4 ஜன., 2011

உங்கள் அனைவரையும் அழைக்கிறோம் ...


அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்கள், வாசககர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்களது "ழ" பதிப்பகத்தின் முதல் வெளியீடாக இன்று கேபிள்சங்கரின் 'மீண்டும் ஒரு காதல்' கதை புத்தகம் வெளியிட இருக்கிறோம், ஆகவே தோழமை பதிவர்கள், மற்றும் வாசக நண்பர்கள் இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு நேரில் கலந்துகொண்டு எங்களை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

மிக குறுகிய காலத்திற்குள் வெளியிட வேண்டி வந்ததாலும், பதிப்பகம் தொடர்பான சில தொழில்நுட்ப  சிக்கல்கள் வந்ததாலும் எங்களால் உங்கள் அனைவரையும் நேரிலோ, தொலைபேசியிலோ கூட அழைப்பதற்கான கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது வருத்தமே. ஆனால் எங்கள் வேலையை தன் வேலையாக சுமந்து கேபிள் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.

மேலும் எங்களுக்கு நேரிலும், மின்னஞ்சல் மற்றும்  தொலைபேசி  வாயிலாகவும், பின்னூட்டங்கள் மூலமும்  வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் எங்களின் நெகிழ்வான நன்றிகள். இந்த பதிப்பகம் பதிவர்களால் ஆரம்பிக்கபட்ட விசயம் என்பதால் உங்கள் ஆதரவை எப்போதும் எங்களுக்கு வழங்கி நாங்கள் மேன்மேலும் வளர துணைநிற்க வேண்டுகிறோம்.
 

32 கருத்துகள்:

சண்முககுமார் சொன்னது…

கண்டிப்பாக கலந்து கொள்கிறோம்



இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...

வெங்கட் சொன்னது…

" ழ " பதிப்பகத்திற்க்கும்.,
திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

உங்கள் பணி சிறப்பாய் தொடரட்டும்.

உமர் | Umar சொன்னது…

வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள். ழ மென்மேலும் வளர எண்களின் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு.

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்

a சொன்னது…

விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்

Harini Resh சொன்னது…

வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.
" ழ " பதிப்பகத்திற்க்கும்.,
திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பெயரில்லா சொன்னது…

விழா வெகு சிறப்பாய் நடந்தேற வாழ்த்துக்கள் அண்ணா :)

எல் கே சொன்னது…

இன்று மாலை விழாவில் உங்களை சந்திக்கிறேன்

செங்கோவி சொன்னது…

வாழ்த்துகள் செந்தில் சார்..வெளியூரில் இருப்பதால் கலந்துகொள்ள இயலா நிலைமை...

கோவி.கண்ணன் சொன்னது…

நல்வாழ்த்துகள்

மங்குனி அமைச்சர் சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில் சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கண்டிப்பாக கலந்து கொள்கிறோம்

" ழ " பதிப்பகத்திற்க்கும்.,
திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மாணவன் சொன்னது…

அண்ணே, எங்களால் கலந்து கொள்ள இயலாது
வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.
உங்களுக்கும் " ழ " பதிப்பகத்திற்க்கும்.,
திரு.கேபிள் சங்கர் சார் அவர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

congrats to cable sankar sir and thanks to u for sharing

தினேஷ்குமார் சொன்னது…

விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா

வினோ சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா...

Unknown சொன்னது…

" ழ " பதிப்பகத்திற்க்கும்.,
திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

சசிகுமார் சொன்னது…

பதிப்பகம் சிறந்து வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ravichandran Somu சொன்னது…

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

Unknown சொன்னது…

அன்புள்ள செந்தில் & ராஜா,

விழா சிறக்கவும், உங்கள் பதிப்பகம் மேன்மேலும் வளர, உயர வாழ்த்துக்கள்!

அன்புடன்,
மதுமணி.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்..

மாதேவி சொன்னது…

விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.

RK நண்பன்.. சொன்னது…

" ழ " க்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்....

கேபில் அண்ணனுக்கும் மனமார்ந்த வாழ்துக்கள்....

கே.ஆர்.பி.செந்தில் அண்ணா மேன் மேலும் உயர வாழ்த்தும் ஆர்.கே.நண்பன்

vasu balaji சொன்னது…

விழா சிறப்பாய் நடை பெற வாழ்த்துகள். உடல் நிலை சரியில்லை. மன்னிக்கவும்.

ஹேமா சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்.பிறகு காட்சிகள் பதிவில் வரும்தானே !

குறையொன்றுமில்லை. சொன்னது…

வாழ்த்துக்கள்.

vasan சொன்னது…

தமிழின் சிறப்பெழுத்தாம் "ழ‌" ப‌திப்ப‌க‌ம் சீரோடும் சிற‌ப்போடும் விளங்க வாழ்த்துகிறேன்.
யூத் ச‌ங்க‌ரின் 'மீண்டும் ஒரு காத‌ல்' மீண்டும், மீண்டும் ப‌ல‌ ப‌திவுக‌ள் காண‌வும் வாழ்த்துக்க‌ள்.

Bibiliobibuli சொன்னது…

பாராட்டும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

எல் கே சொன்னது…

அற்புதமான ஒரு மாலை பொழுதுக்கு நன்றிகள்

ஜோதிஜி சொன்னது…

என்னுடைய வாழ்த்துகள்.

செந்தில் முயற்சிகளுக்கு.
சங்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு.

அதே சமயத்தில் சங்கர் இந்த காதல், திரைப்படம் போலவே சமூக நிகழ்வுகளைப் பற்றியும் புத்தகமாக்க முன் வர வேண்டும்.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்ந்தாலும் நம் மக்களின் சகிப்புத்தன்மையை சுட்டிக்காட்டி ஒரு பதிவு எழுதியிருந்தார். ஆனால் வெகுஜனம் இதை தான் என்னிடம் விரும்புகிறது என்று அவரே நம்பிக்கொண்டுருக்கும் மாயவலையை விட்டு வெளியே வர வேண்டும்.

ஜோதிஜி சொன்னது…

செந்தில் இந்த ழ என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்து விடுங்களேன்.