பெயர் : திராவிட முன்னேற்ற கழகம்
இயற்பெயர் : திருக்குவளை மு.கருணாநிதி ப்ரைவேட் லிமிடெட்தலைவர்
துணை தலைவர்கள் : ஸ்டாலின், அழகிரி, கனிமொழி
மேலும்
துணைத் தலைவர்கள் : உதயா, துரை தயா, கலா&தயா நிதிகள்
வயது
வேலைக்காவாது என்று 'பக்குவ'ப்பட்ட வயது
தொழில் : சொத்து சேர்ப்பது மட்டும்
பலம் : மூளை மழுங்கடிக்கப்பட்ட தொண்டர்கள்
பலவீனம் : காங்கிரசின் அடிமையாய் மாறியது
நீண்ட கால சாதனைகள் : சினிமாக்காரனை அரசியலுக்கு கொண்டுவந்தது
சமீபத்திய சாதனைகள் : தொகுதி உடன்பாடு
நீண்ட கால எரிச்சல் : கணக்கு கேட்பவர்கள்
சமீபத்திய எரிச்சல் : பங்கு கேட்பவர்கள்
மக்கள் : வக்கத்தவர்கள் ( இலவசங்களை மட்டும்
பலம்
பலவீனம் : காங்கிரசின் அடிமையாய் மாறியது
நீண்ட கால சாதனைகள் : சினிமாக்காரனை அரசியலுக்கு கொண்டுவந்தது
சமீபத்திய சாதனைகள் : தொகுதி உடன்பாடு
நீண்ட கால எரிச்சல் : கணக்கு கேட்பவர்கள்
சமீபத்திய எரிச்சல் : பங்கு கேட்பவர்கள்
மக்கள்
விரும்புகிறவர்கள்)
சொத்து மதிப்பு : முன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்
நண்பர்கள் : காங்கிரஸ்காரர்கள் அல்ல
எதிரிகள் : பழைய திமுகவின் கொள்கைகளை
சொத்து மதிப்பு : முன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்
நண்பர்கள் : காங்கிரஸ்காரர்கள் அல்ல
எதிரிகள் : பழைய திமுகவின் கொள்கைகளை
இன்றுபேசுபவர்கள்
ஆசை : 114
நிராசை : 80 வருமா?
ஆசை : 114
நிராசை
பாராட்டுக்குரியது : இன்னும் வலிக்காத மாதிரியே நடிப்பது
(என்னா அடி அடிக்கிறான் காங்கிரஸ்காரன்...)
பயம் : மம்மி ரிட்டர்ன்ஸ்
கோபம் : அடிமட்ட தொண்டர்களிடம் இருப்பது
காணாமல் போனவை :பெரியாரும், அண்ணாவும் மற்றும் மிசா காலத்தில்
பயம் : மம்மி ரிட்டர்ன்ஸ்
கோபம் : அடிமட்ட தொண்டர்களிடம் இருப்பது
காணாமல் போனவை :பெரியாரும், அண்ணாவும் மற்றும் மிசா காலத்தில்
சீறிப்பாய்ந்த வீரமும், கோபமும்
புதியவை : சென்னையை விட்டுக்கொடுத்தது
கருத்து : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி : பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு
புதியவை : சென்னையை விட்டுக்கொடுத்தது
கருத்து : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி : பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு
பாடையைத் தயார்செய்த திராவிட இயக்கம்
இன்று அதற்கே பல்லக்கு தூக்கும் கார்ப்பொரேட்
கம்பெனியாக சீரழிந்துபோனது கண்டு சுயமரியாதை
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி
நிற்கிறான்..
28 கருத்துகள்:
அருமையான ஒரு படைப்பு
உண்மைகளின் குவியல்
நானும் திமுக காரன் தான், திருவாரூர் காரன் தான் ஆனால் நானே சொல்றேன். இந்த முறை கலைஞர் வேண்டாம்.
////
முன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்//////
இது நாளையும் தொடராமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்..
அதை நான் சொல்ல மாட்டேன்..
:))
super
அழகான குடும்பம்...
அழுகின்ற மக்கள் கூட்டம்...
பாராட்டுக்குரியது : இன்னும் வலிக்காத மாதிரியே நடிப்பது
(என்னா அடி அடிக்கிறான் காங்கிரஸ்காரன்...)
ஹா ஹா செம
சரியான நேரத்தில் தேவையான பதிவு...
பயோடேட்டா... ரொம்பச் சரி..
chart சூப்பர்.பதவியில் இருக்கும் பகல் கொள்ளையர்கள்.:-(
பிச்சி போட்டு இருக்கீங்க தலைவரே!
பயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////
பயந்தா தொழில் பண்ண முடியுமா...?
ஆசை 118
//சுயமரியாதை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி நிற்கிறான்..//
என்றுதான் விடியுமோ?
பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி எல்லாம்
வேலைக்காவாது என்று 'பக்குவ'ப்பட்ட வயது////////////
உண்மை
தி .மு .க அழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்
அண்ணா, டிஸ்கி அருமை..
//பலம் : மூளை மழுங்கடிக்கப்பட்ட தொண்டர்கள்//
ஆணி வேரே இதுதான்!
உண்மையை பூரா சொல்லிப்புட்டிங்க...
உண்மை
மிகவும் நேர்த்தியான படைப்பு. ஒவ்வொன்றும் செதுக்கிய விதம் அருமை.
பயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////
haa haa haa......
ippadiya vayaterichal paduvathu bavam ungalukku neram illai avarai pol aavatharkku aakaiyaal than ippadi vettiya ethvathu ezutthi kondu irukkireerkal enakkum veru valai illai iharkku poy oru karuththu?
டிஸ்கி-எதார்த்தம்.
இலவசங்கள் மட்டுமே நம்பி நாம் நம் இவர்களை போன்றவர்களிடம் பறிகொடுத்து விடுவோம்... அந்த ஆங்கிலயேர்களே பரவாயில்லை போல!!!!
நல்லவர்களை அடையாளம் காண முடியாது.... அது போல யாரும் இந்த நாட்டில் இல்லை..... வாக்கு பெற எதையும் செய்வார்கள் இந்த அரசியல்காரர்கள்....
பயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////
:) :) ))))))
அருமையான ஒரு படைப்பு .
கருத்துரையிடுக