31 ஆக., 2010

பிரம்ம முகூர்த்தம் ...

பறவைகள்
துயிலெழும் இளங்காலை 
உன் நெருக்கம் சூடேற்ற 
படர்கிற தகிப்பில் 
மணித்துளிகள் வேகமாய் நகர்ந்து 
நாளின் வேலைகள் 
சந்தோச சிக்கலாகி விடுகின்றன..

முன்னிரவில் தடுமாறும் மனதை 
முரண்டு பிடிக்கும் குழந்தைகள் 
எரிச்சலூட்ட 
அசதியில் தூங்கிப் பின் சலனம் 
துயில் கலைக்க 
உறக்கம் கலைக்க விருப்பமில்லா 
இணையின் 
விருப்பம் ஜெயிக்கிறது...

அதிகாலை அசத்தும் கண்கள் 
கிறங்கும் கண்கள் 
கிறங்க .. கிறங்க ..
அசத்தும் கலைக்கு அதிகாலை ...

பிரம்ம முகூர்த்தம் 
பிரமாத பிராப்தம் ...
எப்போதும் அமைவதில்லை 
என்பதே எதார்த்தம் .....

36 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

உண்மை,

மார்கண்டேயன் சொன்னது…

யதார்த்தம்

வினோ சொன்னது…

/ எப்போதும் அமைவதில்லை
என்பதே எதார்த்தம் ..... /

unmai anne....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எப்போதும் அமைவதில்லை
என்பதே எதார்த்தம் .....

sakthi சொன்னது…

பிரம்ம முகூர்த்தம் பிரமாத பிராப்தம் எப்போதும் அமைவதில்லை என்பதே எதார்த்தம்

simply superb lines

அன்பரசன் சொன்னது…

என்னமோ போங்க.. நீங்க சொன்னா சரி..
நான் இன்னும் பேச்சிலர் தான்..

தோழி சொன்னது…

பிரம்ம முகூர்த்தத்தில் இப்படியும் ஒண்ணு இருக்கா.. இது இன்னைக்குதான் தெரியும்..

vasan சொன்னது…

//பிரம்ம முகூர்த்தம்
பிரமாத பிராப்தம் ...
எப்போதும் அமைவதில்லை
என்பதே எதார்த்தம் .....//

பிர‌ம்மான்னா, "ப‌டைக்கும் க‌ட‌வுள்"ன்னு
சொல்லுவாங்க‌ளோ, அவ‌ருதானே, அப்புற‌ம் முகூர்த்த‌மும் சேர்ந்திருச்சா?
அதுதான் பிர‌ம்ம‌ முகூர்த்த‌மா?
அந்த‌ நேர‌ம் எழுந்திரிச்சு ப‌டிச்சா, ந‌ல்ல‌ ம‌ண்டையில‌ ஏறும்பாங்க‌.
பேஷ், பேஷ். ந‌ன்னாயிருக்கு.

vinthaimanithan சொன்னது…

அடடா! காமமும் வன்முறையும்தான் ஆதிமனித உணர்வுகள் என்பார் ஃப்ராய்டு.

அழகு மென்மையாய்த் தழுவும் கொஞ்சல் வரிகள்... அதிகாலைப்பொழுதைப்போலவே!

//முன்னிரவில் தடுமாறும் மனதை
முரண்டு பிடிக்கும் குழந்தைகள்
எரிச்சலூட்ட
அசதியில் தூங்கி//

குடும்பஸ்தனின் ஏகாந்தத்துக்கான தகிப்பை அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்...

கடேசியா எனக்கு எங்கேயோ படிச்ச ஒரு வரி ஞாபகம் வருது... அதிகாலையில உறவின் நேரம் நீடிக்குமாம்.... உண்மையோ?

Paleo God சொன்னது…

ரைட்டு! :)

பவள சங்கரி சொன்னது…

நல்லாயிருக்குங்க.. வாழ்த்துக்கள்.

priyamudanprabu சொன்னது…

என்னமோ போங்க.. நீங்க சொன்னா சரி..
நான் இன்னும் பேச்சிலர் தான்..

Unknown சொன்னது…

///எப்போதும் அமைவதில்லை
என்பதே எதார்த்தம் .....///

இப்போதும் முயற்சிறேன் அமையவில்லை இந்த இயந்திர வாழ்க்கையில்!!!!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Present

அலைகள் பாலா சொன்னது…

நன்றாக உள்ளது

எல் கே சொன்னது…

kalakal

நாடோடி சொன்னது…

அனுப‌வ‌ஸ்த‌ர் சொல்லுறீங்க‌ கேட்டுகிறேன்.. :)

Unknown சொன்னது…

எப்போதும் அமைந்தால் அலுவலில் சுணக்கம், மாப்ளேய்!!

நல்லாருக்கு...

என்னது நானு யாரா? சொன்னது…

பிள்ளைகளை அவங்க பாட்டி வீட்டில விட்டுட்டு Second Honeymoon-க்கு கிளம்பிட வேண்டியது தான்! வேறு என்ன செய்ய முடியும் தோழரே!

எல்லாம் இயந்திர கதியில் நகறும் போது?

நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

Chitra சொன்னது…

nice one. :-)

'பரிவை' சே.குமார் சொன்னது…

//பிரம்ம முகூர்த்தம்
பிரமாத பிராப்தம் ...
எப்போதும் அமைவதில்லை
என்பதே எதார்த்தம் .....//

எதார்த்தம்... பிரமாதம்..!

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

பிரம்மமுகூர்த்தம் பக்திக்கு ஏற்றது என்பார்கள்.,

சரிசரி.....

சிவவடிவம் கூட.,
இணைதலின் கோட்பாடுதானே...

மனம் ஒன்றினால் அதுவே தியானம்.

உங்கள் தியானம் தொடரட்டும்

Bibiliobibuli சொன்னது…

அப்பாடா இனி அல்லாரும் மலையாளிகள் பற்றிய பதிவை மறந்திடுவாய்ங்க. Hooray!!!!
:)))

ஜெயசீலன் சொன்னது…

unmai....

vasu balaji சொன்னது…

:). நல்லாருக்கு

சுரேகா.. சொன்னது…

வரிவரிக்கு வரி நேர்மை! பின்றீங்களே தல!

உண்மைத்தமிழன் சொன்னது…

எப்பா.. யாருக்கு சாமி இந்த பிரம்ம மூகூர்த்தம் செட்டாகும்..?

ஹேமா சொன்னது…

ம்ம்ம்....!

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்க....

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

உண்மையிலயே சூப்பர்.. ரசித்து படித்தேன்.. நன்றி..:)

Sriakila சொன்னது…

nallaa irukku..

மரா சொன்னது…

நல்ல கவிதை வரிகள்.ஆனா நானு சின்னபையன் அதுனால எனிக்கி புல்லா புரியல...ஹாஃபா பிரிஞ்சுது :)

மரா சொன்னது…

// அதிகாலை அசத்தும் கண்கள்
//
நல்லா அசத்தட்டும்...ஊர்க்காரன விட்டுப்போட்டு தனியா போய் தீர்த்தம் சாப்டா இப்புடிதான் ஆவும் :)

saravanakumar sps சொன்னது…

எப்போதும் அமைவதில்லை
என்பதே எதார்த்தம் MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

ஜெயந்தி சொன்னது…

எல்லாத்தையும் சொல்ல கவிதை வடிவம் எளிதா இருக்குல்ல.

Kalee J சொன்னது…

Miga nanru