பெயர் : நட்பு
இயற்பெயர் : ஒண்ணுக்குள்ளே ஒன்னு, மண்ணுக்குள்ளே மண்ணு
தலைவர்கள் : கர்ணன் முதல் பள்ளி நண்பன் வரை
துணை தலைவர்கள் : சினிமா, இலக்கிய நாயகர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள் : தோழிமார்கள்
வயது : விவரம் தெரிகின்ற வயது முதல்
தொழில் : பலிகடா ஆவது
பலம் இயற்பெயர்
தலைவர்கள் : கர்ணன் முதல் பள்ளி நண்பன் வரை
துணை தலைவர்கள் : சினிமா, இலக்கிய நாயகர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள் : தோழிமார்கள்
வயது
தொழில்
பலவீனம் : முதுகுக்குப்பின் நக்கலடிப்பது
நீண்ட கால சாதனைகள் : நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன் சமீபத்திய சாதனைகள் : ராஜபக்சே, சோனியா நட்பு
நீண்ட கால எரிச்சல் : நம்பிக்கைத்துரோகம்
சமீபத்திய எரிச்சல் : ஆண், பெண் நட்பு
மக்கள் : உறவினர் அல்லாதோர்
சொத்து மதிப்பு : பேனா(ரெஜிஸ்டர் ஆஃபீஸில் கையெழுத்துப்போட),நீண்ட கால எரிச்சல் : நம்பிக்கைத்துரோகம்
சமீபத்திய எரிச்சல் : ஆண், பெண் நட்பு
மக்கள்
கண்ணாடி டம்ளர்(டாஸ்மாக்கில் கம்பெனி கொடுக்க)
நண்பர்கள் : ஒரே அலைவரிசைக்காரர்கள், அல்லது
செலவு செய்பவர்கள்
எதிரிகள்
ஆசை
நிராசை : அவள் அண்ணன் என சொல்லிவிட்டாள்
பாராட்டுக்குரியது : ஆபத்தில் துணை நிற்பது - உடுக்கை இழந்தவன் கை... பயம் : போட்டுக்கொடுப்பானோ?
கோபம் : காலை வாருவது
காணமல் போனவை : ஜாதி, மத வேறுபாடுகள்
புதியவை : நள்ளிரவு கொண்டாட்டங்கள் (காண்டம் அவசியம்)
கருத்து :"உன் நண்பனை பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி
கோபம்
காணமல் போனவை : ஜாதி, மத வேறுபாடுகள்
புதியவை
கருத்து
தெரிந்து கொள்கிறேன்"
டிஸ்கி : நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது
டிஸ்கி
நெருக்கமாக இருக்கிறாய்..
41 கருத்துகள்:
//ராஜபக்சே, சோனியா நட்பு//
//நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது நெருக்கமாக இருக்கிறாய்..//
//: நள்ளிரவு கொண்டாட்டங்கள் (காண்டம் அவசியம்)//
நட்புன்னா சும்மாவா.................நண்பேண்டா...
யதார்த்தமான நண்பர்களின் பெருக்கத்தால் பயோடேட்டா பக்கவா வந்திருக்காப்போல தெரியுது???
நண்பேன்டா!
நட்பு குறித்த பயோடேட்டா எதார்த்தமாய்...
//நீண்ட கால எரிச்சல் : நம்பிக்கைத்துரோகம்
சமீபத்திய எரிச்சல் : ஆண், பெண் நட்பு
மக்கள் : உறவினர் அல்லாதோர்
சொத்து மதிப்பு : பேனா(ரெஜிஸ்டர் ஆஃபீஸில் கையெழுத்துப்போட),
கண்ணாடி டம்ளர்(டாஸ்மாக்கில் கம்பெனி கொடுக்க)
ஆசை : நண்பனின் தங்கைகள்
நிராசை : அவள் அண்ணன் என சொல்லிவிட்டாள்
பயம் : போட்டுக்கொடுப்பானோ?//
Superb!
நண்பர்களை உயர்வுபடுத்த ஒரு பதிவு..
தொடரட்டும் உங்கள் பணி..
சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html
//நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது
நெருக்கமாக இருக்கிறாய்..//
unmai unmai
காணமல் போனவை : ஜாதி, மத வேறுபாடுகள்
புதியவை : நள்ளிரவு கொண்டாட்டங்கள் (காண்டம் அவசியம்)
கருத்து :"உன் நண்பனை பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி
தெரிந்து கொள்கிறேன்"
டிஸ்கி : நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது
நெருக்கமாக இருக்கிறாய்..
//
உண்மையோ உண்மை...
நட்பு பற்றிய இன்றைய தேதிக்கான அலசல்..
கட்டுரையாக எழுதியிருப்பின் நிறைய சொல்லியிருக்கக்கூடும்.
ரஜினி ஒரு பேட்டில சொல்லியிருப்பார்..
