பெயர் : அணுச்சமாதி
இயற்பெயர் : கூடங்குளம்
தலைவர் : உதயகுமார்
துணை தலைவர்கள் : நாராயணசாமி, கலாம் & Co
மேலும்
துணைத் தலைவர்கள் : காங்கிரஸ் & பி.ஜே.பியில் வெட்டியாய் இருப்பவர்கள்
வயது : 15 வருடங்கள்
இயற்பெயர்
தலைவர்
துணை தலைவர்கள் : நாராயணசாமி, கலாம் & Co
மேலும்
துணைத் தலைவர்கள் : காங்கிரஸ் & பி.ஜே.பியில் வெட்டியாய் இருப்பவர்கள்
வயது
தொழில் : மின்சாரம் தயாரிப்பதாக சொல்வது
பலம் : சளைக்காமல் போராடும் மக்கள்
பலவீனம் : அநியாய மின்வெட்டு
நீண்ட கால சாதனைகள் : அரசியல்வாதிகளை, விஞ்ஞானிகளை? புலம்பவைத்தது
சமீபத்திய சாதனைகள் : தமிழக அரசின் மவுனம்
நீண்ட கால எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள், தினமல்ர்
சமீபத்திய எரிச்சல் : கருணாநிதி
மக்கள் : உரிமையை விட்டுக் கொடுக்காதவர்கள்
சொத்து மதிப்பு : 14000 கோடியாம்
நண்பர்கள் : ஊடகங்கள்
எதிரிகள் : கூடங்குளத்துக்கு வெளியில் இருக்கும்
அத்தனை சுயநலவாதிகளும்,
ஆசை : நிரந்தரத்தடை
நிராசை : விரைவில் தமிழக அரசின் ஆதரவோடு திறந்துவிடுவார்கள்
பலம்
பலவீனம்
நீண்ட கால சாதனைகள் : அரசியல்வாதிகளை, விஞ்ஞானிகளை? புலம்பவைத்தது
சமீபத்திய சாதனைகள் : தமிழக அரசின் மவுனம்
நீண்ட கால எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள், தினமல்ர்
சமீபத்திய எரிச்சல் : கருணாநிதி
மக்கள்
சொத்து மதிப்பு : 14000 கோடியாம்
நண்பர்கள்
எதிரிகள் : கூடங்குளத்துக்கு வெளியில் இருக்கும்
அத்தனை சுயநலவாதிகளும்,
ஆசை : நிரந்தரத்தடை
நிராசை
பாராட்டுக்குரியது : உதயகுமாரின் மனவலிமை
பயம் : அணு உலைகளின் வரலாறு
கோபம் : மக்களை மதிக்காத அரசியல்வாதிகள்
காணாமல் போனவை : பதினெட்டு கேள்விகளுக்கான பதில்
புதியவை : நிரூபிக்க முடியாத வெளிநாட்டு பண உதவிகள்
கருத்து : மக்களிடம் இருக்கக்கூடாதது
டிஸ்கி : வாக்குக்காக மக்களின் முன் காலில் விழும் அரசியல்வாதிகள்

இப்போது மட்டும் மக்களை சந்திக்கமாட்டோம் என்று சொல்வது
அயோக்கியத் தனத்தின் உச்சம்.
6 கருத்துகள்:
Nalla irukku....
:)
:)
:)
அயோக்கியர்கள் = அணுவிஞ்சாணிகள்
தலைவர் உதயகுமார் என்பதை கண்டிக்கிறேன்.. அணு சக்தி எதிர்ப்புக்குதான் அவர் தலைவர். அணு உலைக்கு அல்ல.
மற்றபடி சூப்பர்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
Very nice bio data :) :) :)
நல்ல பயோடேட்டா!!
சிறப்பு! தலைவர் உதயகுமார் என்பதைத் தவிர.
கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?http://hooraan.blogspot.in/2011/11/blog-post_21.html
கருத்துரையிடுக