அலுத்து சலித்த வாழ்வில்
தினமும் சந்திக்கிறேன்..
போலி புகழ்
போலி வணக்கம்
போலி ஆன்மிகம்
போலியே உண்மையாய் ..
வாரிசு அரசியல்
வாரிசு சினிமா
வாழவைக்கும் அடிமைகள்..
கோசம் போடு
போஸ்ட்டர் ஒட்டு
கவுன்சிலரான பின்
திரும்ப சுருட்டு..
வரவேற்பறை சனியனுடன்
குடும்பம் நடத்தும் மனைவியர்
சீரியல் சிங்காரிக்கு
வாங்கும் வக்காலத்து..
பதிவுலக சீமான்கள்
இலக்கிய சிற்பிகள்
அவன் என்னை திட்டுறான்
நீ அவனை திட்டுடா..
என்னடா உலகம் இது
டாஸ்மாக் பக்கம் ஒதுங்கினால்
அண்ணே கட்டிங்கா என
வாசலில் நிற்கிறான்..
நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா!
32 கருத்துகள்:
//நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா!//
இதான் காரணமா? ம்ம்ம் ....
//
போலி புகழ்
போலி வணக்கம்
போலி ஆன்மிகம்
போலியே உண்மையாய் ..//
தண்ணி அடிசசப்புறமா வந்த தெளிவா? இல்ல மப்புல இருக்குறப்பவா?
நடத்துங்க நடத்துங்க...
(யப்பாடா! 'அருமை', 'சூப்பர்', 'நல்லாருக்கு'ல்லாம் வர்றதுக்கு முன்னாடியே கமென்ட் போட்டாச்சி! )
எனக்குத் தன் சுடு சோறு
சூப்பர்
அண்ணே புலம்பல் ரொம்ப அதிகமா இருக்கே!
முடியலப்பா :)
//நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா? //
கட்டிங் போடாமலே .... இவ்வ்வளவு புலம்பலா..? வாழ்த்துக்கள்
////////நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா!////////
இதுதான் மேட்டரா
ரொம்ப எமோசனலா எழுதி இருக்கீங்க...
நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா!
....."ஞானம்" பொறந்துடுச்சு!
ஏன் தலைவரே என்ன ஆச்சு ?
அனைத்து வரிகளுமே ரொம்பவும் ப்ராக்டிக்கலா இருக்கு...
டாஸ்மாக் கூட பல நேரம் போதி மரமாய்!!!! ;-)
முடியல
கவிதை யதார்த்தம்.
//பதிவுலக சீமான்கள்
இலக்கிய சிற்பிகள்
அவன் என்னை திட்டுறான்
நீ அவனை திட்டுடா..
//
ஹ ஹ ஹா
என்னங்க செந்தில் என்னாச்சு?
கவிதை நல்லாருக்குப்பா!
அடடே நீங்களும் புலம்பலா:))
//
நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
//
இந்த டயலாக் கடக்குள்ள போகாமலேயா???
தண்ணி அடிக்காமலேயே இவ்வளவு ஞானமா? அப்போ தண்ணி அடிச்சா பாம்பாட்டி சித்தரெல்லாம் தோத்துடுவாருப் போல இருக்கே அண்ணாச்சி!
Idhu un ooru-la kavithai-ya?
madhumidha engamma pona?
indha senthil mokkaiyai thatti kekka nee orutthi irundha
seekiram vaamma minnal
சொந்தவாழ்வு மீதான சலிப்பு. சமூகவாழ்வு மற்றும் அரசியல் பற்றிய கோபம். இதையெல்லாம் balance செய்ய டாஸ்மாக்!!!!
கடைசியில் சொன்னது தான் உச்சம்,
"தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா!'
பரவாயில்லை கடைசியில் ஏதோவொரு நல்லது தான் நடக்கிறது.
அண்ணே ஞானம் வந்திருக்கு போல...
என்னடா உலகம் இது
டாஸ்மாக் பக்கம் ஒதுங்கினால்
அண்ணே கட்டிங்கா என
வாசலில் நிற்கிறான்.///
யாருப்பா அது பங்கு கேட்டது எப்படி கோபம் வருது இவருக்கு
நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா..!////
இப்படி சொல்லி இவர் மட்டும் போய் தனியா தண்ணி அடிக்க போறார்
அண்ணா கலக்கிடீங்க சூப்பரா இருக்கு அனைத்துமே ...........
mm
ஹா ஹா என்ன அண்ணாச்சி ரொம்ப அடி பற்றுபிங்க போல......
Good ...
சரியான உங்க மனோ நிலை எனக்கு பிடிபடுது.
விரக்தியின் பின் புலத்தின் சமுதாய கோபம். நான் முடிஞ்ச வரைக்கும் நேர்மையா இருக்கேன்... சும்மா ஏய்யா முகஸ்துதி பாடுறீங்க... ஏண்டா........டேய்ய்ய்ய்ய்....???? ஆள விடுங்கப்பா.. என்னால இந்த இரைச்சல தாங்க முடியலன்ற ஒரு ஆதங்கம் தெரியுது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளதுன்ற மாதிரி......ஒட்டு மொத்த தமிழ் நாட்டு சூழ் நிலை பதிவுலகத்திலயும் நிலவுது....
விரக்தியின் உச்சம்... நிஜமாவே முடியலப்ப்பா!!!!!
நானும் கவிதை எழுத முயற்சித்து வருகிறேன் உங்களைப்போல்
தம்பி இது எழுத்தல்ல.எதார்த்தம், தெளிந்த ஞானம்.போதி மரம் எது.அனுபவமன்றி வேறென்ன ?. இந்த கேட்லாக் காரமா இருக்கு செந்தில்.
//நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா!//
Ithuthaan karanama....
ennada orey pulambala irukkennu parththean.
nadakkattum.
நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா
///
ha ha
பொலம்பிக்கிட்டே வாழ்ந்துதான் ஆகனும்.
//கோசம் போடு
போஸ்ட்டர் ஒட்டு
கவுன்சிலரான பின்
திரும்ப சுருட்டு..
///
இது செமயா இருக்கு அண்ணா ...
கருத்துரையிடுக