ஒரு மனுசனுக்கு நல்ல நண்பன் அமையுறது கஷ்டம்....அதுவும் ஒருத்தர் அமைஞ்சுட்டா அவன் பெரிய அதிர்ஷ்டசாலின்னு.. சொல்வார்...
23 வயசுல அதை கேட்ட போது ரஜினி சொல்றது பெரிய தப்புனு நினைச்சேன்...
33 வயசுல இப்போ அதை நினைச்சு பார்க்கும் போது.... அப்டி நினைச்சது எவ்ளோ தப்பா போச்சுன்னு நினைக்கிறேன்....
காலம்தான் மிகப்பெரிய நண்பன் செந்தில்....!
//காலம்தான் மிகப்பெரிய நண்பன் செந்தில்....!//
நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன் தேவா ...
பாட்டு : முழ்காத ஷிப்பு... ப்ரண்ட் ஷிப்புதான்.
/உன் நண்பனை பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி தெரிந்து கொள்கிறேன்"//
உண்மை...
நட்புபற்றி நச்சுன்னு சொல்லிருக்கீங்க அண்ணே,
சூப்பர்...
"நாளைய எதிரியுடன் மிக நெருக்கமாய் இருக்கிறாய்"
மிகச் சரியான வார்த்தை.வாழ்த்துக்கள்
//தொழில் : பலிகடா ஆவது //
இது ரொம்ப உண்மை அண்ணா..
டிஸ்கி சில விசயங்களில் உண்மை ஆகிவிடுகிறது ..
டிஸ்கி சூப்பர்
//ஆசை : நண்பனின் தங்கைகள்// polaam Right!!!
//ராஜபக்சே, சோனியா நட்பு/
சரியான பாயிண்ட்
நண்பன் கர்ணனா இருக்கவேண்டியதில்ல நான் துரியோதனனா இல்லாத பட்சத்தில்!
nice
ஒரு பெரிய நட்பு பற்றிய கட்டுரையை பயோடேட்டான்னு அழகா எழுதியிருக்கீங்க செந்தில் !
கலக்கல் சார்
காலத்தால் - வாழ்க்கையின் பல படிகளில் உரசி பார்க்கப்பட்டு , நிலைத்து நிற்கும் நட்பு மட்டும் என்றும் அழியாது.
அட இப்படிக்குட பயோடேட்டா போடலாமா?
ஆசை : நண்பனின் தங்கைகள்
இது மட்டும் இடிக்கிறது.யாரோ சிலர் நண்பர்கள் என்ற பெயரில் இப்படி இருப்பதால் மொத்தமாக சொல்லி இருக்க வேண்டாம்.மற்றவையெல்லாம் எல்லோருக்கும் பொருந்தும்.
//எதிரிகள் : நேற்றைய நண்பர்கள்//
அசத்தல்!
நிறைய பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு புரியுது... இந்த நட்பு, காதல் போன்றவற்றை எல்லாம் தூக்கிப்பிடிப்பதே சினிமா தான்... அதுவும் எல்லாவற்றையும் போல ஒரு உறவு... அவ்வளவுதான்... ஆனால் சினிமாக்காரர்கள் நட்பு, காதல் இதெல்லாம் புனிதமானது, புளிப்பானது என்று நம்மை ஏமாற்றி கல்லா கட்டி வருகிறார்கள்...
நீங்க டிஸ்கிஎல்லாம் கூட எழுதுவீங்கன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்...
//ஆசை : நண்பனின் தங்கைகள்
புதியவை : நள்ளிரவு கொண்டாட்டங்கள் (காண்டம் அவசியம்)//
ஹ ....ஹா ..........
டிஸ்கி டாப்பு அண்ணே! தேவா அண்ணே கருத்தோடு ஒத்துப் போகிறேன்!
அனைத்துக்கும் ஒத்துப்போகிறேன் :)
//டிஸ்கி : நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது
நெருக்கமாக இருக்கிறாய்..// நண்பேண்டா...
அடா அடா அடா.... என்னமா புட்டுப் புட்டு வச்சிருக்கீங்க சார்...!
டிஸ்கி :)))))))))))))
/////காலம்தான் மிகப்பெரிய நண்பன் செந்தில்....!/////
காலம் எப்படி நண்பனாக முடியும் தேவா அவர்களே? நீங்கள் தான் உங்களுடைய மிகப் பெரிய, மிகச்சிறந்த நண்பன்! உங்களை நீங்களே சரியாக புரிந்து கொண்டால் அது போல சிறப்பான விஷயம் எதுவுமில்லை. அந்த புரிதல் இல்லாமல் வாழ்க்கையில் தடுமாறுபவர்கள் எத்தனையோ? நன்றி!
நன்றும், தீதும், நட்பும் பிறர் தர வாராது.
நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது
நெருக்கமாக இருக்கிறாய்
nice mate
//நீ உன் நாளைய எதிரியுடன் இப்போது நெருக்கமாக இருக்கிறாய்// :):):):)
கருத்துரையிடுக