9 ஏப்., 2011

பயோடேட்டா - பா.ம.க ...



பெயர் : பாட்டாளி மக்கள் கட்சி
இயற்பெயர் : பாசக்கார மகன் கட்சி 
தலைவர் : ராமதாஸ் 
துணை தலைவர்    : அன்பு மணி 
மேலும் துணைத் தலைவர்கள் : கா.வெ.குரு, கோ.க. மணி 
வயது : ஆட்சியைப் பிடிக்கும் வயதல்ல 
தொழில்  : முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது 
பலம் : நெடுஞ்சாலைகள் கடக்கும் ஊர்களில் இருப்பது 
பலவீனம் : கூட்டணி மாறுவது 
நீண்ட கால சாதனைகள் : வன்னிய மக்களை ஒருங்கிணைத்தது 
சமீபகாலச் சாதனைகள் சரஸ்வதியம்மாள் பெயரில் 
                                                          பல்கலைக்கழகம் கட்டுவது
நீண்டகால எரிச்சல் ஏ.கே.நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி, 
                                                 வன்னிய அடிகளார் போன்ற வன்னியர்கள்
சமீபத்திய எரிச்சல் ஒத்தை ராஜ்யசபாவுக்கு என்னமா 
                                               அலைய வுடுறானுவோ!
மக்கள் (சொல்பேச்சுக்கு தலையாட்டும்) வன்னியர்கள் மட்டும் 
சொத்து மதிப்பு :ஓட்டை சைக்கிள்,ஒற்றை ரூம் க்ளினிக்கில் துவங்கி 
                                      இன்று தைலாபுரம் சாம்ராஜ்யம் வரை 
நண்பர்கள் :"ஈழப்பிரச்சினையில் ஏன் ராஜினாமா செய்யவில்லை?" 
                             என்று கேட்காதவர்கள் 
எதிரிகள் முன்பு ரஜினிகாந்த்,குஷ்பூ, இன்று விஜயகாந்த் 
ஆசை :மீண்டும் மத்தியமந்திரி
நிராசை         : பாண்டிச்சேரி முதல்வர் பதவி 
பாராட்டுக்குரியது  : மக்கள் தொலைக்காட்சி 
பயம் சாட்டையடி கதை, ஜெ.கூட கூட்டு வைக்கமாட்டேன் என்பதற்குச் 
                    சொன்ன உதாரணம் இதையெல்லாம் மறக்காத மிகச்சிலர்
கோபம்         :கேட்ட சீட்டு கிடைக்காதபோது மட்டும் வருவது 
காணாமல் போனவை : ஈழ ஆதரவும், தமிழ் உணர்வும் 
புதியவை  30 +1
கருத்து         : தேர்தலுக்குத் தேர்தல் மாறுவது
டிஸ்கி பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை 
                   ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?

38 கருத்துகள்:

Unknown சொன்னது…

//சமீபத்திய எரிச்சல் : ஒத்தை ராஜ்யசபாவுக்கு என்னமா
அலைய வுடுறானுவோ!//

Supppper...

Unknown சொன்னது…

வெற்றிகரமான அரசியல் வியாபாரம் செய்து, உள்ளூர் மக்கள் மற்றும் உலக மக்கள் பாராட்டினை பெற்று, மக்களை புறக்கணித்துவிட்டு, இன்னமும் தனது ஓட்டுவங்கி(???) மூலம் , பதவி வேட்டைக்கான களத்தில் நின்று கொண்டிருப்பதற்காக பா.ம.க.வை பாராட்டியே ஆக வேண்டும்.

நல்லவர்களை நிலைக்க இயலா அரசியல் சூழலில் இவர்கள் தானே வெற்றியாளர்கள்..

Unknown சொன்னது…

// பாராட்டுக்குரியது : மக்கள் தொலைக்காட்சி //
நல்ல விஷயங்களை பராட்டித்தான் ஆக வேணும். மக்கள் தொலைக்காட்சியும் விரைவில் மற்ற தொல்லைக்காட்சிகள் போல மாறாமல் இருக்க வேண்டும்.

