சிங்கப்பூர் MRT யில் சிங்கப்பூர் இந்தியர் ஒருவர் மிக சந்தோசமாக பாடுகிறார். வெவ்வேறு தருணங்களில் இவர் பயணம் செய்யும்போது இவர் இசையோடு பாடியதை ரசிக சீமான்கள் பதிவு செய்துள்ளனர்..
யாராவது புன்ணியவான் Complain செய்தால் தண்டனை கிடைத்திருக்கும்...ஓரளவு சகிப்புத்தண்மை கொண்ட மக்கள் என்பதால் பிழைத்தார். MP3 பிளேயர் மூலம் சத்தம் அதிகமாக வந்தாலே முகம் சுளிப்பவர்கள் பலர் பயணிக்கும் வண்டி அது.
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

பகிர்வுக்கு நன்றி... இவரை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம் அது பார்பவரின் மன நிலயை பொறுத்தது...
பார்பதற்கு படித்த நல்ல வேலையில் இருப்பவர் போல இருக்கிறது....
குரல் நன்றாக இருக்கிறது....
இத்தனை ஆட்கள் சிரித்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடய எண்ணத்தில் மட்டும் குறியாக உள்ளார்..... சோ இவரின் தன்னம்பிக்கை ஆபரமானதாக எனக்கு தெரிகிறது...
எதற்கும் அடுதவரையும் தொந்தரவு செய்யாமல் இருப்பது நன்று..
நானும் இங்கு பல இந்தியர்களை,வெளிநாட்டவர்களை பார்த்துள்ளேன்... சாலையில் நடந்து போகும்போது அவர்களாகவே சிறிதுக்கொள்வார்கள், பேசிக்கொண்டே போவார்கள்... இதற்க்கு முக்கிய காரணம் மன அலுத்தம் & குடும்பத்தை பிரிந்து இருப்பது...
ஃப்ரண்ட் ஒரு குரூப்பா சேர்ந்து இப்படி பண்ணியிருக்கனும். இல்லன்னா அங்க இருக்கற பொண்ணுங்கள கவர அவர் இப்படி பண்ணியிருக்கலாம். இல்லன்னா அவரு இயல்பே இதுதானோ?
நானும் MRT யில் போகும் போது இவர் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். யாரையும் கண்டுக்காம அவர் பாட்டுக்கு பாடிக்கிட்டு சில சமயம் பாடலோடு டான்ஸ் ஆடிக்கிட்டும் இருப்பார் :).
36 கருத்துகள்:
veetirku sendruthaan ketka mudiyum
எப்பிடித்தான் தேடிக் கண்டு பிடிக்ரீங்கோ!!
ஹா ஹா... பாவம் அந்த பய.. யாரு பெத்த புள்ளையோ :)
தேவி ஸ்ரீதேவி பாடல் அருமை...வெரி இண்ட்ரெஸ்டிங்.
கேக்குரக்கே சந்தோசமா இருக்கு ..!!
நல்லா பாட்டு பாடுறார்
அருமை வாழ்த்துக்கள்
Nice Post
நாகரீக உடை. தோளில் பை. கண்டிப்பாக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை. அதுவும் சிங்கப்பூரில்.
இவ்ளோ இருந்தும், எந்தவித சங்கடமில்லால் பொது இடத்தில் இந்தளவுக்கு இசையையும் சேர்த்து பாடமுடியுமென்றால், அவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும்?
ஆச்சரியமாக இருக்கிறது.
நல்லா இருக்குங்கோ..
He is happy!!! வேறென்ன வேண்டும். காசா, பணமா சந்தோசமாக தன்னைத்தானே கதவின் கண்ணாடியில் பார்த்து, அனுபவித்துப் பாடுகிறார். பாடட்டுமே.
ரசிகன்யா !!
பாடியவரும்..
செந்திலும் கூட!!
:-)
ஹா ஹா... பாவம் அந்த பய.. யாரு பெத்த புள்ளையோ :)
repeatuuuuuu
இந்த காணொளியை மின்னஞ்சலின் பார்த்துள்ளேன்...
