4 ஜூலை, 2010

வலைச்சரத்தில் நான் ...

அன்பு நண்பர்களுக்கு, 
                                           Robert T. Kiyosaki ன் Ouotes களை தமிழ் படுத்தி கேட்டிருக்கிறீர்கள்.. ஒவ்வொன்றும் ஒரு தனிப்பதிவு போடவேண்டும். அந்த அளவிற்கான விசயங்கள் அதில் இருக்கிறது. பதிவின் நீளம் கருதி அப்படியே கொடுத்து விட்டேன். சிலவற்றை ஆங்கிலத்திலேயே புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. அப்போதுதான் இன்னொரு தளத்திற்கு அது உங்களை இட்டுச்செல்லும். அடுத்தடுத்த விமர்சனங்களை கூடுமானவரை தமிழ்படுத்தி எழுத  முயற்சி செய்கிறேன்..

அடுத்து திங்கள்முதல் 05.07.2010 வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு வகிக்கிறேன்.. என்னால் நிறைய பதிவர்களை சென்று படிக்க முடியவில்லை, மிகுந்த வேலைப்பளு அழுத்துகிறது, அதனால் முடிந்தவரை நான் சில பதிவர்களை பற்றி சொல்லவிருக்கிறேன்.. அவசியம் படியுங்கள்.. அதுவரை என் வலைபக்கத்தில் கவிதைகளை மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன்.. அதற்கடுத்த வாரம் தொடக்கம் நான் பார்த்த, என்னை யோசிக்கவைத்த திரைப்படங்களை எழுதப்போகிறேன்.. வலைச்சரத்தில் நான் குறிப்பிடக் கூடிய பதிவர்களை நீங்கள் இதுவரை பார்க்காமல் இருந்தால் அவசியம் அந்த பதிவுகளை படியுங்கள்..

தொடர்ந்து நீங்கள் வழங்கி வரும் ஆதரவே என்னை மிகுந்த உற்சாகத்துடன் எழுதவைக்கிறது.. உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...

கிரகங்களால் 
கூட்டியும், குறைந்தும் 
காணும்  நிலவென 
வருவோரும், போவோரும் 
வளர்த்தும், குறைத்தும்
நீள்கிறதென்  பயணம்..

43 கருத்துகள்:

Unknown சொன்னது…

கலக்குங்க செந்தில்....... வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

wishes, last week Paa raa. this week you, good

அத்திரி சொன்னது…

வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்!

Ahamed irshad சொன்னது…

வாழ்த்துக்கள் கலக்குங்க...

வினையூக்கி சொன்னது…

வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா

Unknown சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்.

நாடோடி சொன்னது…

வாழ்த்துக்க‌ள் செந்தில் அண்ணா..

பா.ராஜாராம் சொன்னது…

வாங்க, வாங்க செந்தில்!

கலக்குங்க.. கூடவே வர்றோம்..

ப.கந்தசாமி சொன்னது…

வாழ்த்துக்கள்.

தோழி சொன்னது…

வலைச்சரத்திலும் சாதிக்க வாழ்த்துகள் செந்தில்...

ஹேமா சொன்னது…

பாரா அண்ணாவைத் தொடர்ந்து அடுத்த ஆசிரியர்.சீனா ஐயாவின் அருமையான தெரிவுகள்.
வாழ்த்துகள் செந்தில்.

க ரா சொன்னது…

கலக்குங்க செந்திலண்ணே. கடைசியில சொல்லிருக்கற கவிதை அபாரம்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

அதுவரை என் வலைபக்கத்தில் கவிதைகளை மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன்////


முருகா என்னையமட்டும் இந்த இக்கட்டுல இருந்து எப்படியாவது காப்பாத்து

ஜெட்லி... சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்

கபிலன் சொன்னது…

வாழ்த்துக்கள்....
அதிரடி அறிமுகங்களுக்கு காத்திருக்கிறேன்.

அன்புடன் கபிலன்.

