நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..
விரக்தியின் உச்சத்தில்
மீண்டும் மீண்டும்
சந்திக்க முயற்சித்தபோதும்
தற்கொலை முயற்சியிலுங்கூட
தோற்றுப்போனதாய்
உனக்கு தெரியவந்த பின்னும்
ஆறுதலுக்காய் வந்த
நீ
மீண்டும் ஒருமுறை...
வெட்கம் கெட்ட நானும்...
இம்முறை
கைவிடாதிருக்கட்டும்
இந்தக்கயிறு...
23 கருத்துகள்:
வேதனை தரும் காதலை விட்டொழித்தால் என்ன.
மறுபடியும் தற்கொலை முயற்சி மாதிரிய அண்ணா ?
VADA POCHAA?!??
நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..
supper vari nanpa
நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..//
நல்ல கவிதை
மறைந்திருக்கும் விஷயங்கள் ஏராளம், எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது?
ம்ம்ம்ம்ம்ம்ம்
//இம்முறை
கைவிடாதிருக்கட்டும்
இந்தக்கயிறு..//
ஙே..
அருமையான கவிதை. அண்மையில் மேத்தாவின் கவிதைகளின் வாசிப்பு நடந்திச்சா?
//பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்//
அருமை நண்பரே....
யதார்த்தம் கலந்த வரிகள்...
kataisiyil pidiththiruppathum oru thokku kaiyuru maathiriththaan... vaalththukkal
விடுங்கண்ணே... இதுக்கெல்லாம் போய் தற்கொலையா... த்ரிஷா இல்லைன்னா திவ்யா...
கவிதைல்லாம் நல்லாதான் இருக்கு ஏன் எல்லாரும் சோக ராகமாகவே பாடுரீங்க?
சோகம் தான் மிஞ்சியதோ? :-(
//நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..//
சகஜம் இப்போதிதெல்லாம்...
:(
உங்ககிட்டருந்து இன்னும்...இன்னும் நெறய எதிர்பாக்குறேன் ('காதல் ' பட டயலாக் ஸ்டைல்ல படிக்கவும்)
:)))
யதார்த்தம்
கவிதை இயல்பாயிருக்கு.
நல்லாயிருக்கு செந்தில் !
வருத்ததுக்கே வருத்தமா இருக்கே நண்பா.
இறுதிவரிகள் இதயத்தை கனக்கச்செய்து போகிறது.
நல்ல கவிதையை படித்த நிறைவு
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்
இயல்பானது
காதல் மறுஜென்மதுக்கான வாசலோ!
கருத்துரையிடுக