பெயர் : நித்யானந்த பரமஹம்சர்
இயற்பெயர் : ராஜசேகர்
தலைவர் : தியான பீடம் ( இப்போது பதவியில் இல்லை )
துணை தலைவர் : லெனின் (இப்போது இல்லை) , கோபிகா, ராகசுதா
மேலும் துணை தலைவர்கள் : ரஞ்சிதா, சாரு மற்றும் குமுதம்
வயது : தனியாக தூங்கும் வயதல்ல
தொழில் : முழு நேர ஆன்மிகவாதி , பகுதிநேர உல்லாசி ,
பலம் : வேறென்ன தாது புஷ்டி லேகியம்தான்
பலவீனம் : பேரம் படியாமல் போனது
நீண்ட கால சாதனைகள்: உலகம் முழுதும் ஆசிரமங்கள், 300க்குமேல் புத்தகங்கள்
சமீபத்திய சாதனைகள் : அதான் டிவில காட்டினாங்களே
நீண்ட கால எரிச்சல் : திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைக்க சிரமப்பட்டது
சமீபத்திய எரிச்சல் : சன் டிவி. நக்கீரன்
மக்கள் : மூடநம்பிக்கை இருக்கும் வரைக்கும் கல்லாகட்டலாம்
சொத்து மதிப்பு : ஐயாயிரம் கோடி இருக்குமாம்
நண்பர்கள் : கேமரா போன்கூட வைத்திருக்காதவர்கள்
எதிரிகள் : சமாதி நிலைக்கு இணங்காத பெண்கள்
ஆசை : பேராசை பெருநஷ்டம்
நிராசை : மாட்டிகொண்டது
பாராட்டுக்குரியது : வீடியோவில் நான்தான்
பயம் : பாம்பு (படம் எடுப்பதால்)
கோபம் : சாருவும், குமுதமும் (எப்படியெல்லாம் புகழ்ந்தார்கள்)
காணமல் போனவை : கோமணம் ( எங்க போட்டேன்னே தெரியலைண்ணே)
புதியவை : ஒருத்தியும் சிக்கலேங்க
கருத்து :நீங்கள் பிரமச்ர்யத்தை கடைபிடித்தால் உங்க பிகர நான் ஆட்டைய போடலாம்
டிஸ்கி : இதை எழுதிய எனக்கு அவசரமாக புது சாமியார் ஒருவரை பார்க்க வேண்டியிருப்பதால் சாருவின் தொலைபேசி என் தேவைபடுகிறது.
(மனுஷ்யபுத்திரன் தர மறுத்துவிட்டார்)
3 கருத்துகள்:
ஏன்னா வில்லத்தனம்
ஐயா வில்லன் நான் இல்லீங்கோ, அவருதான் ....
நம்ம விஜய் தம்பிக்கும் (அதாங்க இளையதலவலி!) நித்திக்கும் என்ன ஒற்றுமை? சொல்லுங்க பாக்கலாம் (விடை தெரியாதவர்கள் நம்ம கடைக்கு வாங்க!)
கருத்துரையிடுக