Unknown சொன்னது…

//பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?//

ஆரம்பிச்சவங்க இப்ப இல்லையா?


அப்ப இதுவும் களவாணிகள் நிறைந்த கூட்டமா? குள்ளநரி கூட்டமா?
பயபுள்ளைகள் என்னமா நடிக்கிறாங்க???

ராஜ நடராஜன் சொன்னது…

பயோடேட்டா-இதுதான் ஒரிஜனல்

போலிகளை நம்பவேண்டாம்:)

thennarasu சொன்னது…

dey pannada unnai pathi bio data ezhuthunaa naariduva naaye

பெயரில்லா சொன்னது…

/பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?//

போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி...

THE IRON MAN! சொன்னது…

//thennarasu சொன்னது…
dey pannada unnai pathi bio data ezhuthunaa naariduva naaye//

ஹல்லோ.. இந்த புருவத்தை ஒசத்துறது. ஆர்ம்ஸை மடக்குறது இதெல்லாம் வேற ஏரியாவுல வச்சிக்க அப்பு. சீக்கிரம் கே.ஆர்.பி. பத்தி பயோடேட்டா போடு. யார் வேணான்னு சொன்னா. அவர் அதை பத்தி கவலைப்படற ஆளே இல்ல.
இதெல்லாம் நாங்க வசந்த மாளிகைலயே பாத்தாச்சி. தண்ணிய குடி. தண்ணிய குடி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அம்பு மணியோட பழைய போட்டோ போட்டிருக்கீங்க..

புச்சா ..பளீர்0னு ஒரு நல்ல போட்டோ போடுங்க.. என்ன இருந்தாலும்..எப்படியும்.. மத்திய அரசில அங்கம் வகிக்கப்போகிறார்...

( பூமியில் எங்கிம் நிறைந்திருப்பது காற்றூ.. அடுத்து அல்லக்கைகள்..)

அல்லக்கைகள் இல்லாட்டி தலைவர்களுக்கு உயிர் போயிடும்..

தலைவர் இல்லாட்டி அல்லக்கைகளுக்கு மூளை வேலை செய்யாது..
சிம்பிளா சொன்னா.. மலமும் நாற்றமும் போல..

விரைவில..அடுத்த சமுதாயதுக்கு.. சுடுகாட்டையும்..உணவாக.. எலிகளையும்... இலவசமா கொடுக்கவேண்டி வரும்..

தொடர்ந்து பாடுபடும் தொண்டர்களுக்கு ஒரு “ஓ”

சக்தி கல்வி மையம் சொன்னது…

நகைச்சுவையுடன் கூடிய சாட்டையடி பதிவு..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

என்னத்த சொல்ல............

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ஜெ.கூட கூட்டு வைக்கமாட்டேன் என்பதற்குச்
சொன்ன உதாரணம்////
ஹையா எனக்கும் தெரியுமே....தெரியுமே.....

பொன் மாலை பொழுது சொன்னது…

// பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?//

போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி...///

-----------------சிவகுமார்.


தூள்......:))))))

Prathap Kumar S. சொன்னது…

மரம்வெட்டியெல்லாம் மதிச்சு .........:))

பெயரில்லா சொன்னது…

//ஈழப்பிரச்சினையில் ஏன் ராஜினாமா செய்யவில்லை?//

// பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க? //

ராமதாஸ் : அது.. அதுவந்து.. அது.. @#$%^ ( ஐயோ.. சாவடிக்கிறாங்களே! )

raja சொன்னது…

thennarasu சொன்னது…

dey pannada unnai pathi bio data ezhuthunaa naariduva naaye

ஒரு பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் தெரியாத உனக்கு ஒரு பிளாக்.. அதுக்கு ஒரு போட்டோ...கருத்துக்கு கருத்து மட்டுமே எதிரியாக இருக்க முடியும் வசவுகள் அல்ல.... உங்களை சொல்லி குற்றமில்லை பன்றிகள் தலைவரனால் தொண்டர்களும் அதைப்போலத்தானே இருப்பார்கள்.

