விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் (Greater Chennai) குறிப்பாக சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, OMR சாலையில் இருக்கும் IT நிறுவனங்கள் சார்ந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான பள்ளிகள் (PLAY SCHOOLS) மிகக் குறைவாகவே உள்ளன.
இந்தப் பகுதிகளில் நிறைய குழந்தைகள் பள்ளிகளை துவங்க சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் இதன் தொடர்ச்சியாக LKG, UKG முதல் +2 வரை விரிவுபடுத்தும் நோக்கமாக, நண்பர் திரு.உதயகுமார்ஸ்ரீ அவர்கள் “அகஸ்தியா குழந்தைகள் பள்ளி ஒன்றை துவக்குவதற்கான முதலீட்டார்களை, பங்குதாரர் அடிப்படையில் வேண்டுகிறார். விருப்பமும், ஆர்வமும் இருப்பவர்கள் திட்டம் மற்றும் முதலீட்டு விவரங்களுக்கு அவரை தொடர்பு கொள்ளவும்.
திரு. உதயகுமார் ஸ்ரீ - +91 – 90427 32377
மின்னஞ்சல் : udayakumar.sree@gmail.com
1 கருத்து:
நல்ல முயற்சி...
அதை எல்லோருக்கும் தெரிவிக்கும் விதமாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
கருத்துரையிடுக