22 ஜூன், 2010

ராகுல் காந்தி - பயோடேட்டா..

பெயர்                                   : ராகுல்ஜி 
இயற்பெயர்                        : ராகுல் காந்தி
தலைவர்                             : இளைஞர் காங்கிரஸ்
துணை தலைவர்கள்       :xxxxxxxxxxxx
மேலும் துணைத் தலைவர்கள்         : மாநில தலைவர்கள்
வயது                                   : 40
தொழில்                              : கட்சியை வளர்ப்பது
பலம்                                     : நேரு குடும்பம்
பலவீனம்                             : வெரோனிகா
நீண்ட கால சாதனைகள்        : இனிமேல்தான் தெரியும்
சமீபத்திய சாதனைகள்           : இளைஞர் காங்கிரஸ் தேர்தல்
நீண்ட கால எரிச்சல்                : வருண் காந்தி
சமீபத்திய எரிச்சல்                   : பிரபாகரன் மர்மம்
மக்கள்                                          : போராடுபவர்கள் அல்ல
சொத்து மதிப்பு                          : 1991 லேயே 2 பில்லியன் டாலர் சுவிஸ் வங்கியில்
நண்பர்கள்                                  : கூட்டணி கட்சியினர் அல்ல
எதிரிகள்                                      : புலிகள், பி.ஜே.பி
ஆசை                                           : பிரதமர் பதவி 
நிராசை                                       : எதுவுமில்லை
பாராட்டுக்குரியது                    : கட்சியை வளர்ப்பது
பயம்                                             : கோஷ்டி அரசியல்
கோபம்                                        : இலங்கை தமிழர்களிடம் காட்டியது
காணமல் போனவை              :  ஸ்பானிஷ் காதலி
புதியவை                                   : ரயில் பயணங்கள்
கருத்து                                        : ஏழைகள் வீட்டில் தங்கி சாப்பிடும் நீங்கள் தண்டகாரன்ய மக்களின் உணர்வுகளை மதிக்காதது ஏன்?
டிஸ்கி                                          : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,தெலுங்கானா  போராட்டங்கலின் போதும், 
நக்சல்களின் பிரச்சினைகளிலும் மௌனமாக இருக்கும் நீங்கள் பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளா?

33 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

போட்டோ குசும்புக்குன்னே எடுத்து போட்ருக்கீங்கன்னு தெர்து...

Bibiliobibuli சொன்னது…

இன்னோர் சூப்பர் ஹிட் பயோடேட்டா!! I like it. டிஸ்கி பற்றி என் கருத்து, இவர்களின் கள்ள மெளனம் தான் இவர்களை பெரிய பதவிகளுக்கு தகுதியாக்குகிறது. ஈழம், தெலுங்கானா, தண்டகாரண்யம் பற்றி இந்த ஜென்மமெல்லாம் பேசாமலிருப்பதே மேல்.

பி.கு: டிஸ்கிக்கு எப்படி கடிதம் எழுதுவது, தந்தி அடிப்பது, கவிதை எழுதுவதென்று "செம்மொழி" தாத்தா பயிற்சி கொடுப்பார்.

பெயரில்லா சொன்னது…

//இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,தெலுங்கானா போராட்டங்கலின் போதும், நக்சல்களின் பிரச்சினைகளிலும் மௌனமாக இருக்கும் நீங்கள் பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளா?//

அப்ப அவங்க அம்மா அப்பா செஞ்ச மாதிரி தமிழர்களைப் போட்டுத் தள்ளணும்னு சொல்றீங்களா? நீங்களே ஐடியா கொடுப்பீங்க போல. இவர யாராவது கொஞ்சம் கவனிங்கப்பா.

காமடி பீஸ்ன்னா என்னனு இவரப் பாத்தப்புறம் தான் தெரியறது. அப்சலூட் லூசர். உங்கள சொல்லல்ல. ராகுலை சொன்னேன். :):):)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,தெலுங்கானா போராட்டங்கலின் போதும், நக்சல்களின் பிரச்சினைகளிலும் மௌனமாக இருக்கும் நீங்கள் பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளா? //

இது ஒரு நல்ல கேள்வி. ஆனா பதில் கிடைக்குமா?

Asiya Omar சொன்னது…

பயோடேட்டா என்று இப்படி செய்திகளை புட்டு புட்டு வைக்கிறீங்க,அடுத்து யாரோடது?

Asiya Omar சொன்னது…

இந்த அகில்&மகிழ் உங்க குழந்தைகளா?வெரி ஆக்டிவ்.

நாடோடி சொன்னது…

வாரிசு அர‌சிய‌ல் வாழ்க‌.. வாழ்க..