செம சாங்கு
செம ஆக்சன்
செம லொல்லு
செம பதிவு
(உண்மையிலேயே...வெரும் டைம்பாசுக்காகதான் பாடறாரா இல்ல ஏதும் பிரச்சனைஆ??)
ஹி ஹி ஹி சிரிக்காமல் இருக்க முடியவில்லை...ஆனாலும் மனதில் ஏதோ குத்துகிறது!!
இந்த பய புள்ளைய எனகையோ பாத்தா மாதிரி இருக்கு... இனி மேல் ஏதாவது MRT ல பாத்தா புடிச்சு வச்சிட்டு சொல்றேன்... நல்லா முகத்த காட்டிட்டு பாடுடான்னு...
ரொம்ப பழசு
முன்னவெ பார்தாச்சு
ஓ..இவரா,.. பழைய பாடல்கள் மட்டுமே பாடுவார்.
good sharing. thanks.
Supper supper
யாராவது புன்ணியவான் Complain செய்தால் தண்டனை கிடைத்திருக்கும்...ஓரளவு சகிப்புத்தண்மை கொண்ட மக்கள் என்பதால் பிழைத்தார்.
MP3 பிளேயர் மூலம் சத்தம் அதிகமாக வந்தாலே முகம் சுளிப்பவர்கள் பலர் பயணிக்கும் வண்டி அது.
எப்பிடித்தான் தேடிக் கண்டு பிடிக்ரீங்கோ!! // repeattu...
அண்ணே!
இப்படியும் நடக்குதா?
பிரபாகர்...
பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ?
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
பகிர்வுக்கு நன்றி... இவரை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம் அது பார்பவரின் மன நிலயை பொறுத்தது...
பார்பதற்கு படித்த நல்ல வேலையில் இருப்பவர் போல இருக்கிறது....
குரல் நன்றாக இருக்கிறது....
இத்தனை ஆட்கள் சிரித்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடய எண்ணத்தில் மட்டும் குறியாக உள்ளார்..... சோ இவரின் தன்னம்பிக்கை ஆபரமானதாக எனக்கு தெரிகிறது...
எதற்கும் அடுதவரையும் தொந்தரவு செய்யாமல் இருப்பது நன்று..
நானும் இங்கு பல இந்தியர்களை,வெளிநாட்டவர்களை பார்த்துள்ளேன்... சாலையில் நடந்து போகும்போது அவர்களாகவே சிறிதுக்கொள்வார்கள், பேசிக்கொண்டே போவார்கள்... இதற்க்கு முக்கிய காரணம் மன அலுத்தம் & குடும்பத்தை பிரிந்து இருப்பது...
உலகின் மகிழ்ச்சியான மனிதன் இவர்தானா?
நல்லா பாட்டு பாடுறார்.
ஃப்ரண்ட் ஒரு குரூப்பா சேர்ந்து இப்படி பண்ணியிருக்கனும். இல்லன்னா அங்க இருக்கற பொண்ணுங்கள கவர அவர் இப்படி பண்ணியிருக்கலாம். இல்லன்னா அவரு இயல்பே இதுதானோ?
இவ்வளோ நாளா இருக்கேன்.. ஒரு முறை கூட பார்த்தது இல்லை. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம பாடுறாரே..பெரிய விஷயம் தான்.
சிங்கப்பூரில், ரயில் பாடகன்.. ரசனைக்குரியவந்தான்!
எங்கயோ இடிக்குதே மக்கா.........???!!! அந்த பாடகனை உடனே ஊருக்கு அனுப்பி வையுங்கடே....!
பாவமா இருக்குது.
pavam ....... antha pullaikku enna pirachinaoiyoo..
நானும் MRT யில் போகும் போது இவர் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். யாரையும் கண்டுக்காம அவர் பாட்டுக்கு பாடிக்கிட்டு சில சமயம் பாடலோடு டான்ஸ் ஆடிக்கிட்டும் இருப்பார் :).
கருத்துரையிடுக