1 ஜன., 2011

நெகிழ்தலின் தருணங்கள்...

நன்றிகள்...

தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்து எட்டே மாதங்களில் முன்னணி வலைப்பதிவாளர்களில் ஒருவனாக என்னை உயர்த்திவைத்த என வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழமை பதிவர்களுக்கும் மற்றும் 2010 ஆம் ஆண்டின் தமிழ் முன்னணி வலைப்பதிவுகளில் நான்காம் இடத்தில் உட்காரவைத்த தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் என மனம் நெகிழ்ந்த நன்றிகள்..

வாழ்த்துக்கள் ...

தமிழ்மணம் முதல் நூறு பதிவர் பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பட்டியலில் இடம்பெறாத போதிலும் வலையுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஏனைய பதிவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு பட்டியலில் இடம்பெற முன்கூட்டியே வாழ்த்துகிறேன்...

அறிவிப்பு ..

எங்களது 'ழ' பதிப்பகத்தின் முதல் வெளியீடான கேபிள் சங்கரின் "மீண்டும் ஒரு காதல் கதை"  புத்தகம் வருகிற 04.01.2011 அன்று மாலை மணி 6.00 அளவில் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட உள்ளது. நாளை இதற்க்கான அழைப்பிதழை பதிவிடுகிறேன். சென்னையில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளவேண்டும் என வேண்டுகிறேன்.

இது பற்றிய கேபிள்சங்கர் அவர்களின் பதிவு ... 

34 கருத்துகள்:

Unknown சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே...

Unknown சொன்னது…

பதிப்பகத்திற்கும், தமிழ்மண பட்டியலுக்கும் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வலையுலக "ழ"கரம் கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வலையுலக "ழ"கரம் கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

vasu balaji சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துகள் செந்தில்:)

VELU.G சொன்னது…

wish you happy new year senthil

Unknown சொன்னது…

தமிழ் மணத்தில் இந்த வருடமும் சாதிக்க வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூ என்பது எங்களை போன்றவர்கள் படிக்கும் அரிச்சுவடியாக, பாடத்திட்டமாக உள்ளது.
உங்களின் வலையுலக பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Kousalya Raj சொன்னது…

சந்தோசமாக இருக்கிறது தோழரே வாழ்த்துக்கள்...உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் பாடங்கள். இந்த சிறப்புக்கு மிக தகுதியானவர் நீங்கள்...

உங்களது பதிப்பகத்தின் முதல் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்...

கேபிள் சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!

ஜோதிஜி சொன்னது…

பயணத்தில் இதுவொரு நிழல் மரம். தொடர வேண்டும்.

செங்கோவி சொன்னது…

’ழ’விற்கும் ‘4’ற்கும் வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்களுக்கும்...
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நன்றியும் வாழ்த்துக்களும் தல....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

a சொன்னது…

பல நல்ல விசயங்களின் பகிர்வு............. வாழ்த்துக்கள் செந்தில்.............

வினோ சொன்னது…

அண்ணா வாழ்த்துக்கள். இப்போ தான் தமிழ்மணம் பார்த்து விட்டு வருகிறேன்..

மாணவன் சொன்னது…

உங்கள் வலையுலக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே

Jackiesekar சொன்னது…

வாழ்த்துக்கள் தம்பி... இன்னும் பல சிகரங்கள் தொட இது முதல் படி...

நீச்சல்காரன் சொன்னது…

டபிள்,டிப்பில் வாழ்த்துக்கள் அண்ணே

'பரிவை' சே.குமார் சொன்னது…

பதிப்பகத்திற்கும், தமிழ்மண பட்டியலுக்கும் வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 5-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

உங்களுக்கு வாழ்த்துக்கள்.

எனது பதிவும் தமிழ் மனத்தில் வந்துள்ளது...

செந்திலான் சொன்னது…

வாழ்த்துக்கள். தலைப்பு கொஞ்சம் மருதையனின் "மகிழ்ச்சியின்" தருணங்களைப் போல் உள்ளது

அன்பரசன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

தமிழ்மணத்தில் முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள் ! இன்னும் பல உயரம் போவீர்கள்

சசிகுமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

மறத்தமிழன் சொன்னது…

செந்தில் அண்னே,

முதலில் புத்தாண்டு வாழ்த்துகள் !

எனக்கு தெரிந்து குறைந்த காலத்தில் அதிக முன்னனி பதிவுகள் போட்டு கலக்கியது நீங்களாகத்தான் இருக்கும்.

"ழ" பதிப்பகம் பல நல்ல புத்தகங்களை வெளியிட்டு மென்மேலும்
சிறப்படைய வாழ்த்துகள் !

கண்டிப்பா புத்தக வெளியீட்டில் சந்திப்போம்...

ஹேமா சொன்னது…

உங்கள் எழுத்து உங்களைக் கௌரவித்திருக்கிறது செந்தில்.
வாழ்த்துகள் தோழரே !

ரோஸ்விக் சொன்னது…

"ழ” இன்னும் சிறப்புற வாழ்த்துகள் அண்ணா.

Unknown சொன்னது…

உங்களுக்கு என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள்

dheva சொன்னது…

'ழ'

ஆலமரமாய் செழித்து வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் செந்தில்.!

Harini Resh சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா :)