28 அக்., 2010

காதல் - பயோடேட்டா...

பெயர்                                  : காதல்
இயற்பெயர்                       : காமம்
தலைவர்                            : ரதி, மன்மதன்
துணை தலைவர்கள்      : ஷாஜகான்- மும்தாஜ், ரோமியோ- ஜூலியட், 

                                                 அம்பிகாபதி- அமராவதி 
மேலும்
துணைத் தலைவர்கள் 
 :பதின்ம வயதினர் அனைவரும்  

வயது                                  : காதலுக்கு ஏது வயது 

தொழில்                             :அன்பு காட்டுவது (சமயங்களில் வெறித்தனமாக)
பலம்                                   :
இன்றுவரைக்கும் நிலைத்து நிற்பது
பலவீனம்                           : கள்ளக் காதல்
நீண்ட கால சாதனைகள்        :சாகா வரம் பெற்ற இலக்கியங்கள், சினிமாக்கள்
சமீபத்திய சாதனைகள்          :காதலை அங்கீகரிக்க ஆரம்பித்திருப்பது 
நீண்ட கால எரிச்சல்                :பணம், மதம், ஜாதி
சமீபத்திய எரிச்சல்                  : ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காதல்கள் 

                                                              ஒருவருக்கு இருப்பது
மக்கள்                                          : காதலிப்பவர்கள் மட்டும்

சொத்து மதிப்பு                         : ஒரு ரோஜா போதும் 

நண்பர்கள்                                 : தூது செல்பவர்கள், கைக்காசை 
                                                          போட்டு கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்   
எதிரிகள்                                     :உறவினர்கள், பெற்றோர்கள் 
ஆசை                                          : அழகான துணை
நிராசை                                       : சமயங்களில் கண்ணாடி 
பாராட்டுக்குரியது                   : கட்டுடைத்தது 
பயம்                                            : திருமண காலத்தில் வருவது
கோபம்                                        : ஊடுதல் காமத்துக்கின்பம்
காணாமல் போனவை             : பொது இடங்களில் நாகரீகம்
புதியவை                                    : S.M.S
கருத்து                                         : அழகான பெண்களை ஆணும், பணக்கார 
                                                         ஆண்களை   பெண்ணும் விரும்புவது ஏன்?
டிஸ்கி                                          :(மற்றவர்கள்) காதலின் சோகத்தை 
                                                           அதிகம் ரசிப்பது ஏன்?

39 கருத்துகள்:

எல் கே சொன்னது…

//காணாமல் போனவை : பொது இடங்களில் நாகரீகம் //

unmai

Unknown சொன்னது…

ஆஹா இங்கயும் புட்டு புட்டு வைக்கிறீங்களே பாஸ்!!

Unknown சொன்னது…

நண்பர்கள்>சில சமயம் தூது செல்ல போய் தங்களுக்கு ஆட்டைய போடும் எதிரிகள்!!

Madhavan Srinivasagopalan சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க, நண்பரே. வாழ்த்துக்கள்.

சௌந்தர் சொன்னது…

தொழில் :அன்பு காட்டுவது (சமயங்களில் வெறித்தனமாக)//

உண்மைதான்

புதியவை : S.M.S+++++imail chat

நீங்க காதலித்தவர் என்பதை நிருபித்து விட்டீங்க

Cable சங்கர் சொன்னது…

நேற்றிரவு நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவு படுத்துகிறது.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

காதலுக்கே பயோடேட்டாவா..!!!!!!!!!!!!!

RVS சொன்னது…

செந்தில்... நல்லா இருக்கு...
பிடித்த விளையாட்டு: கண்ணாமூச்சி
விரும்பும் பானம்: ஒரே இளநீர், ரெண்டு ஸ்ட்ரா...
ஹி ஹி .. சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன். ஆனாலும் செந்தில் மாதிரி வருமா?

சுதர்ஷன் சொன்னது…

நல்லா எழுதியிருகீங்க ..
// : அழகான பெண்களை ஆணும், பணக்கார
ஆண்களை பெண்ணும் விரும்புவது ஏன்?

//
இதே டவுட் தான் ??1!!!!