raja சொன்னது…

thennarasu சொன்னது…

dey pannada unnai pathi bio data ezhuthunaa naariduva naaye

ஒரு பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் தெரியாத உனக்கு ஒரு பிளாக்.. அதுக்கு ஒரு போட்டோ...கருத்துக்கு கருத்து மட்டுமே எதிரியாக இருக்க முடியும் வசவுகள் அல்ல.... உங்களை சொல்லி குற்றமில்லை பன்றிகள் தலைவரனால் தொண்டர்களும் அதைப்போலத்தானே இருப்பார்கள்.

சசிகுமார் சொன்னது…

//thennarasu சொன்னது…
dey pannada unnai pathi bio data ezhuthunaa naariduva naaye//

இவனுங்களுக்கெல்லாம் எப்படி டா சப்போர்ட் பண்றானுங்க முடியலடா சாமி இவ்வளவு கேவலமா போய்விட்டார்களே எம் மக்கள்.

அருள் சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது…

// //நல்லவர்களை நிலைக்க இயலா அரசியல் சூழலில் இவர்கள் தானே வெற்றியாளர்கள்..// //

யார் நல்லவர்கள் என்று நீங்களே ஒரு பட்டியல் போடுங்களேன். (எல்லோருக்கும் நல்லவர் என்று எவரும் இல்லை)

பா.ம.க'வும் அதனை தலைவரும் பல லட்சம் மக்களுக்கு நல்லவர்கள்தான். குறிப்பாக சொன்னால் - பல்லாயிரம் வன்னியர் குடும்பங்கள் மருத்துவர் அய்யாவை கடவுளாக பார்க்கின்றன.

அருள் சொன்னது…

//பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?//

// //
1. பாரத்... பாரதி... கூறியது..

"ஆரம்பிச்சவங்க இப்ப இல்லையா?

அப்ப இதுவும் களவாணிகள் நிறைந்த கூட்டமா? குள்ளநரி கூட்டமா?
பயபுள்ளைகள் என்னமா நடிக்கிறாங்க???"

// //
2.! சிவகுமார் ! கூறியது...

"போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி..."

// //
3. கக்கு - மாணிக்கம் கூறியது

"தூள்......:))))))"

// //
4. Balaji saravana கூறியது...

"ராமதாஸ் : அது.. அதுவந்து.. அது.. @#$%^ ( ஐயோ.. சாவடிக்கிறாங்களே! )"

// //

உங்கள் அனைவருக்கும் ஒரே பதில்தான்.

பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.

அருள் சொன்னது…

raja கூறியது...

// //உங்களை சொல்லி குற்றமில்லை பன்றிகள் தலைவரனால் தொண்டர்களும் அதைப்போலத்தானே இருப்பார்கள்.// //

சசிகுமார் கூறியது...

// //இவனுங்களுக்கெல்லாம் எப்படி டா சப்போர்ட் பண்றானுங்க முடியலடா சாமி இவ்வளவு கேவலமா போய்விட்டார்களே எம் மக்கள்.// //

தென்னரசு என்பவர் "பொது இடத்தில் நாகரீகமாக பேசவில்லை" என்று அங்கலாய்ப்பவர்கள் தங்களுடைய வார்த்தைகளில் நாகரீகத்தை பின்பற்றாதது ஏனோ???

அருள் சொன்னது…

//கருத்து: தேர்தலுக்குத் தேர்தல் மாறுவது//

விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

vinthaimanithan சொன்னது…

@ அருள்

பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?

vasu balaji சொன்னது…

பயோடாட்டா எக்ஸ்பர்ட். கனகச்சிதம்.

அருள் சொன்னது…

விந்தைமனிதன் கூறியது...

