்கப் படி இன்னோரு வித்தை காட்டி இத மறக்கடிச்சிடுவாங்க.

தமிழ்போராளி சொன்னது…

பல்லை பிடுங்கிய பாம்பாய் இருப்பார்.

vasan சொன்னது…

We seldom remember the loot, though we force ourselves it may be remembered, until the next BIG corruption.
When the Sixty thousand crores of Spectrum scandal hero can get the same ministerial post even as an associate member, why should a group of ACTIVE members be scared on CWG scandal? (Project itself is just Seventy thousand crores only)