20 அக்., 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை...

திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் அதை
சட்டவிரோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாழ்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூறுகிறது 'ழ' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.



ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில மொழிகளை திறம்படக்கற்றுக்கொண்டு சிங்கப்பூரியன் என்று சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவார்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேர் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். மீதிப்பேர் குட்டிச்சுவர் ஆனார்கள்


பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' மேலும் மெருகேற்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.



மேலும் படிக்க:

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை

5 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான பரிந்துரை...
பணம் உங்கள் வலையில் படித்தது புத்தக வடிவில்...
இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதுங்கள்.

SURYAJEEVA சொன்னது…

ஏற்கனவே படித்து விட்டேன், அருமையாக இருந்தது விமர்சனம்... புத்தக கருவும்...

Sivakumar சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா.

Romeoboy சொன்னது…

எனக்கும் புத்தகத்தை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். பதிவில் ஒரு முறை , புத்தக வடிவில் ஒரு முறை என்று இரண்டு முறை படித்துவிட்டேன். விமர்சனம் எழுத முன்றாவது முறை படிக்கவேண்டி வரும் அப்போது புத்தகத்தில் என்ன என்ன குறைகள் இருக்கிறது என்கிறது மட்டுமே கண்ணில் தென்படும். இதனால் உங்களுடன் இருக்கும் சிநேகம் முறிந்துவிடுமோ என்கிற கவலை ஏற்பட்டது அதனால் விட்டுவிட்டேன் :)