// //இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?// //

தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.

மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.

அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.

நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.

அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.

தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.

vinthaimanithan சொன்னது…

@அருள்,

முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?//

ம்ம்ம் மாடு மேச்சுட்டு இருக்குறதா கேள்வி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?//

ம்ம்ம் மாடு மேச்சுட்டு இருக்குறதா கேள்வி....

அஹோரி சொன்னது…

//டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?//

ம்ம்ம் மாடு மேச்சுட்டு இருக்குறதா கேள்வி....
//


மாடு மேச்சவனெல்லாம் இப்ப தி மு க வுல இருக்கனுங்க. இவுங்க கூட்டணில இருக்காங்க அம்புட்டுதேன்.

டாஸ்மாக் ஓசி சரக்கடிச்சிட்டு பின்னூட்டம் போட்டியா ?

அருள் சொன்னது…

விந்தைமனிதன் சொன்னது…

// //முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...// //

உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.

1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.

நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.

நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.

இதில் நிங்கள் குறீப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?

"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?

பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை.

மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்.

இது எனது முகம் சொன்னது…

பயோடேட்டா தயாரித்த பொரம்போக்குக்கு இதில் சுயநலமென்ன தயாரித்ததே ஒரு பன்னி அந்த பன்னி உண்மையாவே ஒரு அப்பனுக்கும் ஒரு ஆத்தாளுக்கு பிறந்தவனா இருந்தா அவனோட பயோடேட்டா, அவ அப்பனோட பயோடேட்டா, அவ ஆத்தாவோட பயோடேட்டா வெல்லாம் தயார் செய்து அனுப்ப சொல்லு அப்புறம் அடுத்தவ சுத்த நக்க செல்லுங்கடா தவறான கருத்து சொன்ன நாய்களா

Bibiliobibuli சொன்னது…

ஆஹா பயோடேட்டா, பா. ம. க.

எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டு அரசியல் வரை இந்த கட்சி தேர்தல் கூட்டணிக்கு அடிக்கடி கட்சிமாறுவதால் தான் என் மனதில் பதிந்துபோனது.

தெலுங்கானா பிரிந்தால் தமிழ்நாட்டையும் இவர்கள் பிரிக்க விரும்பியதாக படித்த ஞாபகம்!!

Unknown சொன்னது…

@இது எனது முகம்..........யாருங்க நீங்க...? எந்த ஊரு உங்களுக்கு..? இவ்வளவு கண்ணியமான முகத்த நான் பாத்ததே இல்ல...? தமிழ்நாட்டுல உங்கள போல பத்து பேர்.. சே.... சே வேணாம் நீங்க ஒருத்தரே போதும்.. நாடு சுபிட்சமா ஆயிடும்...உங்க கூட இருக்காங்களே அவங்களும் இப்படித்தான் பேசுவாங்களா....? உங்க டி.என்.ஏ....வ எதுக்கும் டெஸ்ட் செய்து பாருங்க...?

Unknown சொன்னது…

ஒரு பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் தெரியாத உனக்கு ஒரு பிளாக்.. அதுக்கு ஒரு போட்டோ...கருத்துக்கு கருத்து மட்டுமே எதிரியாக இருக்க முடியும் வசவுகள் அல்ல.... உங்களை சொல்லி குற்றமில்லை பன்றிகள் தலைவரனால் தொண்டர்களும் அதைப்போலத்தானே இருப்பார்கள்.>>>>>>>>>>>>>என்னதான் நாம பேயா கத்தினாலும் இவனுங்க திருந்த மாட்டெனுங்கிறங்காளே...எசமான்.

Unknown சொன்னது…

மக்களுக்கு உள் இருக்கும் ஜாதி வெறியை அணையாமல் பாத்துக்கொள்ளும் கடின உழைப்பாளிகள் அல்லவோ!

அருள் சொன்னது…

Rathi கூறியது...