ஜெய்லானி சொன்னது…

டிஸ்கி... சரியான அடி ..சானியால அடிச்ச மாதிரி..

pichaikaaran சொன்னது…

தொழில் : கட்சியை வளர்ப்பது

சாப்பாட்டுக்கு என்ன தொழில் செஞ்சு சம்பாதிக்கிறார்?

Unknown சொன்னது…

arasiyaluku thaguthi illatha al entru nenaikeraen,sariya bro?.....

vasan சொன்னது…

ராகுலின் பாராளும‌ன்ற தேர்த‌லில் எதிர‌ணியின‌ரை
(ஜெயா,ச‌ந்திர‌பாபு நாயுடு, வ‌ங்க‌ க‌ம்யூ) பார‌ட்டிய‌
அர‌சிய‌ல்பேச்சு, ம‌ம்தா, ராஜசேக‌ர‌ ரெட்டியை கோப‌மூட்டிய‌து.
மு.கா ஐல‌ண்டு கிர‌வுண்ட் சோனியா கூட்ட‌த்தையே உட‌ல்ந‌ல‌க்
கார‌ண‌ங்காட்டி த‌ள்ளிவைத்தார். யார்,யாரோ செய்த‌ பாவ‌மும்
புண்ணிய‌மும், காங்கிர‌ஸ் பாட‌ர்ல‌ பாசான‌து.
ராகுல், ராஜ‌குரு, சாண‌க்கிய‌ராகிட்டார்.
ராஜா, ரோஜா நேரு குடுப‌த்தில‌ ம‌ட்டும் பிற‌க்க‌லைனா
கேரளா, ஆல‌ப்புலா ப‌ட‌குவீட்டில, சுவிஸ் பொண்ணோட‌
போதையில‌, ப‌த்துவ‌ருஷ‌த்துக்கு முன்ன‌ மாதிரி இன்னும்
இருந்திருக்களாம்.சுழி அப்ப‌டி.

நிகழ்காலத்தில்... சொன்னது…

//ஆசை பிரதமர் பதவி //

சரியாச் சொன்னீங்க..:))

AkashSankar சொன்னது…

உண்மை..உண்மை...உண்மை....

அன்புடன் நான் சொன்னது…

மிக சரியான... பயோடேட்டா.

Unknown சொன்னது…

நச் டேட்டா !

tsekar சொன்னது…

very good.Expecting more bio-data from -Tamilnadu VIP's


-tsekar

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

அந்த அக்கா தான் ஸ்பானிஷ் ஆண்டி யா ?

" ஏழைகள் வீட்டில் தங்கி சாப்பிடும் நீங்கள் தண்டகாரன்ய மக்களின் உணர்வுகளை மதிக்காதது ஏன்? "

ஹி ஹி ஹி ...என்ன இப்படி கேட்டுட்டீங்க ஜி ... அது வேற இது வேற ... நீங்க இன்னும் வளரணும் ... methyl isocyanate கொஞ்சம் சாப்பிடுறீங்களா ஜி ...

அத்திரி சொன்னது…

டெல்லியில் இருந்து ஆட்டோ வராம இருந்தா சரி

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Nallaa irukkunga :-))))

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

பிரதமர் பதவிக்கு ராஜீவ் மகன் என்பதே போதுமானது ..................ஈழம் , தண்டகாரண்யா எல்லாம் தேவை இல்லை
நண்பா ..............!!!!!

Madumitha சொன்னது…

அதுதான் உண்மையான
தகுதியோ?

யூர்கன் க்ருகியர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யூர்கன் க்ருகியர் சொன்னது…

I appreciate your last question !

ஜோதிஜி சொன்னது…

இது வரையிலும் வலைதளத்தில் பார்க்காத படம் இது.

ஒரு துளி கூட என்னை நம்ப வேண்டாம். நான் அதற்கு பொறுப்பல்ல என்பதாக வண்டி தொடங்கும் போதே நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

நதிநீர் பிரச்சனை குறித்து திருவாய் மலர்ந்த அருள்வாக்கு தெரிந்தது தானே?

ரொம்ப கவர்ந்த RESUME

பனித்துளி சங்கர் சொன்னது…

ஆமா அவரு பக்கத்தில் இருக்குற அக்கா யாரு ?????

ஹேமா சொன்னது…

செந்தில் எங்க இவங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிறீங்க !என்னமா கலக்குறீங்க படத்தோட.அதுவும் வோடா போன் !

