14 ஏப்., 2011

வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...


தமிழீழத்தில் 3 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு,  தமிழக மீனவர்களையும் கொன்று கொண்டிருக்கும், போர் குற்றவாளி ராஜபக்சே, சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற மீண்டும் ஒரு முயற்சி எடுக்கிறான்.

2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் இனவெறியன் ராஜபக்சேவுக்கு எதிராக (Not influential) வாக்களியுங்கள்… 




45 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஓட்டு போட்டுட்டேன்

Thekkikattan|தெகா சொன்னது…

நன்றி, செந்தில்! அனைவரும் சென்று வாக்களிங்க...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரைட்டு..துரத்திடுவோம்

Jerry Eshananda சொன்னது…

நல்ல வோட்டு..கள்ள வோட்டு எல்லா வோட்டும் போட்டுறலாம்.

வைகை சொன்னது…

கண்டிப்பாக செய்கிறேன்...முடிந்தால் நண்பர்களிடமும் சொல்கிறேன்!

Unknown சொன்னது…

கண்டிப்பா செய்வோம் தலைவரே

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தலைவரே சூடா உண்டி

raja சொன்னது…

செந்தில் நான் ஒட்டுப்போட்டுட்டேன்... தமிழர்கள் அனைவரும் கட்சி மற்றும் கருத்து பேதமின்றி அனைவரும் வாக்களிக்கவேண்டும்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்.. ஆச்சி.. ஆச்சி...
ஓட்டுப்போட்டாச்சி....

63 நாமமார்கள்...

Sivakumar சொன்னது…

கடைசி கட்ட கலவரம்...நிலவரம்.

Results
9295 Votes: Influential
3889 Votes: Not Influential

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஓட்டு போட்டுட்டேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஓட்டுப்போட்டாச்சு .பகிர்வுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

குத்திட்டோம்ல...

சக்தி கல்வி மையம் சொன்னது…

முதல் வேலை இதுதான்..

ராஜ நடராஜன் சொன்னது…

ஓட்டுப் போடுவது முக்கியமல்ல.எனது ஓட்டின் போது ராஜபக்சே கொலைகாரனுக்கான ஆம் என்ற Influential அங்கீகாரம் இல்லையென்பதற்கும் அதிகமாக இருக்கிறது.தகவல் உலகத் தமிழர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லையென நினைக்கின்றேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

தகவலைக் கொண்டு சேருங்கள்.

டைம்ஸ் சுட்டியில் No என்பதில் எலியை அழுத்துங்க.

ராஜ நடராஜன் சொன்னது…

Hi Friends,

Sorry for my english comment.

In times link there is a big discussion is going on for and against Rajapakse.We all the time immerse our head into our lovable language and ignore the major discussions where we should raise our voice too.

It is one of the golden opportunity to join and show our brain power.I am with my own identity as usual.

Come and join in Times discussion.Thanks.

ராஜ நடராஜன் சொன்னது…

டைம்ஸ்க்குப் போயிட்டு மறுபடியும் இங்கே...

ஆள் இல்லாத கடையில துவக்கத்தில் அடிச்சு ஆடிகிட்டிருந்த ராஜபக்சே சார்பாளர்கள் யூடியூப் சுட்டி மட்டும் கொடுத்துகிட்டு திணறுவது தெரிகிறது.இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தா ஓடியே போயிடுவாங்க.

வாங்க! இல்லாட்டி ஓட்டுப்போடுங்க.ரெண்டுல ஒன்னு:)

sivabalan சொன்னது…

வாக்களிக்க இன்றே கடைசி நாள் என்று நினைக்கிறேன். எனவே விரைந்து வாக்களியுங்கள்.

ஆறாம்பூதம் சொன்னது…

எல்லோரும் வந்து ஆங்கிலத்தில் கமெண்ட் போட்டு சிங்களர்கலைத் துரத்தியடிப்போம். வாருங்கள்

Prabu Krishna சொன்னது…

Not Influential என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

Unknown சொன்னது…

நான் வாக்களித்து விட்டேன்.
தற்போதைய நிலவரம்..

Results
19471 Votes: Influential
8672 Votes: Not Influential

Unknown சொன்னது…

Not Influentialக்கான வாக்குகள் குறைவாக உள்ளன. இதை அதிகமாக்க வேண்டும்.

"நோ" என்பதில் வாக்களிக்க வேண்டும்..

Unknown சொன்னது…

REFRESH செய்து எத்தனை முறை வேண்டுமானலும் வாக்களிக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

சிங்களர்களும் நிறைய பேர் களத்துல குதிச்சிட்டாங்க..ராகபக்சேவுக்கு ஆதரவாக ஓட்டுக்கள் குவிகின்றன..நம் ஓட்டுக்கள் பாதிக்கு பாதி பின் தங்கி இருக்கின்றன..நோ என க்ளிக் செய்ய வேண்டும் என பதிவில் குறிப்பிட்டிருக்கலாம் நம்ம ஆளுங்க யெஸ் னு குத்திட்டானுவளோ என்னவோ...

அஞ்சா சிங்கம் சொன்னது…

போட்டாச்சி போட்டாச்சி ..........

பெயரில்லா சொன்னது…

அந்த இணையதளத்தில் நம் ஆட்கள் யாருமே கமெண்ட் போடுவதில்லை..தயவு செய்து அங்கு கமெண்ட் போடுங்கள் நான் இரண்டு கமெண்ட் போட்ருக்கேன்

Unknown சொன்னது…

எப்படி கமென்ட் போட வேண்டும் என்று சொல்லுங்கள்... for rajapakshe.....

Tryphosa சொன்னது…

ஓட்டுகள் போதாது....
இன்னும் வேண்டும்....!