தமிழ் அமுதன் சொன்னது…

வாழ்த்துக்கள் கலக்குங்க...

காமராஜ் சொன்னது…

அருமையான தேர்வு
பாரா வைத்தொடர்ந்து செந்தில் வாழ்த்துக்கள் தோழா,

ஜோதிஜி சொன்னது…

உண்மைதான் செந்தில் அந்த மொழியின் ரூபத்திலே புரிந்து கொள்வது எப்போதுமே சிறப்பு. ஆனால் நம் மக்களிடம் ஒரு சிறிய குறை எப்போதுமே உண்டு. தாழ்வு மனப்பான்மை அல்லது உயர்வு நவிற்சி.

ப.சிதம்பரம் ஆங்கிலத்தையும் அவர் பேசும் தமிழையும் பாருங்கள்?
அவருடைய குறைகள் அத்தனை மறந்து போய்விடுகின்றது.
ஆங்கில வழிக் கல்வி என்றாலும் உணர்ந்த தாய்மொழியின் வீச்சு அந்த அளவிற்கு அவரிடம் உண்டு.

செம்மொழி மாநாட்டில் சாரதா நம்பி ஆரூரான் (பெயர் சரிதானே?) தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிய வரவேற்புரையை பார்த்தீர்களா?

எத்தனை பேர்களால் முடியும்?

மன்மோகன் சிங் ஆங்கிலம் கூட அத்தனை கவர்வதாக இல்லை. பிரணாப் சொல்லவே வேண்டாம்......

உங்கள் உழைப்புக்குண்டான கருத்துக்கள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போகட்டும். சிறிது சிறிதாக ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

ஆசிரியராய் இருக்கும் உங்களுக்கு ஆசிரியர் பொறுப்பு.

வாழ்த்துகள்.

சௌந்தர் சொன்னது…

சென்று வென்று வாருங்கள் அண்ணா

dheva சொன்னது…

வாங்க...பங்காளி...! உங்களின்..வித்தியாசமான அறிமுகங்களால் அசத்துங்கள்...!

வாழ்த்துக்கள் பங்ஸ்!

Kousalya Raj சொன்னது…

வாழ்த்துகள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள் தோழா

விஜய் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

ஜெயந்தி சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரா!

Jackiesekar சொன்னது…

வாழ்த்துக்கள்... நண்பா.. ஒரு வாரத்துக்கு கலக்குங்க கலக்கி...

ஜில்தண்ணி சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில் அண்ணே

வலைசரத்தில் ஒரு கலக்கு கலக்குங்க

கமலேஷ் சொன்னது…

வாங்க தோழரே..வாழ்த்துக்கள் கலக்குங்க...

அருண் பிரசாத் சொன்னது…

கலக்குங்க கே ஆர் பி சார்

ஜெய்லானி சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ் அசத்துங்க..!!

கண்ணகி சொன்னது…

vaalththukkaL.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

எடுத்த பணி சிறக்க வாழ்த்துகள்..

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில் சார்.

சசிகுமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

Bibiliobibuli சொன்னது…

வலைச்சரம் ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள். சில சமயங்களில் பதிவுலகின் அக்கப்போருக்கு மத்தியில் உங்கள் எழுத்துகள் ஓர் ஆரோக்கியமான ஆறுதல், தொடருங்கள்.

Karthick Chidambaram சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

மற்றவரிடம் நீங்கள் காட்டும் அணுகுமறை அருமை.....

ரமேஷ் வீரா சொன்னது…

கிரகங்களால்
கூட்டியும், குறைந்தும்
காணும் நிலவென
வருவோரும், போவோரும்
வளர்த்தும், குறைத்தும்
நீள்கிறதென் பயணம்


தொடரட்டும் தங்களின் பயணம் ....................................... வாழ்த்துகள் அண்ணா .................

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

சூப்பர் செந்தில்.. வாழ்த்துக்கள்..:)

era.thangapandian சொன்னது…

தோழமைஅ வணக்கம். தங்கள் அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்