இயற்பெயர் : ரோபோ
தலைவர் : கலாநிதி மாறன்
துணை தலைவர்கள் : ஷங்கர், ரஜினி
மேலும்
துணைத் தலைவர்கள் :a.r.rahuman, randy,aishwarya rai, etc
வயது : ஐந்து வருடம்
தொழில் :மக்களின் பாக்கெட்டை காலி செய்தது
பலம் : விளம்பரம்
பலவீனம் : மக்களின் சினிமா மோகம்
நீண்ட கால சாதனைகள் :தமிழில் முதல் அதிக பொருட்செலவு
சமீபத்திய சாதனைகள் :டிவி- லயும் காசு பாப்பது
நீண்ட கால எரிச்சல் : தயாரிப்பாளர் சிக்காதது (ஷங்கருக்கு மட்டும்)
சமீபத்திய எரிச்சல் : ஜூஹிபா
மக்கள் : தியேட்டரில் வந்து படம் பார்த்தவர்கள்
சொத்து மதிப்பு : கல்லா நிரம்பி வழிகிறது
பலம் : விளம்பரம்
பலவீனம் : மக்களின் சினிமா மோகம்
நீண்ட கால சாதனைகள் :தமிழில் முதல் அதிக பொருட்செலவு
சமீபத்திய சாதனைகள் :டிவி- லயும் காசு பாப்பது
நீண்ட கால எரிச்சல் : தயாரிப்பாளர் சிக்காதது (ஷங்கருக்கு மட்டும்)
சமீபத்திய எரிச்சல் : ஜூஹிபா
மக்கள் : தியேட்டரில் வந்து படம் பார்த்தவர்கள்
சொத்து மதிப்பு : கல்லா நிரம்பி வழிகிறது
நண்பர்கள் : தியேட்டர்காரர்கள்
எதிரிகள் :ஆன்லைனில் நல்ல பிரின்ட் தந்தவர்கள்
ஆசை : இந்தியிலும் வெற்றி (ஷங்கருக்கு)
நிராசை : MG யில் வாங்கிய சிலருக்கு
பாராட்டுக்குரியது : இரண்டு அல்லக்கை உதவியாளர்களை
எதிரிகள் :ஆன்லைனில் நல்ல பிரின்ட் தந்தவர்கள்
ஆசை : இந்தியிலும் வெற்றி (ஷங்கருக்கு)
நிராசை : MG யில் வாங்கிய சிலருக்கு
பாராட்டுக்குரியது : இரண்டு அல்லக்கை உதவியாளர்களை
வைத்துகொண்டு ரோபோ தயாரித்தது
பயம் : ஐங்கரனுக்கு வந்தது
கோபம் : ஆங்கிலப்படங்களின் தழுவல்
பயம் : ஐங்கரனுக்கு வந்தது
கோபம் : ஆங்கிலப்படங்களின் தழுவல்
காணாமல் போனவை : ரஜினியின் தனித்தன்மை
புதியவை : 3 இடியட்ஸ் ( ரசிகர்கள், கருணாஸ், சந்தானம்)
கருத்து : ஹாலிவுட்டுக்கே சவால்.. ஹி..ஹி..
புதியவை : 3 இடியட்ஸ் ( ரசிகர்கள், கருணாஸ், சந்தானம்)
கருத்து
டிஸ்கி : இப்பல்லாம் நான் டிஸ்கவரி சேனல்
மட்டும்தான் பார்க்கிறேன்..
21 கருத்துகள்:
///டிஸ்கி : இப்பல்லாம் நான் டிஸ்கவரி சேனல் மட்டும்தான் பார்க்கிறேன்..///
நானும்தான்...ஹி..ஹி...!
பாராட்டுக்குரியது : இரண்டு அல்லக்கை உதவியாளர்களை
வைத்துகொண்டு ரோபோ தயாரித்தது\\
செம கலாய்!!!
டிஸ்கி சூப்பர்.
////புதியவை : 3 இடியட்ஸ் ( ரசிகர்கள், கருணாஸ், சந்தானம்)////
நெத்தியடி!
செந்தில் இந்த படத்தின் வியாபாரங்கள் குறித்து நண்பர்கள் வாயிலாக கேட்ட பிறகு மயக்கமே வந்து விட்டது. நானும் உங்களைப் போலத்தான் மாற்றுக் கருத்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு வகையில் வட இந்திய லாபியை உடைத்த வகையில் இந்த கூட்டணி மற்றும் இதற்காக உழைத்த தொழில் நுட்ப மக்களை எந்த வகையிலும் பாராட்டலாம் தானே?