Tryphosa சொன்னது…

கள்ள வோட்டு போட முடியுமா..?

அருள் சொன்னது…

நான் ஓட்டு போட்டுவிட்டேன்.

ராசபட்சே போர் குற்றவாளியாக விசாரிக்கப்படும் ஒரு நாள் விரைவில் வரும்.

இலங்கை மீது தனி விவாதத்தை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்று நான் முன்பு ஐ.நா. அவையில் அதிகாரப்பூர்வமாக மனு செய்திருந்தேன். (ஐ.நா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் -Consultative Status With the UN- அளிக்கும் மனுவே அதிகாரப்பூர்வமானதாகும். அவை, ஐ.நா. அவையின் ஆவணங்களாக சுற்றுக்கு விடப்படும்) அதனை இங்கு காணலாம்.

http://daccess-dds-ny.un.org/doc/UNDOC/GEN/G09/116/40/PDF/G0911640.pdf?OpenElement

அவ்வாறு ஐ.நா.'வில் இலங்கை போர் குறித்து தனி விவாதம் வந்தபோது நான் "போர்குற்ற விசாரணை வேண்டும்" என மனு அளித்தேன். (அதிகாரப்பூர்வமாக புகார் செய்த ஒரே தமிழன் நான் தான்.) அதனை இங்கு காணலாம்.

http://www.scribd.com/full/53014349?access_key=key-1lt1krr92504wscsu8jx

என்னை கேலி செய்து இலங்கை இதழ் எழுதியது. அதனை இங்கு காணலாம்:

http://www.lankaweb.com/news/items/2009/05/24/sri-lanka-international-inquiry-into-war-crimes-an-urgent-need/

இதோ, ராசபட்சே போர் குற்றவாளியாக விசாரிக்கப்படும் ஒரு நாள் விரைவில் வரப்போகிறது:

http://www.hrw.org/en/news/2011/04/12/sri-lanka-un-experts-submit-report

நிரூபன் சொன்னது…

இப் பதிவு தொடர்பாக வாக்குகள் மட்டுமே போட முடியும்,
கருத்துச் சொன்னால் நம்ம ஊரிலை கம்பி எண்ண வைச்சிடுவாங்க.. ஆதலால் ஐ ஆம் எஸ்கேப்பு..

nellai அண்ணாச்சி சொன்னது…

போட்டாச்சி ஓட்டு

Yoga.s.FR சொன்னது…

நோ போட்டு அடங்கல.அதனால வேற பேருங்களுக்கு அதாவது,அசான்ஜே போன்றோருக்கு வாக்களியுங்கள்!அது தான் சரியான தீர்வு!இதன் மூலமும் ராஜபக்ஷேயை பின் தள்ள முடியும்!அத்துடன் இன்றுடன் வாக்களிப்பு நிறைவடைகிறது!முதல் பத்து இடங்களுக்குள் வரக்கூடிய வாய்ப்புமில்லை!

raja சொன்னது…

திரு அருள் அவர்களுக்கு... உங்கள் மீது எனக்கு பலத்த கருத்துவேறுபாடு இருப்பினும் நீங்கள் ஈழ பிரச்சினையில் தனி ஒருவராக எடுத்த முயற்சிகளுக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்.

rahulan சொன்னது…

Results
33566 Votes: Influential
13649 Votes: Not Influential
சிங்களவன் 20,000 க்கும் அதிகமாக முன்னணியில் நிற்கின்றான். எங்களால ஒரு 10,000 ஐ கூட தாண்ட முடியவில்லையே. வெட்கம்.

மனசாலி சொன்னது…

ரெஃப்ரஸ் செய்து மறுபடியும் வாக்களித்த்தால் ஆம் 15 ம் இல்லை 2 தான் கூடுகிறது. எனவே தமிழர்களே இங்கேயாவது கூடுங்கள். உங்களை யாரும் அடிக்க வர மாட்டர்கள்

அருள் சொன்னது…

அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்!

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_15.html

HS சொன்னது…

இவ்வளவு தமிழர்கள் இருந்தும் நாங்கள் பின் நிக்கின்றோம், 21 கடைசி நாள் விடக்கூடாது ,

ராஜ நடராஜன் சொன்னது…

//கள்ள வோட்டு போட முடியுமா..? //

நான் ஒரே ஓட்டு மட்டுமே போட்டேன்.பின் விவாதத்தில் கலந்து கொண்டேன்.

ஜனத்தொகையில் அதிகமாக இருக்கும் தமிழர்கள் சிஙக்ளவர்களிடம் ஓட்டுப் போடுவதில் கூட தோற்றுப் போவது வினோதமாக இல்லை?

ராஜ நடராஜன் சொன்னது…

நேற்றைய தினத்தில் புலம்பெயர் தமிழர்கள் சீரியல்களிலும்,கலைநிகழ்ச்சிகளிலும் மட்டுமே மூழ்கிக் கிடந்தார்கள் என தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மணம்,இண்டலி போன்ற திரட்டிகளை இவர்கள் வலம் வருகிறார்களா?

அருள் சொன்னது…

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

சாமக்கோடங்கி சொன்னது…

ராஜபக்சே வுக்கும் நோ போட்டுட்டேன்.. சோனியாவுக்கும் நோ போட்டுட்டேன், அப்புறம் கண்ணுல கெடச்சவங்க எல்லாத்துக்கும் எஸ் போட்டுட்டேன்.. மக்கா.. விடுவமா நாங்க...

சாமக்கோடங்கி சொன்னது…

influential அப்படிங்கறத பாசிடிவ், நெகடிவ் ரெண்டு சைடுலையும் எடுத்துக்கலாமோ..???

அருள் சொன்னது…

உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_4743.html