ராத்திரிகளின் ரகசிய பக்கங்களில்
ரசிக்கத்தான் வேண்டியிருக்கிறது
இரண்டாம் காட்சி முடிந்துநீளும் பின்னிரவில்
மனக் கதவுகளின் இடைவெளியில்
சொப்பனங்களில்
இக்கவிதையின் ஊடே
சுவர்க் கோழிகளின் கிறுக்கல்களாய்
காமத்தின் சித்திரங்கள்...
ரசிக்கத்தான் வேண்டியிருக்கிறது
படத்தின் இடையிடையே காட்டப்படும்
பலமுறை பார்த்த
பழைய நீலங்களை..
பலமுறை பார்த்த
பழைய நீலங்களை..
இரண்டாம் காட்சி முடிந்து
துனைதேடும் மார்கழி நாய்கள்
வழித்துணையாய் கூடவரும்..
மனக் கதவுகளின் இடைவெளியில்
திரையிடும் காட்சிகளால்
கிறங்கும் பதின்மத்தின் ஆர்வம்
விரல்களால் சுயம் தேடும்..
சொப்பனங்களில்
மாறி மாறி
அல்லது மாற்றி மாற்றி
சொப்பன சுந்தரிகள்
அல்லது மாற்றி மாற்றி
சொப்பன சுந்தரிகள்
நனையும் உடைகள்..
இக்கவிதையின் ஊடே
கிளர்த்தலின் விதிகள்
தளர்த்தப்படுகின்றன..
8 கருத்துகள்:
ஹஹஹா யதார்த்தம் ;)))
///இரண்டாம் காட்சி முடிந்து
நீளும் பின்னிரவில்
துனைதேடும் மார்கழி நாய்கள்
வழித்துணையாய் கூடவரும்..//// ;))
யதார்த்த நிலையை
அருமையாக விளக்கிப் போகும் பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 2
யதார்தத்தை அழகா எடுத்து சொல்லிருகீங்க
ரொம்ப முக்கியம்.... boys
அருமை !!
அன்புடன் கிச்சான்!
//இக்கவிதையின் ஊடே
கிளர்த்தலின் விதிகள்
தளர்த்தப்படுகின்றன..//
யதார்த்தம்.
too much.... but.. natural only...
http://suresh-tamilakvithai.blogspot.com
கருத்துரையிடுக