30 ஜன., 2011

அனைவரையும் வரவேற்கிறேன்...


என் ஆருயிர் நண்பனும், "ழ" பதிப்பகத்தின் பதிப்பாளருமான பதிவர் தஞ்சாவூரான் என்கிற மாப்பிள்ளை O.R.B. ராஜா தனது மென்பொருள் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை (Axiom Semantics Technology Services - Data Warehouse and Business Intelligence Training, Staffing and Consulting) எண்.14, L.B. சாலை, அடையாறு, சென்னை - 20 (அடையாறு சிக்னல் அருகில், அரிஹந்த் ஈ பார்க் எதிரில்) முகவரியில் தொடங்க இருக்கிறார். இந்த நிறுவனத்தினை அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே சிறிய அளவில் தொடங்கி இன்று அமெரிக்கா வரைக்கும் கிளை பரப்பியிருக்கிறார். 

என்னுடன் டவுசர் போடாத காலத்தில் இருந்தே நண்பனாக இருக்கும் எதிர்வீட்டு மாமன் மகன், பனிரெண்டாம் வகுப்புவரைக்கும் ஒன்றாக படித்துவிட்டு, நான் கணக்கில் கோட்டைவிட, அவன் பூண்டி புஷ்பம் கல்லூரியில் கணிணியில் பட்டம் பயின்று, சிங்கப்பூருக்கு வேலைக்கு போய், அங்கிருந்து அமெரிக்கா சென்று அங்கு ஒன்பதாண்டுகள் பணியாற்றியவன். மனதில் இப்போதும் கிராமத்தானாக வாழும் அவன்தான் நான் பிளாக் உலகிற்கு வந்ததற்கு காரணகர்த்தாவும். 

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தபின் இங்கிருக்கும் மக்களுக்கு நாம் எதையாவது செய்யவேண்டும் என்கிற முனைப்பில் இருப்பவன். இவன் விளம்பரம் செய்துகொள்ளாது செய்த உதவிகள் அநேகம். இதை அரசியலுக்கு வந்து செய்யலாமே என அவனை வற்புறுத்துகிறேன். ஆனால் நல்லது செய்ய அரசியலுக்கு வந்துதான் செய்யவேண்டும் என்பதில்லை என மறுப்பான். எப்படியும் அரசியலில் அவனை கொண்டு வருவது என்கிற முனைப்பில் இருக்கிறேன் நான். நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

இந்த நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.

44 கருத்துகள்:

ஜெட்லி... சொன்னது…

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.....

ராஜ நடராஜன் சொன்னது…

வாழ்த்துக்கள் தஞ்சாவூர்காரனுக்கும் உங்களுக்கும்.மகிழ்ச்சியாக இருக்கிறது.

கலாநேசன் சொன்னது…

நல்வாழ்த்துக்கள்...

ஜோதிஜி சொன்னது…

செந்தில் நம்ம மாப்பிள்ளைக்கு என்னோட வாழ்த்துகளை தெரியப்படுத்துங்க.

yeskha சொன்னது…

வளரவும், லாபம் கொழிக்கவும் வாழ்த்துக்கள்...

dheva சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள் செந்தில் உங்கள் மாப்பிளைக்கும், உங்களின் நட்பிற்கும்....

RK நண்பன்.. சொன்னது…

தஞ்சாவூராணுக்கும், கே ஆர் பி அண்ணனுக்கும் எனது இதயம் கணிந்த வாழ்த்துக்கள்....

உங்கள் நோக்கத்திற்கு பாராட்டுக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்.....

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்க வாழ்க வளமுடன் மென் மேலும் உயர்ந்து வானத்தை வசப்படுத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

வினோ சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா.... அவருக்கு தெரிவிக்கவும்...

அஹமது இர்ஷாத் சொன்னது…

வாழ்த்துகள்..

மாணவன் சொன்னது…

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

செ.சரவணக்குமார் சொன்னது…

நண்பருக்கு வாழ்த்துகள்.