பூம் பூம் ....
:)))
டெக்னாலஜிக்காகவும் புதிய முயற்சிகளுக்கு மட்டுமாவது இது போன்ற படங்கள் இன்னும் வர வேண்டும் !
டிஸ்கி சூப்பர். ஆனால் பலவீனம்தானெ எந்திரனின் பலம். அது மட்டும் பொருந்தவில்லை:)
புதியவை : 3 இடியட்ஸ் ( ரசிகர்கள், கருணாஸ், சந்தானம்)////
3 இடியட் ரசிகர்கள் ஹி ஹி ஹி ஏன் இப்படி உண்மையை வெளியே சொல்லகூடாது..!
// ஆன்லைனில் நல்ல பிரின்ட் தந்தவர்கள் //
லிங்க் எங்கே...?
who is randy...?
Nice
மக்கள் மாக்களாக இருக்கிற வரைக்கும் எல்லாம் நடக்கும் சர்வ சகஜமாக! ஏன் டிஸ்கவரி சானல் பார்க்கறீங்க
சுட்டி டீவி பாருங்க! எந்திரனை பார்த்தைப் போன்றே திருப்தி அளிக்கும்!! அதுக்கு நான் Guarantee!!
/பலவீனம்: மக்களின் சினிமா மோகம்/
மக்களுக்கு பலவீனம் ஆனால், எந்திரனுக்கு 'அது' மட்டும் தான் பலம்.
/டிஸ்கி: இப்பல்லாம் நான் டிஸ்கவரி சேனல் மட்டும்தான் பார்க்கிறேன்../
இது..KRPS பஞ்ச்...
செந்தில்,
வேண்டாம் எந்திரனை பற்றி பேசினால் நெஞ்சு பொறுக்குதில்லை..
nallaayiruke..
உங்களை மாதிரி திருட்டு நாய்ங்க மின்சாரத்தை திருடி இருக்காங்க நாடு முழுவதும், அதன் மதிப்பு 65,000 கோடி ரூபாய்
நாட்டுல எவளவோ பிரச்சனை இருக்கு
ஆனா உங்களுக்கு ரஜினி பிடிக்க வில்லை என்பதற்காக இப்படி கட்டுரைகள் தேவையா?
சிந்திங்க பாஸ்
அறிவு எதுக்கு இருக்கு
நாலு பக்கமும் பாருங்க
உங்களை சுத்தி இருக்கிற பிரச்சனைங்களை பத்தி நீங்க எழுதி இருக்கீங்களா என்று பார்த்தால் மே மே மே தான்
கேட்டால் நான் நாலு நாடு போயி இருக்கேன், சுத்தி பார்த்து என்ன என்ன என்று ஆராய்ச்சி பண்றேன் என்று கதை விடுறது
நீங்க எழுதியதுல சொன்ன அல்லக்கை வேற யாரும் இல்லை
உருப்படியா எழுதுங்க படிக்க நாங்க ரெடி எழுதுவீங்களா?
//எதிரிகள் :ஆன்லைனில் நல்ல பிரின்ட் தந்தவர்கள்//
ஹி ஹி ஹி .. இது செம ..
//உருப்படியா எழுதுங்க படிக்க நாங்க ரெடி எழுதுவீங்களா?
///
உருப்படியா எழுதறது அப்படின்னா என்னங்க ..?
எந்திரன்: பேராசையின் ஆபாசக் கனவ
எத்தனையோ பேர் எத்தனையோ விதமான குப்பைப் படங்களை எடுத்துத் தமிழ் சினிமா சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஷங்கரின் குப்பைக்கு ஏன் இவ்வளவு கோபம் என்றால், மற்றவர்களின் குப்பை குப்பை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஷங்கரின் குப்பையை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமே மாணிக்கம் என்று நம்ப வைக்கப்பட்டது. தமிழ் மட்டுமல்ல; தசாவதாரத்தைக் குப்பை என்று எழுதிய மும்பை விமர்சகர்கள் கூட எந்திரனை ஹாலிவுட்டுக்கு சவால் என்று எழுதும் போது இது சினிமாவுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு மர்மமான காரியமாகவே தோன்றுகிறது.
http://charuonline.com/blog/?p=1210
கருத்துரையிடுக