பெயர் : கவிதாயினி, தியாகி ( திமுகவினருக்கு மட்டும்)
இயற்பெயர் : கனிமொழிதலைவர் : கருணாநிதி மட்டும்
துணை தலைவர்கள் : ராஜாத்தி அம்மாள் மட்டும்
மேலும்
துணைத் தலைவர்கள் : பூங்கோதை, வசந்தி ஸ்டான்லி
மற்றும் விகடன் சரவணன்
வயது : பகுத்தறிவு, சுயமரியாதை, எல்லாம் வேலைக்காவாது
என்று 'பக்குவ'ப்பட்ட வயது
தொழில் : முன்பு பெண் விடுதலை, ஈழம் இனி முழுநேர அரசியல்
பலம் : அப்பாவும், அம்மாவும்
பலவீனம் : அம்மா
நீண்ட கால சாதனைகள் : தீவிரமான இலக்கியவாதி,
சமீபத்திய சாதனைகள் : 2G ஸ்பெக்ட்ரம்
நீண்ட கால எரிச்சல் : பெரியம்மா குடும்பத்தினர்
சமீபத்திய எரிச்சல் : திகார் சிறை வாழ்க்கை
மக்கள் : மகன் ஆதித்யா மட்டும்
சொத்து மதிப்பு : கட்சியை கைப்பற்றும் அளவுக்கு
நண்பர்கள் : யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
எதிரிகள் : கேடி சகோதரர்கள்
ஆசை : இப்போதைக்கு ஜாமீனும் எதிர்காலத்தில்
பலம் : அப்பாவும், அம்மாவும்
பலவீனம்
நீண்ட கால சாதனைகள் : தீவிரமான இலக்கியவாதி,
சமீபத்திய சாதனைகள் : 2G ஸ்பெக்ட்ரம்
நீண்ட கால எரிச்சல் : பெரியம்மா குடும்பத்தினர்
சமீபத்திய எரிச்சல் : திகார் சிறை வாழ்க்கை
மக்கள்
சொத்து மதிப்பு : கட்சியை கைப்பற்றும் அளவுக்கு
நண்பர்கள்
எதிரிகள் : கேடி சகோதரர்கள்
ஆசை : இப்போதைக்கு ஜாமீனும் எதிர்காலத்தில்
முதல்வர் ஆகவும்
நிராசை : அப்பாவுக்கு பிறகு எதுவும் நடக்கலாம்
நிராசை
பாராட்டுக்குரியது : சென்னை சங்கமம்
பயம் : மம்மி ரிட்டர்ன்ஸ்
கோபம் : புன்னகையால் மறைக்க முயல்வது
காணாமல் போனவை : மனிதநேயம்
பயம் : மம்மி ரிட்டர்ன்ஸ்
கோபம் : புன்னகையால் மறைக்க முயல்வது
காணாமல் போனவை : மனிதநேயம்
(இறுதிக்கட்ட ஈழப்போரில் செய்த நம்பிக்கை துரோகம்)
புதியவை : வசந்தி ஸ்டான்லியின் மொட்டை
கருத்து : நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன்
டிஸ்கி : தி.மு.க என்றொரு சுயமரியாதை இயக்கம்
புதியவை : வசந்தி ஸ்டான்லியின் மொட்டை
கருத்து : நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன்
டிஸ்கி : தி.மு.க என்றொரு சுயமரியாதை இயக்கம்
பணத்துக்காகவும் பதவிக்காகவும் இவ்வளவு
கேவலமாக போனபிறகும் கருணாநிதி காங்கிரசுக்கு
கொடுக்கும் ஆதரவு இந்த இயக்கத்தை
அழிக்கவே செய்யும்.
12 கருத்துகள்:
நச்சுன்னு இருக்கு சார்...
நச்சு நச்சுன்னு இருக்கு தல....
சொத்து மதிப்பு : கட்சியை கைப்பற்றும் அளவுக்கு // உண்மையா?
ராசா இல்லாமல் கனிமொழி பயோடேட்டாவா
நல்ல பயோடேட்டா, சும்மா நச்சுன்னு இருக்கு.
//துணைத் தலைவர்கள் : பூங்கோதை, வசந்தி ஸ்டான்லி
மற்றும் விகடன் சரவணன் //
நாட்டு நட்ப்பை காட்டுகிறது.
// பகுத்தறிவு, சுயமரியாதை, எல்லாம் வேலைக்காவாது
என்று 'பக்குவ'ப்பட்ட வயது //
நீங்களும் வயசுக்கு வந்துட்டீங்க போல...
///நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன்//
அப்பாவியால் தான் ஒரு அப்பாவி என நிரூபிக்க இயலுமா? (என்னமா யோசிக்றடா சிவா..)
//௧௦ நவம்பர், ௨௦௧௧ ௪:௩௩ முற்பகல்//
மிஸ்டர் KRP, என்ன இது சேட்டை?
கலக்குங்க
பாவங்க..வருங்கால முதல்வரை போய் கிண்டலடுச்சுட்டு..
இதுதான் நெத்தி அடிங்ரதா...
கருத்துரையிடுக