Unknown சொன்னது…

//சொத்துமதிப்பு : ஒரு ரோஜா போதும் //

super

ரமேஷ் வீரா சொன்னது…

super.......... annaa............

கவி அழகன் சொன்னது…

supper

லெமூரியன்... சொன்னது…

\\சமீபத்திய எரிச்சல் : ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காதல்கள்
ஒருவருக்கு இருப்பது.....//

:) :) :) I LIKE IT.

ஈரோடு கதிர் சொன்னது…

@@ கேபிள்

நேற்றிரவு என்னங்க நடந்துச்சு

Unknown சொன்னது…

பிளாகர் Cable Sankar கூறியது...

// நேற்றிரவு நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவு படுத்துகிறது.//

அறிய ஆவலாய் உள்ளேன் :))

சசிகுமார் சொன்னது…

நன்றி நண்பா ரொம்ப நாளா எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்.

மாணவன் சொன்னது…

அருமை

//வயது : காதலுக்கு ஏது வயது//

செம கலக்கல்

நன்றி
நட்புடன் மாணவன்
http://www.urssimbu.blogspot.com/

Chitra சொன்னது…

அழகான பெண்களை ஆணும், பணக்கார
ஆண்களை பெண்ணும் விரும்புவது ஏன்?

...good question!

கருடன் சொன்னது…

:) present sir....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//காணாமல் போனவை : பொது இடங்களில் நாகரீகம் //

super

அன்பரசன் சொன்னது…

பின்னிட்டீங்க தல.

அலைகள் பாலா சொன்னது…

இப்ப காதலுக்கு காதல் தான் எதிரி. முன்னலாம் ஜாதியால் காதல் பிரியுற மாதிரி படம் வரும். இப்ப காதலால் பிரியுற மாதிரி தான் வருது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

காதலை சந்தியில கொண்டாந்து வச்சிட்டிங்களே....

நல்ல பயோடேட்டா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அழகான பெண்களை ஆணும், பணக்கார
ஆண்களை பெண்ணும் விரும்புவது ஏன்?//

விஜய் படம் ஹிட் ஆகிறத விட கஷ்டமான கேள்வி

தேவா சொன்னது…

//நண்பர்கள் : தூது செல்பவர்கள், கைக்காசை
போட்டு கல்யாணம் நடத்தி வைப்பவர்கள் //

அண்ணே போலீஸ விட்டுடீங்களே( ஐய்யோ சத்தியமா நம்ம சிரிப்பு போலீஸ் அண்ணன சொல்லலீங்க)

பெயரில்லா சொன்னது…

//கோபம் : ஊடுதல் காமத்துக்கின்பம் //

:)) சூப்பர்!

அருண் பிரசாத் சொன்னது…

வரிக்கு வரி கலக்கல்...

vinthaimanithan சொன்னது…

அபிராமி...அபிராமி...!

அந்நியன் சொன்னது…

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

அந்நியன் சொன்னது…

தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்

அந்நியன் சொன்னது…

நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....

Unknown சொன்னது…

காதல் பயோடேட்டா சூப்பர்..

செல்வா சொன்னது…

//சொத்து மதிப்பு : ஒரு ரோஜா போதும் //
இது சூப்பர் அண்ணா ..!!

செல்வா சொன்னது…

//கருத்து : அழகான பெண்களை ஆணும், பணக்கார
ஆண்களை பெண்ணும் விரும்புவது ஏன்?//

இது செம...!!

மங்குனி அமைச்சர் சொன்னது…

சமீபத்திய எரிச்சல் : ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காதல்கள்
ஒருவருக்கு இருப்பது
///////

இப்பொழுது இது ரொம்ப சகஜமாகி விட்டது சார்

Sriakila சொன்னது…

சூப்பரா இருக்கு..

S.முத்துவேல் சொன்னது…

அட அட அட எப்படி இப்படியெல்லம்.

வெரி சூப்பர்.

காதல் நாயகன்கனா நீங்கள் !

மிக மிக அருமை..

நண்பரெ .....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அருமை,குமுதம் மேகஜின் கூட இவ்வளவு கலக்கலை

வால்பையன் சொன்னது…

//சமீபத்திய எரிச்சல் : ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காதல்கள்
ஒருவருக்கு இருப்பது //


பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்! :)