தமிழ் உதயம் சொன்னது…

மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்.....

Ramani சொன்னது…

வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

congrats

தஞ்சாவூரான் சொன்னது…

பதிவுக்கு நன்றி, மாப்ளே!!

ஜெட்லீ,
ராஜ நடராஜன்,
கலாநேசன்,
ஜோதிஜி,
யேஷ்கா,
தேவா,
ஆர்கே நண்பன்,
டி.வி.ராதாகிருஷ்ணன்,
கந்தசாமி,
நாஞ்சில் மனோ,
வினோ,
அகமது இர்ஷாத்,
மாணவன்,
சரவணக்குமார்,
தமிழ் உதயம்,
ரமணி,
சி.பி.செந்தில்குமார்,

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். சென்னையில் இருந்து, நேரமிருப்பின், விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்!

sakthistudycentre-கருன் சொன்னது…

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.....

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணனுக்கு...மென்மேலும் வளர...

பாரத்... பாரதி... சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... சொன்னது…

தஞ்சாவூரானுக்கும், சென்னைவாசிக்கும் இடையிலான நட்புக்காலம் இடைவெளியின்றி தொடர வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள் தல, உங்கள் மாப்ளைக்கும், முயற்சிகளுக்கும்!

kanagu சொன்னது…

வாழ்த்துக்கள் :) :)

பார்வையாளன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

நல்லதொரு நண்பர் அணி உங்களுக்கு அமைந்துள்ளது... மிகவும் மகிழ்ச்சி

மோகன் குமார் சொன்னது…

வாழ்த்துகள்...Will try to come.

உண்மைத்தமிழன் சொன்னது…

வாழ்த்துக்கள் தஞ்சாவூரான்..! நீங்கள் மென்மேலும் வளர என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

மகிழ்ச்சியான வாழ்த்துகள் !

Philosophy Prabhakaran சொன்னது…

வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...

எப்பூடி...

Rathnavel சொன்னது…

Heartiest Blessings.

Indian சொன்னது…

வாழ்த்துக்கள் தஞ்சாவூரான்!

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

உங்கள் நட்புக்கு தலைவணங்குகிறேன் . வாழ்த்துக்கள்

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

உங்கள் நட்புக்கு தலைவணங்குகிறேன் . வாழ்த்துக்கள்

KVR சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்

vasan சொன்னது…

Congratulations
Wish 'ASTS' to GROW from STRENGTH to STRENGTH.

சே.குமார் சொன்னது…

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.....

vasan சொன்னது…

Congratulations
Wish 'ASTS' to GROW from STRENGTH to STRENGTH.
# Thailaivar Thanavooran Raja(?) vazhka. # Reserved after his entry into Politics

காவேரி கணேஷ் சொன்னது…

my heartful wishes mr.raja.

விக்கி உலகம் சொன்னது…

வாழ்த்துக்கள் தலைவரே

! சிவகுமார் ! சொன்னது…

இந்த முயற்சி பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!!
(//என்னுடன் டவுசர் போடாத காலத்தில்//

>>>விளக்க உரை தந்தா நல்லாருக்கும்.

தஞ்சாவூரான் சொன்னது…

கருன்,
ரொம்ப நல்ல ரமேஷ்,
நந்தா ஆண்டாள் மகன்,
பாரத் பாரதி,
பன்னிக்குட்டி ராம்சாமி,
கனகு,
பார்வையாளன்,
மோகன்குமார்,
உண்மைத்தமிழன்,
ராம்ஜி யாஹூ,
ஹேமா,
பிலாசபி பிரபாகரன்,
ரத்னவேல்,
இந்தியன்,
ஜி.ராஜ்மோகன்,
கேவியார்,
வாசன்,
சே.குமார்,
காவேரி கணேஷ்,
விக்கி உலகம்,
சிவகுமார்

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். சென்னையில் இருந்து, நேரமிருப்பின், விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நண்பருக்கு வாழ்த்துக்கள்..செந்தில்.