அண்ணாமலை..!! சொன்னது…

பயோடேட்டா..
ஏகப்பட்ட கேள்வியும் இருக்கு!

vinthaimanithan சொன்னது…

//இவர்களின் கள்ள மெளனம் தான் இவர்களை பெரிய பதவிகளுக்கு தகுதியாக்குகிறது. ஈழம், தெலுங்கானா, தண்டகாரண்யம் பற்றி இந்த ஜென்மமெல்லாம் பேசாமலிருப்பதே மேல். //

ஆமோதிக்கிறேன் சகோதரி ரதி. அப்புறம் இம்மாதிரி ஜென்மங்களையெல்லாம் சும்மா கமெண்ட் மட்டும் பண்ணிவிட்டுப் போவது நடுத்தரவர்க்கத்தின் கையாலாகாத் தனம். வினவு சொல்வதுபோல ஒவ்வொன்றையும் அரசியலாக்க வேண்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கெமிஸ்ட்ரி சரியில்லியே (போட்டோவச் சொன்னேன்)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தம்பிய கலாக்காகிட்டதான் அனுப்பனும் (கெமிஸ்டிரி கத்துக்கத்தான்!)

Sanjai Gandhi சொன்னது…

இப்போ தான் பார்த்தேன்.. உங்க ஆர்வக் கோளாறுக்கு ஒரு அளவே இல்லையா செந்தில்? :)

இதுல அனாமிகா கமெண்ட்.. ஸ்ஸ்ஸ்ஸபபாஆஆஆஆ.. அனாமிகா நலமா?.. உங்களுக்கல்லாம் ராகுல் காந்தி பத்தி என்ன தெரியும்னு கருத்து சொல்றிங்க? :)

இந்தியத் தமிழர் பத்தி அவர் கவலை பட்டா போதும்.. இலங்கைத் தமிழர்கள் பத்தி எல்லாம் அவங்க தான் கவலைப் படனும். நம்ம வேலை ஆதரவு தர மாதிரி இண்டெர்னெட்ல எழுதிக் கிழிக்கிறது மட்டுமே.

நக்சலைட்கள் பத்தி ரொம்ப தெளிவாவே ராகுல் பேசி இருக்கிறார்.. தெரியாம ஒரு முடிவுக்கு வரக் கூடாது நண்பா.


ராகுலின் ஆசை பிரதமர் பதவி என்ற கண்டுபிடிப்புக்கு உடனடியா ஒரு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்கிறேன். அது தான் அவர் ஆசை என்றால் இன்று அவர் தான் பிரதமர். தடுக்க யாரும் இல்லை. இளைஞர் காங்கிரசை வலுப்படுத்துவது மட்டுமே இப்போதைக்கு அவர் நோக்கம். அதில் மிகத் தெளிவாக போய்ட்டு இருக்கார். உபியின் வெற்றியை யாரும் அறியவில்லை போலும். அங்கே இப்போ காங்கிரஸ் தான் 2வது பெரிய கட்சி என்ற தகவலாவது தெரியுமா? முலாயம் கட்சி எம்பிக்கள் எண்ணிக்கை காங்கிரஸ்விட குறைவு. அவர்கள் எல்லாம் கூட்டணி கண்டவர்கள். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.

கொஞ்சம் அரசியல் தெரிஞ்சிட்டு கருத்து சொல்லுங்க புண்ணூட்டவாதிகளே.. ஆர்வக்கோளாறுகளாவே கடைசி வரைக்கும் இருக்காதிங்க.

Sanjai Gandhi சொன்னது…

//ஈழம், தெலுங்கானா, தண்டகாரண்யம் பற்றி இந்த ஜென்மமெல்லாம் பேசாமலிருப்பதே மேல்.//

அது அவர் வேலையும் இல்லை. அவருக்கு உருப்படியான வேலைகள் இருக்கு. அதை மிகச் சரியா செஞ்சிட்டும் இருக்கார். வைகோவும் , வேசி மகன்கள் புகழ் சீமானும் நடத்தும் நாடகத்தை ஜாலியா ரசிச்சிட்டு இருங்க. இந்த ஜென்மத்துக்கு அந்த பித்தலாட்டம் எல்லாம் தெரியாது.

பெயரில்லா சொன்னது…

எப்படி சஞ்சேய், நீங்க தானே பாஸ்டட் சொல்லைப் பாவிக்காதேன்னு எனக்கு பெரிய அட்வைஸ் குடுத்திட்டு நீங்க மட்டும் சீமானை வேசி மகன்னு சொல்லலாமா? அவங்க அம்மா வேசின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?

உங்களுக்கு எப்படியும் அந்த குடும்பத்தின் மேல‌ கண்மூடித்தனமான வெறி (அதை அன்பு என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை) இருக்கலாம். எங்களுக்கு மட்டும் எங்க ஆளுங்க மேல அன்பு (வெறி அல்ல) இருந்தால் உங்களுக்கு குடையுதா?

எப்படிங்க ஒவ்வொருத்தருக்கு ஒரு நியாயம்.


//உங்களுக்கல்லாம் ராகுல் காந்தி பத்தி என்ன தெரியும்னு கருத்து சொல்றிங்க? :)//

உங்களுக்கு பிரபாகரனைப் பற்றி தெரிந்ததை விட ரொம்ப அதிகமாகவே ராகுல் காந்தி பத்தி எனக்குத் தெரியும்