பிள்ளைகளின் சிறப்பு வகுப்புகள்
பட்ஜெட் பயணங்கள்
வேனல் கட்டிகள்
கார்பைடு மாம்பழங்கள்
மின்வெட்டு
அலுவலக பொய்கள்
பொருட்காட்சி
மெரீனா
உறவு பிள்ளைகளின் வருகை
அதனால் ஏற்படும் கூடுதல் செலவு
பிள்ளைகளின் கூச்சல்
மனைவியின் ஏச்சு
புழுக்கம்
புத்தகம், சீருடை , பேரூந்து
மற்றும் பள்ளிக்கட்டணம்
எப்படித்தான் சமாளிக்கிறானோ
ஒரு நடுத்தர வருமான
நகரவாசி?.
6 கருத்துகள்:
எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமட்டமா!!!
வித்தை காட்றது நமக்கொண்ணும் புதுசில்லியே...
நன்றி ரமேஷ்
வித்தை காட்றது நமக்கொண்ணும் புதுசில்லியே...
என்ன பண்றது ஆட்டத்துக்கு பழகிட்டோம்
அனுபவித்து எழுதியுள்ளீர்கள்
//அனுபவித்து எழுதியுள்ளீர்கள்//
நன்றி அய்யா ...
கருத்துரையிடுக