19 ஆக., 2010

பதிவர் சந்திப்பு...

வரும் 21.08.2010 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா, வினோபா அரங்கில் நடைபெறும் பதிவர் கேபிள் சங்கரின் "சினிமா வியாபாரம்" புத்தக வெளியீட்டு விழாவோடு பதிவர் சந்திப்பும் நடைபெற இருப்பதால் சென்னை பதிவர்கள் மற்றும் சென்னைக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள பதிவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

இது ஏற்கனவே நம்ம யூத் கொத்து பரோட்டாவில் அறிமுகப் படுத்திய பாடல், மீண்டும் இதனை உங்களுக்காக.... "வேலவா"
சுசிலா ராமன் மற்றும் கோவை கமலா...

33 கருத்துகள்:

நசரேயன் சொன்னது…

வாழ்த்துகள்

vinthaimanithan சொன்னது…

ஆமா... பதிவரெல்லாம் சந்திச்சி என்ன பண்ணுவாங்க :)

கேபிளோட புது கேர்ள் ஃபரண்டுக்கு ஸ்பெஷலா அழைப்பு போயிருக்காமே? அப்டியா?

(யப்பாடா! வந்த வேல நல்லபடியா முடிஞ்சுதுடா சாமி!)

Unknown சொன்னது…

விந்தைமனிதா யாரு அந்த பெண் நண்பி..?

dheva சொன்னது…

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.....அப்டேட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...! கேபிள் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்....!

மார்கண்டேயன் சொன்னது…

அண்ணே, கொஞ்ச நேரமாவது தூங்குங்கன்னே, ராத்திரி பகலுமா பதிவ போடுறீங்க, அப்பா பதிவர்ன்னா நீங்க தான்னே

வினோ சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்த்துகள்

Unknown சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

a சொன்னது…

இரு நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்..நான் நாளை இரவு திருவனந்தபுரம் செல்வதால்..சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாது.கேபிளாருக்கு வாழ்த்துகளை சொல்லி விடவும்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இரு நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள்...

Saran சொன்னது…

வாழ்த்துக்கள். என்னால வர முடியாததிற்கு வருத்தங்கள்.

Jey சொன்னது…

வாழ்த்துகள்

சௌந்தர் சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..புத்தக விற்பனையில் சாதனை படைக்கவேண்டும் வாழ்த்துக்கள்

Sriakila சொன்னது…

வாழ்த்துக்கள்!

ஸ்ரீ.... சொன்னது…

இணையத்தின் நிரந்தர இளைஞர் (பதிவர்கள் கோபம் கொள்ள வேண்டாம்!) அண்ணன் கேபிளுக்கு வாழ்த்துக்கள். நண்பனின் திருமணத்துக்குச் செல்வதால் விழாவில் கலந்து கொள்ள இயலாது. விழாவும், பதிவர் சந்திப்பும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

அருண் பிரசாத் சொன்னது…

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்..

க.பாலாசி சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்...

டிலீப் சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

நாடோடி சொன்னது…

விழா சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள்..

எம் அப்துல் காதர் சொன்னது…

வாழ்த்துக்கள்

வனதேவதை சொன்னது…

புத்தக வெளியீடா ? பதிவர் சந்திப்பா?

ஓ.. கூட்டம் வரவழைக்க இப்படியும் ஒரு ஐடியா இருக்கோ?

உண்மையிலேயே பதிவர் சந்திப்பு நடத்துவதாக இருந்தால், புத்தக வெளியீட்டு அழைப்பிதழில் அல்லவா அதை போட்டிருக்க வேண்டும்.

ஒண்ணும் புரியலை.

வனதேவதை சொன்னது…

புத்தக வெளியீடா ? பதிவர் சந்திப்பா?

ஓ.. கூட்டம் வரவழைக்க இப்படியும் ஒரு ஐடியா இருக்கோ?

உண்மையிலேயே பதிவர் சந்திப்பு நடத்துவதாக இருந்தால், புத்தக வெளியீட்டு அழைப்பிதழில் அல்லவா அதை போட்டிருக்க வேண்டும்.

ஒண்ணும் புரியலை.

செ.சரவணக்குமார் சொன்னது…

அண்ணன் கேபிளுக்கு வாழ்த்துகள்.

செல்வா சொன்னது…

பதிவர் சந்திப்பிருக்கு வாழ்த்துக்கள் ..
புத்தக வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். Ill try to come

ஜோதிஜி சொன்னது…

செந்தில் விழா சிறக்க வாழ்த்துகள்.

மனிதா எந்த இடத்ல எதை சொல்றீங்க?

அதென்ன செந்தில் இதற்கு மைனஸ் ஓட்டு?

சசிகுமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

கலந்து கொள்ள இருக்கும் நண்பர்களுக்கும் புத்தகம் வெளியிடும் நண்பருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கலந்து கொள்ள இருக்கும் நண்பர்களுக்கும் புத்தகம் வெளியிடும் நண்பருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

பதிவர் சந்திப்பிருக்கு வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் சொன்னது…

விழா சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள் . மறக்காமல் பதிவர் சந்திப்பின் புகைப்படங்களை பதிவிடவும் . பகிர்வுக்கு நன்றி .