பெயர் : லலித் மோடி
இயற்பெயர் : லலித் குமார் மோடி கிருஷ்ணா குமார்
தலைவர் : IPL ,
துணை தலைவர் : BCCI ,PCA
மேலும் தலைவர் : GODFREY PHILLIPS INDIA
வயது : ராஜினாமா செய்யும் வயதல்ல
தொழில் : விளையாட்டை காசாக்குவது
பலம் : 20 /20 - ன் மிகப்பெரிய வெற்றி
பலவீனம் : தனியாளாக காட்டிகொள்வது
நீண்ட கால சாதனைகள் : பண விளையாட்டு
சமீபத்திய சாதனைகள் : பணத்தை என்ன முடியவில்லை
நீண்ட கால எரிச்சல் : ICCI
சமீபத்திய எரிச்சல் : காதலிக்கு பங்கு கொடுத்தவர்
மக்கள் : கிரிக்கெட் பைத்தியங்கள்
சொத்து மதிப்பு : வருமாணவரித்துறை அறிவிக்கும்
நண்பர்கள் : பிரச்சினை ஆக்கதவர்கள்
எதிரிகள் : இப்போதுதான் தெரிகிறார்கள்
ஆசை : உலக அளவில் போவது
நிராசை : ஆப்பு தயாராகிறது
பாராட்டுக்குரியது : இந்தியாவுக்கு வெளியிலும் நடத்திக்காட்டியது
பயம் : பதவி போய்விடும்
கோபம் : காட்ட விரும்பாதது
காணமல் போனவை : தைரியமான அணுகுமுறை
புதியவை : அதனால் வந்த தலைவலி
கருத்து : அதிவேகம் ஆபத்தை தரும்
டிஸ்கி : இந்தியா ஏழை நாடா?..
10 கருத்துகள்:
அருமை சார். டிஸ்கி இன்னும் சூப்பர்.
//இந்தியா ஏழை நாடா?..//
இல்லை.
கோழை நாடு.
nachunnu irukku
நன்றி சரவணகுமார்
நன்றி அக்பர்...
நன்றி ரமேஷ்
//சொத்து மதிப்பு: வருமானவரித்துறை அறிவிக்கும்
..........இந்தியா ஏழை நாடா?..// சிந்தனைக்குரியதே
அருமை.
நன்றி பிரின்ஸ்
நன்றி மன்னார்குடி
கருத்துரையிடுக