// //எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டு அரசியல் வரை இந்த கட்சி தேர்தல் கூட்டணிக்கு அடிக்கடி கட்சிமாறுவதால் தான் என் மனதில் பதிந்துபோனது.// //

பா.ம.க மட்டுமா அணி மாறுகிறது? இதனையும் படித்துப் பாருங்கள்:

விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

// //தெலுங்கானா பிரிந்தால் தமிழ்நாட்டையும் இவர்கள் பிரிக்க விரும்பியதாக படித்த ஞாபகம்!!// //

தெலுங்கானா பிரிந்தால் என்றெல்லாம் இல்லை. தமிழ்நாட்டை இரண்டு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பது பா.ம.க'வின் நீண்ட நாள் கோரிக்கை.

அந்தவகையில், இந்தியாவின் இதர தனி மாநில கோரிக்கைகளையும் பா.ம.க ஆதரிக்கிறது.

அருள் சொன்னது…

kama கூறியது...

// //உங்களை சொல்லி குற்றமில்லை பன்றிகள் தலைவரனால் தொண்டர்களும் அதைப்போலத்தானே இருப்பார்கள்.>>>>>>>>>>>>>என்னதான் நாம பேயா கத்தினாலும் இவனுங்க திருந்த மாட்டெனுங்கிறங்காளே...எசமான்.// //

வன்னியர்களின் தலைவர் என்பதை " பன்றிகள் தலைவர்" என்று ஆதிக்க சாதிவெறியில் பிதற்றும் உங்களுக்கு அடுத்தவர் குற்றத்தை சுட்டிக்காட்டும் தகுதி இல்லை.

முகமும் முகவரியும் இல்லாது மறைந்திருந்து மாபெரும் தலைவனை இகழும் கோழை, இழிபிறப்பு நீங்கள்தான் Mr. kama

Muthu சொன்னது…

"நானோ என் குடும்பத்தினரோ கட்சி / ஆட்சி பதவிக்கு வரமாட்டோம், அப்படி வந்தால் எங்களை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம்" என்று சொன்ன மனிதருள் மாணிக்கமாம் மருத்துவர் அய்யா அவர்களை -

ஊட்டி கான்வெண்டில் மகனையும் டெல்லி கான்வெண்டில் பேரக்குழந்தைகளையும் படிக்கவைத்துவிட்டு தமிழ்நாட்டு குழந்தைகள் படிக்கவேண்டிய தமிழுக்காக உரிமைப்போர நடத்தும் மாமனிதர் மருத்துவர் அய்யா அவர்களை -

சைக்கிளில் மட்டுமே சென்று மருத்துவம் பார்த்து தமது அப்பழுக்கற்ற நேர்மையான அசுர உழைப்பால் மட்டுமே இன்று பலகோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் தமிழகத்தாய் பெற்ற அருந்தவப்புதல்வராம் மருத்துவர் அய்யா அவர்களை -

விமர்சித்து பயோடேட்டா எழுதவேண்டுமெனில் உமக்கு இரண்டு நிபந்தனைகள் :

1. முதலில் நீவிர் ஒரு தாய்க்கும் ஒரு தகப்பனுக்கும் மட்டுமே பிறந்தவர் என்று சான்றிதழ் வாங்கி பேரறிஞர் சமூகத்திடம் சமர்ப்பித்து சான்றிதழ் வாங்கவேண்டும்.

2. தமிழகம் கண்ட மனிதருள் மாணிக்கமாம் மருத்துவர் அய்யாதான் அரசியல் பொதுவாழ்வில் இருக்கிறார் என்றாலும் அவரை விமர்சித்து ஒரு குடிமகனாய் பயோடேட்டா போடும் முன்னர் உம் தாய் தந்தையரை (அப்பன் ஆத்தாளை) பற்றி பயோடேட்டா போடவேண்டும், அவர்கள் பொதுவாழ்வில் இல்லை என்றாலும்.

அன்புடன்
முத்து