22 ஆக., 2010

தாய்மை ....

இந்தப் படங்களை அனுப்பி வைத்த தம்பி சரவணனுக்கு நன்றி ...கடைசிப் படம் மட்டும் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது....

46 கருத்துகள்:

dheva சொன்னது…

அற்புதமான புகைப்படங்கள் செந்தில்.....இயற்கையில் ஒத்த உணர்வில் மனிதனென்னா..விலங்கென்ன..?

மழையில் நனையும் தாய் மனதையும் நனைத்தே விட்டாங்க..

கடைசி படத்தில் கூட ஒரு வேளை அந்த நாய்க்கு ஏதேனும் அடிப்பட்டு இருக்குமோ???

வினோ சொன்னது…

கடைசி படம் :

எல்லாம் சில நேரங்களில் தலைகீழாக மாறிவிடுகிறது.. :(

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

இறுதி புகைப்படம் சிந்திக்க வைக்கிறது மனிதனின் ஆறாவது அறிவைப் பற்றி . நன்றி

வினோ சொன்னது…

@ dheva - / கடைசி படத்தில் கூட ஒரு வேளை அந்த நாய்க்கு ஏதேனும் அடிப்பட்டு இருக்குமோ??? /

இந்த யோசனை எனக்கு வரலையே? :(

dineshkumar சொன்னது…

வணக்கம்
நல்ல புகைப்படங்கள். அந்த நாய்குட்டிக்கு பாசம் காட்ட அதன் தாய் எங்கு இருக்கிறதோ அந்த அம்மா பாசமா பார்த்துக்கறாங்க விடுங்க சார்
http://marumlogam.blogspot.com

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

:( நோ கமெண்ட்ஸ்

ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் வித்யாசம் நிறையவே இருக்கு...அந்த ஆறாவது அறிவு செய்த வேலைதான் கடைசி படம் தவறா இருப்பினும் சரியாய் இருப்பினும் அது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை

Vimal சொன்னது…

நண்பரே இந்தப் படங்களை அனுப்பி வைத்த தம்பி சரவணனுக்கு நானும் நன்றி சொல்லுகிறேன்
நானும் சுட்டு போட்டு இருக்கிறேன்
அன்புடன் .....உழவன்
http://ulavan.wordpress.com/
விருப்பம் இருப்பின் சேரவும்
http://ulavan.net/topsite/index.php?a=join

Jayaseelan சொன்னது…

எனக்கும்....

எம் அப்துல் காதர் சொன்னது…

//கடைசிப் படம் மட்டும் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது....//

எனக்கும் தான்..

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான படங்கள்..

///கடைசிப் படம் மட்டும் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது....//

எனக்கும்தான்.

காமராஜ் சொன்னது…

நிழற்படங்கள் அழுத்தமான பதிவு.ரெண்டுபேருக்கும் நன்றி.

DrPKandaswamyPhD சொன்னது…

நல்ல படங்கள்.

LK சொன்னது…

நல்ல படங்கள்

ஜோதிஜி சொன்னது…

உடம்பு சிலிர்த்து விட்டது செந்தில்.

படத்தின் அளவுகள் காரணமாக தளத்திற்கு உள்ளே வர ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

கலாநேசன் சொன்னது…

படங்கள் அருமை. இந்த கடைசிப் படத்திற்கு நீரோடை மல்லிகா கவிதை எழுதி உள்ளார்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அருமை.

வெறும்பய சொன்னது…

அனைத்தும் தாய்மையின் உன்னத உணர்வை வெளிப்படுத்துகின்றன... கடைசி படம் மட்டும் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது..

விந்தைமனிதன் சொன்னது…

ம்ம்ம். நடத்துங்க ராஜாங்கத்த!

தமிழ் அமுதன் சொன்னது…

நல்ல படங்கள் செந்தில்..!

கடைசி படம் கூட எனக்கு மகிழ்வையே தருகிறது..!

நடந்து வரும் குழந்தைக்கும் அந்த நாய் செல்லமாகத்தான் இருக்கும்...!

ராமலக்ஷ்மி சொன்னது…

நாயிடம் காட்டப்படும் தாய்மை இன்னும் நெகிழ்வே.

நாடோடி சொன்னது…

ப‌ட‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணே..

என்னது நானு யாரா? சொன்னது…

குழந்தைக்கு பிஸியான ரோட்டில் எப்படி நடக்கனும்னு சொல்லி கொடுக்கலாம். குழந்தையால அதை புரிஞ்சுக்க முடியும். ஆனா நாய்க்கு அப்படி சொல்லி தர முடியாதில்லையா? படத்தை உத்து பாருங்க நண்பர்களே!

