20 செப்., 2011

பயோடேட்டா - மோடி ...

பெயர்                 : மோடி (மஸ்தான்)
இயற்பெயர்      : நரேந்திர மோடி 
தலைவர்           : இந்துத்வாவாதிகளின்
துணைத் தலைவர் : பி.ஜே.பி
மேலும் 
துணை தலைவர்கள்
 : காவி கட்டியவர்கள் மட்டும்
வயது                  : பிரதமர் ஆகும் வயது
தொழில்             : இந்து மதத்தை காப்பாற்றுவது
பலம்                    : No. 1 மாநிலம்
பலவீனம்          :  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்  
நீண்ட கால சாதனைகள்  : ஊழல் குற்றசாட்டுகள் இல்லாத முதல்வர், 
                                                          நல்ல நிர்வாகி
சமீபத்திய சாதனைகள்    : அத்வானியை பின்னுக்கு தள்ளியது
நீண்ட கால எரிச்சல்          : காங்கிரஸ்காரர்கள், அமெரிக்கா
சமீபத்திய எரிச்சல்             : கட்சிக்குள் குழி பறிப்பவர்கள்
மக்கள்                            : இந்துக்கள் மட்டும்
சொத்து மதிப்பு          : கட்டை பிரம்மச்சாரி என்பதால்
                                             சொத்து சேர்க்கும் அவசியம் இல்லாது போய்விட்டது
நண்பர்கள்                      : சாமியார்கள் மட்டும்
எதிரிகள்                         : முன்பு இஸ்லாமியர்கள்
ஆசை                               : பிரதமர் பதவி
நிராசை                           : முஸ்லீம்கள் மண்ணிக்க மாட்டார்கள்
பாராட்டுக்குரியது    : பூகம்பத்துக்குப் பின் குஜராத்தை கட்டமைத்தது 
பயம்                                 :  R.S.S மற்றும் V.H.P
கோபம்                           : அமெரிக்கா விசா தர மறுத்தது 
காணாமல் போனவை : மனித நேயம்
புதியவை                        : உண்ணாவிரதம், குஜராத்தில் இஸ்லாமியர்
                                               சந்தோசமாக இருக்கிறார்கள் எனக் காட்டுவது

கருத்து                             : பிரதமர் பதவிக்கான ரேசில் முந்தும் இவரை 
                                              பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

டிஸ்கி                               : இவருக்கு போட்டியாளராக ராகுல் முன்னிருத்தப்படும்
                                               ஒரே காரனத்திற்க்காக மட்டுமே இவர் 
                                              ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.

16 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

பிரதமரா இவர் ஜெயிக்க சான்ஸ் இருக்கா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பயோடேட்டா...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

SURYAJEEVA சொன்னது…

ஊழல் குற்றச் சாட்டு இல்லாத முதல்வரா? நல்ல தமாஷ்

அஞ்சா சிங்கம் சொன்னது…

அண்ணே ஒரு விளக்கம் நானும் உண்ணக கூட சண்டைக்கு தயார் ஆகிட்டேன் கே.ஆர்.பீ.க்கு ஒரு விளக்கம் ன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் வந்து பார்த்து கருத்து சொல்லுங்க

Madhavan Srinivasagopalan சொன்னது…

அப்ப ராகுலுக்கு இவர் பெட்டரா .. ஒகே..ஒகே

Unknown சொன்னது…

//பிரதமர் பதவிக்கு முந்தும் இவரை பார்ப்பனர்கள் ஏற்று கொள்வார்களா//அதே,அதே. பங்காரு லட்சுமண், உமாபாரதி இப்போது எங்கிருக்கிறார்கள்?.மந்திரம் செய்யாததை தந்திரம் செய்யும்.

நன்பேண்டா...! சொன்னது…

pirathamaraanaal naadu sudukaada maaridum

ராஜ நடராஜன் சொன்னது…

அண்ணே!நீங்கதான் சரியா சொல்றீங்க.

சிங்கம்! இன்னும் வளரனும்.

kobiraj சொன்னது…

சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?
உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி .நம்ம பக்கமும் வரலாமே
http://kobirajkobi.blogspot.com/2011/09/blog-post_20.html?spref=fb
சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ. கே.ஆர்.பி. செந்தில்...

-----------------------------------

//தொழில்: இந்து மதத்தை காப்பாற்றுவது//---பொய்..!

ஆதாரம்:-
http://deshgujarat.com/2008/11/02/narendra-modis-gujarat-government-is-anti-hindu-says-vhp/

-----------------------------------

//பலம் : No. 1 மாநிலம்//---பொய்..!

ஆதாரம்:-
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP

தமிழ்நாட்டுக்கும் கீழே... அஞ்சாவது இடம்தான்..!

-----------------------------------

//நீண்ட கால சாதனைகள் : ஊழல் குற்றசாட்டுகள் இல்லாத முதல்வர் நல்ல நிர்வாகி//---பொய்..!

ஆதாரம்:-http://news.oneindia.in/2011/05/26/anna-hazare-says-gujarat-corrupted-modi-gandhi-state-aid0101.html

-----------------------------------

//மக்கள் : இந்துக்கள் மட்டும்//---பொய்..!

ஆதாரம்:- இவரை எதிர்ப்பவர்களில்... ஒட்டுப்போடுபவர்களில்... கணிசமானோர் இந்துக்கள்தான்.

-----------------------------------

//சொத்து மதிப்பு : கட்டை பிரம்மச்சாரி என்பதால சொத்து சேர்க்கும் அவசியம் இல்லாது போய்விட்டது//---பொய்..!

ஆதாரம்:-
In 2007, during the election, Mr.Narendra Modi declared his assets. According to his affidavit, his estimated net worth was Rs.40 Lakhs as of 2007. இந்த கட்டை பிரம்மச்சாரியின் 2012 தேர்தலில் affidavit சொல்லும் சேமிப்பு என்ன என்று உற்று நோக்கவும்..!

-----------------------------------

//எதிரிகள் : முன்பு இஸ்லாமியர்கள்//---பொய்..!

இப்போதும் எப்போதும்... இவரின் எதிரிகள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல கிறிஸ்துவர்களும்...!

இதற்கெல்லாம் கூட ஆதாரம் வேண்டுமா என்ன..?

-----------------------------------

சகோ. கே.ஆர்.பி. செந்தில்....

தயவு செய்து உண்மையை மட்டும் எழுதவும்..!

பெயரில்லா சொன்னது…

முஹம்மத் ஆஷிக் போட்ட பவுன்சர்களுக்கு கே.ஆர்.பி. சொல்லப்போகும் பதில்கள் என்ன? காத்திருக்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

@ அஞ்சா சிங்கம்

நீங்க பதிவரா? சொல்லவே இல்ல.

Unknown சொன்னது…

அன்னே பயோடேட்டா சூப்பர்

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

rajakumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

ஆமா ராஜகுமார் என்ன சொன்னாரு?

Nagarajan சொன்னது…

boss u know what is happening in tamilnadu kudankulam,kasargod,bheemapalli(trivandrum) ippa sollunga nama sirupanmai makkaluku romba idam kudukoroma illaya??