17 டிச., 2008

கும்பிடுறேங்க...

வணக்கம் ,
என்னுடைய முதல் முயற்சி இந்த போஸ்ட் , ரொம்ப நாளா நம்ப நண்பன் ராஜா ஒன்னோட யோசனை எல்லாத்தியும் கொஞ்சம் தட்டி வுடுடான்னு சொன்னான்
அதனால நானும் வந்துட்டேங்க,
இனிமே அடிக்கடி வருவேங்க படிச்சிட்டு கருத்த தட்டி விடுங்க
நன்றி

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

vungalukku mail anuppurathu than yennoda part time job.cinema thaviravum niraya yethirparkirean.
namakkum paravakkotaki pakkathula than mannargudi.
Rajavignesh (thambanna)

தமிழ். சரவணன் சொன்னது…

எனதருமை அண்ணன் அவர்களுக்கு,

உங்கள் வலைப்பூ பக்கம் அருமை... இன்று முதல் உங்கள் வலைப்பூ பக்கத்துக்கு வாசகன்...

அன்புடன்,

உங்கள் அன்புத்தம்பி,

தமிழ். சரவணன்

ஜோதிஜி சொன்னது…

நதி மூலத்தை இன்று கண்டேன்.