9 நவ., 2011

பயோடேட்டா - கனிமொழி ...


பெயர்                            : கவிதாயினி, தியாகி ( திமுகவினருக்கு மட்டும்)
இயற்பெயர்               : கனிமொழி
தலைவர்                     : கருணாநிதி மட்டும்
துணை தலைவர்கள்       : ராஜாத்தி அம்மாள் மட்டும்
மேலும் 
துணைத் தலைவர்கள்    : பூங்கோதை, வசந்தி ஸ்டான்லி
                                                       மற்றும் விகடன் சரவணன் 
வயது                :  பகுத்தறிவு, சுயமரியாதை, எல்லாம் வேலைக்காவாது 
                                 என்று 'பக்குவ'ப்பட்ட வயது
தொழில்           : முன்பு பெண் விடுதலை, ஈழம் இனி முழுநேர அரசியல்
பலம்                  : அப்பாவும், அம்மாவும்
பலவீனம்                          : அம்மா
நீண்ட கால சாதனைகள் : தீவிரமான இலக்கியவாதி,
சமீபத்திய சாதனைகள்   : 2G ஸ்பெக்ட்ரம்
நீண்ட கால எரிச்சல்         : பெரியம்மா குடும்பத்தினர்
சமீபத்திய எரிச்சல்           : திகார் சிறை வாழ்க்கை
மக்கள்                                      : மகன் ஆதித்யா மட்டும்
சொத்து மதிப்பு                     : 
கட்சியை கைப்பற்றும் அளவுக்கு 
நண்பர்கள்                              : யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் 
எதிரிகள்                                  : கேடி சகோதரர்கள் 
ஆசை                                        : இப்போதைக்கு ஜாமீனும் எதிர்காலத்தில் 
                                                        முதல்வர் ஆகவும் 
நிராசை                                   : அப்பாவுக்கு பிறகு எதுவும் நடக்கலாம் 
பாராட்டுக்குரியது            : சென்னை சங்கமம் 
பயம்                                          : மம்மி ரிட்டர்ன்ஸ் 
கோபம்                                     : புன்னகையால் மறைக்க முயல்வது 

காணாமல் போனவை    : மனிதநேயம் 
                                                 (இறுதிக்கட்ட ஈழப்போரில் செய்த நம்பிக்கை துரோகம்)
புதியவை                        :   வசந்தி ஸ்டான்லியின் மொட்டை
கருத்து                             : நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன்
டிஸ்கி                              : தி.மு.க என்றொரு சுயமரியாதை இயக்கம் 
                                               பணத்துக்காகவும்  பதவிக்காகவும் இவ்வளவு
                                              கேவலமாக போனபிறகும் கருணாநிதி காங்கிரசுக்கு
                                              கொடுக்கும் ஆதரவு இந்த இயக்கத்தை 
                                              அழிக்கவே செய்யும்.

12 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

நச்சுன்னு இருக்கு சார்...

சங்கவி சொன்னது…

நச்சு நச்சுன்னு இருக்கு தல....

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

சொத்து மதிப்பு : கட்சியை கைப்பற்றும் அளவுக்கு // உண்மையா?

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

ராசா இல்லாமல் கனிமொழி பயோடேட்டாவா

கும்மாச்சி சொன்னது…

நல்ல பயோடேட்டா, சும்மா நச்சுன்னு இருக்கு.

naren சொன்னது…

//துணைத் தலைவர்கள் : பூங்கோதை, வசந்தி ஸ்டான்லி
மற்றும் விகடன் சரவணன் //

நாட்டு நட்ப்பை காட்டுகிறது.

Philosophy Prabhakaran சொன்னது…

// பகுத்தறிவு, சுயமரியாதை, எல்லாம் வேலைக்காவாது
என்று 'பக்குவ'ப்பட்ட வயது //

நீங்களும் வயசுக்கு வந்துட்டீங்க போல...

! சிவகுமார் ! சொன்னது…

///நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன்//

அப்பாவியால் தான் ஒரு அப்பாவி என நிரூபிக்க இயலுமா? (என்னமா யோசிக்றடா சிவா..)

! சிவகுமார் ! சொன்னது…

//௧௦ நவம்பர், ௨௦௧௧ ௪:௩௩ முற்பகல்//

மிஸ்டர் KRP, என்ன இது சேட்டை?

suryajeeva சொன்னது…

கலக்குங்க

யோஹன்னா யாழினி சொன்னது…

பாவங்க..வருங்கால முதல்வரை போய் கிண்டலடுச்சுட்டு..

ராஜா MVS சொன்னது…

இதுதான் நெத்தி அடிங்ரதா...