14 பிப்., 2011

ங்கொக்க மக்கா! வாலண்டைன்ஸ் டே இசுபெசலுங்கொ....

22 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

போடு முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்க கிட்டே இருந்து சூப்பர் காதல் கவிதை எதிர்பார்த்தேன்

சே.குமார் சொன்னது…

kavithaiyai ethir pparthu vantha goundarai mattum kattittingalaey anna...

காமராஜ் சொன்னது…

இன்னைக்கு காதலர் நாள் என்று கூகுள் சொன்னதுமே எனக்கு செந்தில் மற்றும் வினோ ஆகியோரின் ஞாபகம் வந்தது.இரண்டு அயனான காதல் கவிதை கிடைக்கும் என்று. ஏமாத்திட்டீங்க செந்தில்.

விக்கி உலகம் சொன்னது…

சரிங்கண்ணா!

sakthistudycentre-கருன் சொன்னது…

நல்வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... சொன்னது…

கலக்கல் பரிசு.. அப்ப இனி அடிக்கடி உங்கள, எங்க ஊர் சந்தைக்கடையில பாக்கலாம்?

அன்னு சொன்னது…

besh besh intha idea rembaa nannaa irukke, naan joinpannitten.thank u thank u :)

ஜீ... சொன்னது…

ஓக்கே பாஸ்!! கலக்குங்க! :-௦)

! சிவகுமார் ! சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாத்தி யோசி சொன்னது…

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யாதவன் சொன்னது…

நல்லாயிருக்கு ....வாழ்த்துக்கள்

கோமாளி செல்வா சொன்னது…

போய்ப் பார்க்கிறேன் அண்ணா .. ஏன்ன எனக்கும் கவுண்டமணி ரொம்ப ரொம்ப பிடிக்கும் ..

ரஹீம் கஸாலி சொன்னது…

இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

sakthistudycentre-கருன் சொன்னது…

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

ஜெ.ஜெ சொன்னது…

காதலர் தின வாழ்த்துக்கள்

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

அண்ணா, நம் சமூகம் உள்ள நிலையில் நகைச்சுவை தேவையா? ஏன் எல்லாரும் இப்படி இருக்கிறீர்கள். தயவு செய்து சீர்திருத்த கருத்துக்களை பரப்பவும். காதலர்கள் கிண்டல் செய்ய வேண்டாம். இதயம் சுடுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கலக்கல்

ஆகாயமனிதன்.. சொன்னது…

கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

சந்ரு சொன்னது…

வாழ்த்துக்கள்.

காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...