27 ஜூன், 2010

கண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..

29 கருத்துகள்:

சுந்தரா சொன்னது…

மனிதர் வியக்கவும் நெகிழவும் வைக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி செந்தில்.

தமிழ் உதயம் சொன்னது…

வாழும் வரை போராடு.
தன்னம்பிக்கையே ஆயுதம். தன்னம்பிக்கையே ஆதாரம். தன்னம்பிக்கையே எல்லாம்.

Software Engineer சொன்னது…

அருமையான பகிர்வு! We have Arms, legs but all worries!

வடுவூர் குமார் சொன்னது…

ஊப்!
Great.

கலாநேசன் சொன்னது…

good

Karthick Chidambaram சொன்னது…

I am ashamed of me now.

சௌந்தர் சொன்னது…

ரொம்ப சூப்பர். இந்த பதிவு போட்டதுக்கு நன்றி நன்றி ....

எறும்பு சொன்னது…

Great video..

ராசராசசோழன் சொன்னது…

நெகிழ வைத்தார். மிக சிறந்த பதிவு...

ஷர்புதீன் சொன்னது…

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Super. Thanks for sharing brother

ramesh kumar சொன்னது…

அண்ணா தங்களின் இந்த வீடியோ ஒரு நல்ல தன்னமிபிகை தரும் வீடியோ ,,,,,,,,,


நமக்கு வாழ்கையில் போராட்டம் ........இவர்களுக்கோ
வாழ்க்கையே போராட்டம் .............

ஜெய்லானி சொன்னது…

:-(

VIJAYAKUMAR.R சொன்னது…

mikka nandri

நாடோடி சொன்னது…

உண்மைதான்...... Great

Rathi சொன்னது…

மேலைத்தேசங்களில் பாடசாலைகளில் இளையவர்வளிடம் ஓர் தன்னம்பிக்கையை அல்லது ஏதாவது ஓர் மாறுதலை ஏற்படுத்த இப்படி எத்தனையோ பேரை பேச வைக்கிறார்கள். இவரும் பாடசாலை மாணவிகளிடையே காணப்படும் eating disorder பற்றி (இங்கே அது பெரிய சவாலான விடயம்) ஓர் விழிப்புணர்வை உருவாக்க சற்றே அதையும் தொட்டு சென்றதோடு மாணவர்கள் மனங்களில் நிறைய தன்னம்பிக்கையையும் விதைத்திருக்கிறார்.

Riyas சொன்னது…

அருமை.. நன்றி நண்பா.

asiya omar சொன்னது…

நல்ல நெகிழ்ச்சியான பகிர்வு,மிக்க நன்றி.என் குழந்தைகளிடம் காட்ட வேண்டும்.

அக்பர் சொன்னது…

ராயல் சல்யூட் சார் அவருக்கும் உங்களுக்கும். பயனுள்ள பதிவு.

Madumitha சொன்னது…

கண்ணீர் துளிகளை வரவழைக்கும்
வியர்வை துளி.

ஹேமா சொன்னது…

விமர்சிக்க வார்த்தைகள் இல்லை செந்தில் !

வினையூக்கி சொன்னது…

Super :) Thank You

அஹமது இர்ஷாத் சொன்னது…

Hats Off.... No Word...

Chitra சொன்னது…

He is amazing! What an inspiring life!

நேசமித்ரன் சொன்னது…

செந்தில் சார் நான் எதிர்பார்ப்பது ஒவ்வொன்றாக பதிவாகிறது உங்களிடமிருந்து மகிழ்ச்சி

NARENDRAN சொன்னது…

அழ வைத்தார். மிக சிறந்த பதிவு

DrPKandaswamyPhD சொன்னது…

நல்ல பதிவு.

அம்பிகா சொன்னது…

தன்னம்பிக்கை தரும் பகிர்வு.
அருமை

Jey சொன்னது…

பகிர்தலுக்கு நன்றி சார்.