4 மே, 2012

பயோடேட்டா - டெசோ(TESO) ...

பெயர்                                  : டெசோ
இயற்பெயர்                        : 
 தமிழ் ஈழ ஆதரவாளர் கழகம் 
தலைவர்                            : கருணாநிதி
துணை தலைவர்கள்       : சுபவீ, வீரமணி, அன்பழகன், சுப்புலட்சுமி ஜெகதீசன்
மேலும் 
துணைத் தலைவர்கள்    : திருமா மற்றும் இணைய உ.பிக்கள் மட்டும்
வயது                                : 29 வருடங்கள்

தொழில்                         : அரசியல் விளையாட்டு
பலம்                                 : தி.மு.க வின் தலைவர்
பலவீனம்                          : சுயநலமும், குடும்பநலமும்
நீண்ட கால சாதனைகள் : தமிழர்களின் தலைவன் என்று நம்பவைத்தது
சமீபத்திய சாதனைகள்   : சகோதர யுத்தம் ( சொந்த வீட்டில்)
நீண்ட கால எரிச்சல்         : புலிகள், எம்.ஜி.ஆர்
சமீபத்திய எரிச்சல்          : ஒரு பயலும் நம்பாதது
மக்கள்                                : தன்னை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்
சொத்து மதிப்பு                : வெற்று அறிக்கைகள்

நண்பர்கள்                          : காங்கிரஸ் அல்ல
எதிரிகள்                            : வைகோ, நெடுமாறன், சீமான் மற்றும் ஈழ ஆதரவாளர்கள்
ஆசை                                : ஜனாதிபதி ஆக 
நிராசை                              : காலம் கடந்துவிட்டது

பாராட்டுக்குரியது            : துவங்கப்பட்ட காலத்தில் இருந்த உண்மையான அக்கறை
பயம்                                 : 2G வழக்குகள்
கோபம்                             : பிரபாகரன் 

காணாமல் போனவை  : இன உணர்வு
புதியவை                        :  வீரமணியின் அறிக்கைகள்
கருத்து                             : தான் சொல்வது மட்டும்
டிஸ்கி                              : முள்ளிவாய்க்காலில் வைத்து மக்களை ராஜபக்சே அரசாங்கம்
                                            கொன்று குவித்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது 
                                            நீலிக்கண்ணீர் வடிப்பது # ஒலகமகா நடிப்பு
                                            
இணைப்பு :

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?

11 கருத்துகள்:

Unknown சொன்னது…

நீ பிரதமன்னா...நான் சனாதிபதி அப்பு!

வைகை சொன்னது…

பெயர் - டெசோ
புனைப்பெயர் - ஊறுகாய்
பிடித்தது - வாக்கு (வோட் )
பிடிக்காதது - வாக்கு ( சத்தியம் )
தகுதி - வேடிக்கை பார்ப்பது
பொழுதுபோக்கு - இயக்கம் ஆரம்பிப்பது
துனைப்பொழுது போக்கு - அதை கலைப்பது
எரிச்சல் - எவனனும் நம்பாதது
ஆறுதல் - இணைய உ.பி.களின் ஜால்ரா

கோவி.கண்ணன் சொன்னது…

:) குபீர் ஈழ ஆதரவு

கும்மாச்சி சொன்னது…

நல்ல பயோடேட்டா.

தமிழ்மகன் சொன்னது…

USB Diskய் பாதுக்கப்போம்!

http://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html

Sivakumar சொன்னது…

கோவி.கண்ணன் சொன்னது…
:) குபீர் ஈழ ஆதரவு//

கே.ஆர்.பி.அண்ணே “நான் குபீர் ஈழ ஆதரவாளன்”ன்னு உடனே ஒத்துக்கங்க. கோவி கண்ணனோட இம்சை தாங்கல. பட் இவர் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட்டா வருவார்னு நம்பறேன்.

Thava சொன்னது…

கலக்குறீங்க..கலக்குங்க கலக்குங்க..

Sivakumar சொன்னது…

@ கோவி.கண்ணன்

‘குபீர் ஆதரவாளர்களே’ என்று சொல்லி கமன்ட் போடும் சான்றோர்களே. நீங்கள் எல்லாம் தமிழனுக்கு பிரச்னை வருகையில் அறிவாயலயம், போயஸ் கார்டன், கூஜபக்சே வீட்டு பின்வாசல்களுக்கு சென்று ‘கத்தி’ சண்டை போட்டவர்களா? இதுவரை நீங்கள் ‘ஆத்திய’ பணியை வைத்துக்கொண்டு ஒரு குருவி ரொட்டியாவது வாங்க முடிந்ததா? அப்புறம் எதற்கு இந்த மொக்கை வசனங்கள்?

hariharan சொன்னது…

எப்பெல்லாமோட்டு வங்க்கி காலியாகுதோ அப்ப மதக் கலவரங்களை உண்டுபண்ணிஅரசியல் பண்ணுகிற பாஜக பரிவாரங்களுக்கு நாங்க ஒண்ணும் கொறைச்சல் இல்லன்னு கலஞர் சொல்றாரு. அது மதவெறி, இது இனவெறி அல்லது மொழிவெறி. எல்லாமே ஆட்சியை பிடுக்கிற வரை.

vasan சொன்னது…

இர‌ண்ட‌ரை ம‌ணி உண்ணாவிர‌த‌த்தைக் குறிப்பிடாத‌ த‌லைவ‌ரின் ப‌யோடேட்டாவை புறக்க‌ணிக்கிறோம். க‌ல்யாண‌த்துக்கு வாங்க‌டான்னா, க‌ருமாதிக்கு வ‌ந்துட்டு, "நான் அப்ப‌வே சொன்ன‌ பொண்ணைக் க‌ட்டியிருந்த‌ நல்லாயிருந்திருக்குமுன்னு" வ‌க்க‌ணை வேற. தமிழா, த‌மிழா!!??

santhilal சொன்னது…

innumaada evarai namburaanga?