அது போக்குவரத்து அதிகமாக உள்ள சாலை போல இருக்கு. அதனால, அந்த பெண், நாய்குட்டியை தோள்ள சுமந்து போறது, சம்யோஜிதமான ஒரு செயலாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

kavisiva சொன்னது…

அருமை!

asiya omar சொன்னது…

என்னத்த சொல்றது.மழ்யில் நனைகிற அந்த தாய் படம் தாங்க என் கண்ணில் நிற்கிறது.

Jey சொன்னது…

அல்லா உயிர்களுக்கும் உள்ள ஒரே உணர்வு இது ஒன்றுதான்.

கடைசி படத்திற்கு சரியான காரணமும் இருக்கலாம்...அதனால் என்னிடம் எதிர்மறை கருத்து இல்லை...:)

அருண் பிரசாத் சொன்னது…

கடைசி படத்தில் கூட ஒரு வேளை அந்த நாய்க்கு ஏதேனும் அடிப்பட்டு இருக்குமோ???

நானும் இந்த கட்சிதான்....

ராஜன் சொன்னது…

excellent !

வானம்பாடிகள் சொன்னது…

அருமை. கடைசிப் படம் கூட அந்தக் குழந்தையின் முகத்தில்தான் என்ன மகிழ்ச்சி. அவளுக்கு இது பாடமல்லவா செந்தில்:) நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// ராமலக்ஷ்மி கூறியது...

நாயிடம் காட்டப்படும் தாய்மை இன்னும் நெகிழ்வே. //

அதே .

சே.குமார் சொன்னது…

Arumaiyana padangal senthil.

thaimai unarvai sollum padaththin mudivaai oru padam.

antha thaai kuzhanthaiyai nadakkavida naaykku ethaavathu pirapalam irukkalaam allava... akam parthu sollalaam... puram paarthu solla mudiyuma?

நண்பனுக்காக(ரமேஷ்வீரா ) சொன்னது…

இதுவும் தாய்மைதான் ..............................................பெற்ற குழந்தையை வீதியில் வீசுபவர்களுக்கு என்ன பெயர்??????????....

சி. கருணாகரசு சொன்னது…

அனைத்துப்படங்களும்.... தாய்மையின் உன்னதத்தைதான் சொல்கிறது.... கடைசி படம் இயல்புக்கு மீறியதாய் தெரிந்தாலும்.... அதில் ஏதோ காரணம் இருபதாய்தான் படுகிறது. ஏனேனில் எந்த சுழலிலும் தாய்மையை குறைத்துமதிப்பிட முடியாதுங்க தோழரே.

சௌந்தர் சொன்னது…

இது தான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் சரியானா நேரம் வரை பாதுகாக்கும்....

ஹேமா சொன்னது…

செந்தில்..எங்குதான் உணர்வோடு இப்படித் தெளிவான புகைப்படங்கள் எடுப்பீர்களோ !

குரங்கைவிட அணிலின் போராட்டம் மனதை நெகிழ வைக்கிறது.

இப்போவெல்லாம் மனிதனை மனிதன் மதிப்பதைவிட மிருகங்களை மதிக்கிறானாம்.
அதுதான் கடைசி நெகிழ்வு !

கமலேஷ் சொன்னது…

- அருமையான புகைப்படங்கள் -

நீங்கள் ஒருங்கினைத்திருக்கும் அழகும் மிக அற்புதம்.

தொடருங்கள்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

அருமை.. கடைசிப்படம் வருத்தமளிக்கல.. அதயும் பிள்ள போல வளர்க்கிறாங்க போல..

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

கலக்கல் படங்கள்... தாய்மை எல்லா உயிர்களுக்கும் பொதுவானது...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அணில் படங்கள் சிலிர்த்துடுச்சு..குரங்கு நாயை துரத்திடலாம்.ஆனா அணில் அடேங்கப்பா..அடுத்த படம் பார்த்து அணில் குட்டியுடன் தப்பியதை பார்த்த பிறகுதான் மூச்சே வந்தது

செ.சரவணக்குமார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி செந்தில்.

அம்பிகா சொன்னது…

அற்புதமான படங்கள். அணில் மரத்தில் குட்டியுடன் இருக்கும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

அஹமது இர்ஷாத் சொன்னது…

Kadaisi Ok ok ok...

rk guru சொன்னது…

mika arumai....

மதுரை சரவணன் சொன்னது…

அருமையான புகைப்படங்கள்... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Sathishkumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Sathishkumar சொன்னது…

நல்ல தொகுப்பு. இதையே நன் சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தேன்

http://eyesnotlies.blogspot.com/2010/05/if-god-is-great-mother-is-greatest_02.html

mkr சொன்னது…

தாய்மை உணர்த்தும் படங்கள்.படத்தை சேர்த்து அனுப்பியவருக்கும் நன்றி